புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
9 Posts - 82%
heezulia
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
1 Post - 9%
mruthun
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10உந்தன் வாசம் தேடியே ........... Poll_m10உந்தன் வாசம் தேடியே ........... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உந்தன் வாசம் தேடியே ...........

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 09, 2012 7:18 pm

வனமெல்லாம் ......
வண்ணத்துபூச்சி ஆக தான் ........
வலம் வருகிறேன் ,......
உந்தன் வாசம் தேடியே .....

நீ ...
காதல் மலராக ......
வாசம் வீசுவாயா ......
வசந்தமே !!!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Apr 09, 2012 7:30 pm

தினம் பேச துடிக்கிறேன் ....
என் மனதில் பட்டதை அல்ல ?
உன் மனதில் என்றாவது படுமா ? என்று ...

என் காதல் ஊமை என .....
தெரிந்தும் அல்லவா !!!!!!!
உளறி கொண்டுஇருகிறேன்.....
உனக்கு மட்டும் கேட்காமல் மௌனமாய் ..........
உன் பெயரை மட்டும் .........

சத்தம் இட்டு அழுகிறேன் ...
உன் இதய துடிப்பாக மட்டும் ....

அழகாய் முத்தம் இடுகிறேன் ....
நம் இதழ் இணையாத
வார்த்தைகளை மட்டும் ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 09, 2012 7:51 pm

அழகாய் முத்தம் இடுகிறேன் ....
நம் இதழ் இணையாத
வார்த்தைகளை மட்டும் ...

அழகாய் இருக்கிறது கவிதை ...

காதலில் எது எதுவோ தேடுவார்கள்.. நீங்கள் வார்த்தைகளை கூட தேடுகிறீர்கள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உந்தன் வாசம் தேடியே ........... Ila
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 9:10 pm

நன்றாக உள்ளன உங்கள் வரிகள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 10:57 pm

வாசம் பூ வாசம் காதல் பூ வாசம் - நன்று பூவென்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 09, 2012 11:00 pm

ஒரு தலைக்காதல் சொன்ன விதம் அழகு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 10, 2012 9:21 am

இளமாறன் wrote:
அழகாய் முத்தம் இடுகிறேன் ....
நம் இதழ் இணையாத
வார்த்தைகளை மட்டும் ...

அழகாய் இருக்கிறது கவிதை ...

காதலில் எது எதுவோ தேடுவார்கள்.. நீங்கள் வார்த்தைகளை கூட தேடுகிறீர்கள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாய் மொழியாவது ...
நம்மை சேர்க்கும் என ...
காதல் நோயால் காத்து இருக்கிறேன் ..........

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 10, 2012 11:59 am

சூப்பர் நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உந்தன் வாசம் தேடியே ........... Logo12
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Apr 10, 2012 3:26 pm

தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே >>>>>>>>>

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 10, 2012 3:39 pm

அனைத்துமே அருமை அருமை......... சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக