புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_m10திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]

  • அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.

    1421%
  • குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.

    2029%
  • பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.

    1522%
  • முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!

    1116%
  • தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

    812%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 3:02 pm

First topic message reminder :

பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

உங்கள் யாழ்பாவாணன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Feb 12, 2012 8:41 am

படிக்காதவன் என்றால் யார் ஏட்டு படிப்பை படித்தவரா அல்லது வாழ்கயை படித்தவரா. ஒழுக்கம் என்பது ஏட்டு படிப்பல்ல. அதற்க்கு நம்மை முதலில் படிக்க வேண்டும் பிறகு சமூகத்தை படிக்க வேண்டும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sun Feb 12, 2012 12:18 pm

அகிலன் wrote:
ரோட் ல அழகா ஒரு பொண்ணு போய்ட்டுஇருக்கும் போது ,படிக்காதவன் ரசிக்கமாட்டான், படிச்சவன் தான் ரசிப்பானா?
இதுல கல்வியறிவுக்கு என்ன சம்பந்தம் ?
(பொன்னு மட்டுமில்ல சில அழகான விஷயங்கள் கூட வச்சிக்கலாமே )
படித்தவன் ஒரு பெண்ணை ரசிப்பதற்கும்.
படிக்காதவன் அதே பெண்ணை ரசிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நண்பனே ராஜாருண்.

இப்படிதான் ரசிப்பார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாதே நண்பா

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 12, 2012 10:08 pm

படம் முடிந்தவுடன் டௌசரை தட்டி விட்டு அதோடு அந்த நினைப்பை விட்டு விட்டு வேலையை பார்ப்பது நல்லது .. இருந்தாலும் இப்போது எல்லாம் திரைபடதிற்கு போவதே வெறுப்பாக உள்ளது ... காரணம் ஹீரோ கள் செய்யும் பொய்யான சாகசம் என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:09 pm

புரட்சி wrote:படம் முடிந்தவுடன் டௌசரை தட்டி விட்டு அதோடு அந்த நினைப்பை விட்டு விட்டு வேலையை பார்ப்பது நல்லது .. இருந்தாலும் இப்போது எல்லாம் திரைபடதிற்கு போவதே வெறுப்பாக உள்ளது ... காரணம் ஹீரோ கள் செய்யும் பொய்யான சாகசம் என்ன கொடுமை சார் இது
சிறிய கருத்தானாலும் அருமை புரட்சி நண்பரே! சினிமா போனமா அத்தோட அந்த கருமத்தை மறந்துடனும்... நீங்க சொல்லுறபடி இப்பவெல்லாம் இந்த ஹீரோங்களோட அலம்பல் அதிகம் . புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:16 pm

போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:21 pm

RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...

சினிமா போனமா அத்தோட அந்த கருமத்தை மறந்துடனும்.

ராரா தப்பா நினைக்காதீங்க!.. நான் சொன்னது சினிமா போகும் கருமத்தை (செயலை) மறந்துவிடனும் அப்படின்னு தான் நினைத்து சொன்னேன். சினிமாவை கருமம் என்று சொல்லவில்லை.. சரி உங்கள் பதில் கண்டு உடனே அதை திருத்திவிடுகிறேன். அன்புடன் அசுரன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:23 pm

அசுரன் wrote:
RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...

சினிமா போனமா அத்தோட அந்த கருமத்தை மறந்துடனும்.

ராரா தப்பா நினைக்காதீங்க!.. நான் சொன்னது சினிமா போகும் கருமத்தை (செயலை) மறந்துவிடனும் அப்படின்னு தான் நினைத்து சொன்னேன். சினிமாவை கருமம் என்று சொல்லவில்லை.. சரி உங்கள் பதில் கண்டு உடனே அதை திருத்திவிடுகிறேன். அன்புடன் அசுரன்

ஏற்றதற்கு மிகுந்த நன்றி அசுரன் அவர்களே...

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 11:32 pm

RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...

கவலை படாதீர்கள் நண்பா அடுத்த முறை நல்ல படம் வந்தால் படம் நன்று என்று சொல்கிறோம் சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:34 pm

திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே! அது ஒரு கனவுத் தொழிற்சாலை என்றுதானே கூறுகிறார்கள். அதை நனவில் நாம் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது.

எனக்குப் பிடித்தது காமெடிகள் அதிகம் உள்ள திரைப்படங்களே! இன்னும் சுந்தரா டிராவல்ஸ், வின்னர் படங்களை முதலில் பார்ப்பது போல் பார்த்து ரசிப்பேன். அந்த அளவிற்கு மன அழுத்தங்களைக் குறைக்கும் நகைச்சுவைகள் நிறந்த படங்கள் அவை.

சினிமா நிழல், அதை நிஜம் என நம்பினால் வாழ்வு சீரழியும்.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:36 pm

என் வாக்கு:

முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக