புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
87 Posts - 67%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
423 Posts - 76%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 3:46 pm

First topic message reminder :

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்

என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 5:06 pm

பிஜிராமன் wrote:
ஆரம்பத்தில் ஊருக்கும் அப்புறம் உங்களுக்கும்...

வில்லங்கமா ஏதும் சொல்லாம இருந்தா சரி தான் ரிலாக்ஸ்

அட...கல்யாணமே வில்லங்கம்தானே சாமீ?...

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 5:07 pm

அட...கல்யாணமே வில்லங்கம்தானே சாமீ?...

அது என்னமோ உண்மைதானுங் சியர்ஸ்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 10, 2012 5:08 pm

காதல் ஒரு விளையாட்டு பார்த்து விளையாடுங்கள்

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 5 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 5:12 pm

இளமாறன் wrote:காதல் ஒரு விளையாட்டு பார்த்து விளையாடுங்கள்

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் இளா......
விளையாட்டை ஆடும் வைப்பு வரும் பொழுது ஆடிப் பார்கிறேன் இளா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 10, 2012 5:45 pm

ஒப்பிட்டு நீ சொல்லி இருக்கும் விதம் அருமை.
அதை விட மேலானது காதலை சொல்லும்போது ஏற்படும் தவிப்பு.
அருமை தம்பி. வாழ்த்துக்கள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 5:46 pm

உமா wrote:ஒப்பிட்டு நீ சொல்லி இருக்கும் விதம் அருமை.
அதை விட மேலானது காதலை சொல்லும்போது ஏற்படும் தவிப்பு.
அருமை தம்பி. வாழ்த்துக்கள்.

எப்படி எல்லாம், மார்க்கெட்டிங் பண்ண வேண்டியிருக்கு....... சிரி ஜாலி

மிக்க நன்றிகள் அக்கா....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 10, 2012 6:05 pm

உணர்வுமிக்க கவிதை . காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள். சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 10, 2012 6:27 pm

மகா பிரபு wrote:உணர்வுமிக்க கவிதை . காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள். சூப்பருங்க

யாருடைய காதல் பிரபு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Fri Feb 10, 2012 6:44 pm

அருமை அண்ணா உணர்வுமிக்க வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Fri Feb 10, 2012 6:48 pm

கவிதை அருமை உவமை அருமை உணர்ச்சிகள் அருமை. வாழ்வும் அருமயாய் அமய வழ்ழ்துக்கள்

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக