புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
339 Posts - 79%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 3:46 pm

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்


கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்



என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 3:54 pm

மிக நல்ல கவிதை...அதிலும் கவிதையின் ஈற்றடி செம அடி...
நன்று பிஜி...
விருத்தப்பா உங்கள் விருப்பப்பா(வை) என அறிந்தேன்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 10, 2012 3:55 pm

அருமை அண்ணா சூப்பருங்க
அடி வாங்காம இருந்த சரி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:00 pm

RaRa3275 wrote:மிக நல்ல கவிதை...அதிலும் கவிதையின் ஈற்றடி செம அடி...
நன்று பிஜி...
விருத்தப்பா உங்கள் விருப்பப்பா(வை) என அறிந்தேன்...

மிக்க நன்றிகள் ரா ரா புன்னகை நன்றி

எப்பாடு பட்டாலும் என்விருத்தப் பாவினை
எப்போதும் நான்விட்டி டேன்
புன்னகை

மீண்டும் நன்றிகள் ரா ரா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:01 pm

ந.கார்த்தி wrote:அருமை அண்ணா சூப்பருங்க
அடி வாங்காம இருந்த சரி

தம்பி நான் ஏன் அடிவாங்கப் போறேன்........காதலை யாரு சொல்றாங்களோ அவங்க தான் வாங்கணும்.........நமக்கு எதுக்கு அந்த வீண் வம்பு....

நன்றிகள் தம்பி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 10, 2012 4:04 pm

நன்று , மிக நல்ல கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நீ யாரிடம் காதல் சொல்ல போகிறாய் என்பதை என்னிடம் மட்டும் சொல் , அதை நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:06 pm

வை.பாலாஜி wrote:நன்று , மிக நல்ல கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நீ யாரிடம் காதல் சொல்ல போகிறாய் என்பதை என்னிடம் மட்டும் சொல் , அதை நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்


நான் யாருகிட்ட வேணா சொல்லுவேன், உங்க கிட்ட மட்டும் சொல்ல மாட்டேன், நீங்க பாட்டுக்கு, யார் அவர், ஊர் என்ன, அப்டின்னு கண்டுபிடிக்க சொல்லிருவீங்க, அப்றமா களு வேற குடுப்பீங்க.......நோ நோ நான் சொல்ல மாட்டேன்

மிக்க நன்றிகள் அண்ணா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 10, 2012 4:09 pm

உன்கிட்ட கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:11 pm

ஜாஹீதாபானு wrote:உன்கிட்ட கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ


என்கிட்ட யாராச்சும் கேக்கணும் ல.....அதுகெல்லாம் வாய்ப்பே இல்ல...... சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Feb 10, 2012 4:11 pm

என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை

வாழ்த்துகள் நண்பா,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக