புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 3:46 pm

First topic message reminder :

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்


கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்



என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 7:03 pm

மகா பிரபு wrote:உணர்வுமிக்க கவிதை . காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள். சூப்பருங்க

மிக்க நன்றிகள் அண்ணா...... புன்னகை நன்றி

பாலாஜி அண்ணா கேட்டுள்ளது போல், யாருடைய காதல் அண்ணா.... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 7:04 pm

subhajothi wrote:அருமை அண்ணா உணர்வுமிக்க வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றிகள் சுபா......... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 7:04 pm

kalidasan காளிதாசன் wrote:கவிதை அருமை உவமை அருமை உணர்ச்சிகள் அருமை. வாழ்வும் அருமயாய் அமய வழ்ழ்துக்கள்

மிக்க நன்றிகள் காளிதாஸ் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Feb 10, 2012 7:19 pm

ரொம்ப வயசாயிட போவுது.. சட்டுபுட்டுன்னு மேட்டரை முடிங்க.. நான் கல்யாணத்தை சொன்னேன்பா... புன்னகை பாராட்டுகள்

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Feb 10, 2012 7:24 pm

அழகான கவிதை ராம். உங்கள் காதல் கல்யாணதில் முடிய்ய வாழ்துக்கள் சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 7:54 pm

அசுரன் wrote:ரொம்ப வயசாயிட போவுது.. சட்டுபுட்டுன்னு மேட்டரை முடிங்க.. நான் கல்யாணத்தை சொன்னேன்பா... புன்னகை பாராட்டுகள்

எப்படியும் முடிச்சிரலாம் சார், அந்த நம்பிக்கை எனக்கிருக்கு

மிக்க நன்றிகள் சார் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 7:55 pm

அல்கெனா ரிஷி wrote:அழகான கவிதை ராம். உங்கள் காதல் கல்யாணதில் முடிய வாழ்துக்கள் சூப்பருங்க

மிக்க நன்றிகள் ரிஷி......... புன்னகை நன்றி
முதலில் காதல் முடிகிறதா என்று பாப்போம்..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 10, 2012 8:03 pm

அழகான கவிதை......
ஆழமான காதல் வரிகள் சூப்பருங்க



சதாசிவம்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:12 pm

சதாசிவம் wrote:அழகான கவிதை......
ஆழமான காதல் வரிகள் சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஐயா.... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 10, 2012 9:14 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:உணர்வுமிக்க கவிதை . காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள். சூப்பருங்க

யாருடைய காதல் பிரபு ...
காதலிப்பவர்களின் காதல்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக