புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_m10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_m10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_m10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_m10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_m10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_m10வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன் ...............

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 10, 2012 5:17 pm

நான் மனதிலே ஒழித்து வைத்த.........
வார்த்தைகள் எல்லாம் உருவெடுத்த போது...........
என் காதல் கவிதை...........

உறக்கத்தில் ஒழித்து வைத்த
உருவங்கள் எல்லாம் உருவெடுத்த போது. ....
என் காதல் கனவு ...........

என் எண்ணத்தில் ஒழித்து வைத்த உன்னை ........
கண்ட போது தான் .........
நானும் உணர்ந்தேன் அது பொய் என்று .........

வெறுப்பாய் என தெரிந்தும் ........
நெருப்பாய் சுடுவாய் என தெரிந்தும் .........
விருப்பமாய் அல்லவா..........

விடாமல்
காதலிக்கிறேன் ..........

நீ விரும்புவாய் என ????

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 10, 2012 6:53 pm

உள்ளதை நேசித்தவர்கள் ...
இல்லத்தை இழந்தார்கள் !!!

மனம் தந்தவர்கள்....
மணம் இழந்தவர்கள் !!!

மதம் இனங்கள் ...
பேதம் பார்த்து ....

எத்தனையோ வேதங்கள் ஓதும் ...
வேள்வியில் மடிந்தன ....

மணவறையில் ...
பிணம் ஆன எத்தனையோ !!!!

மனங்கள் தான் எத்தனை எத்தனையோ !!!!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 7:22 pm

pooven wrote:உள்ளதை நேசித்தவர்கள் ...
இல்லத்தை இழந்தார்கள் !!!

மனம் தந்தவர்கள்....
மணம் இழந்தவர்கள் !!!

வணக்கம் பூவன் !
நீங்கள் காதலை பாடும் கவிஞன் என்பதை விட
காதலியலை பாடும் கவிஞன் என்கிற முடிவிற்கு வந்துவிட்டேன்.

மேற்கூறிய வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை, கொஞ்சம் விளக்கினால் நன்றாயிருக்கும்.

வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Thank-you015
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 12:59 am

நினைத்த வார்த்தைகளை தோன்றிய சொற்களை எல்லாம் ஒன்றின் கீழ் ஒன்றாகப் பதிந்தால் கவிதை என யாரோ உங்களை தவறாக வழி காட்டி இருக்கிறார்கள்..

பாவம்தான்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 2:21 am

வெறுப்பாய் என தெரிந்தும் ........
நெருப்பாய் சுடுவாய் என தெரிந்தும் .........
விருப்பமாய் அல்லவா..........

நன்று சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வெறுப்பாய் என தெரிந்தும் விருப்பமாய் விரும்புகிறேன்  ............... Ila
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 11, 2012 9:35 am

அனைவரும் எண்ணுவது போல் காதல் செய்து தோற்றால் தான், கவிதைகள் எழுதனுமா ?
நான் நீங்கள் நினைப்பது போல தோல்வி இல்லை ....

காதலில் வென்றவனே !

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக