புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:38

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
138 Posts - 78%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
303 Posts - 78%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 17:16

First topic message reminder :

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்

என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 10 Feb 2012 - 18:07

pooven wrote:விழுந்தவன் வாழ்வான் ....
வாழ்பவன் எல்லாம் விழுந்தவன் ......

ஹலோ..நீங்க கிரேஸி மோகன் சொந்தக்காரரா?...
அந்தாதி வசனம் எழுதுறீங்க...
ஆனா எனக்குத்தான் ஒண்ணும் புரியல...
அவர் வசனமும் அப்படிதான் எனக்கு...
அதான் கேட்டேன்...

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 10 Feb 2012 - 18:07

அப்படி என்றாள் பொங்கல் அப்போ நிறயா காதல் வரும் ..........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 10 Feb 2012 - 18:09

அந்தம் + ஆதி இரண்டுமே தொடக்கம் நண்பரே !!

ஆனால் நான் கூறுவது முடிவு .........

இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் புரிய .........

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 18:09

pooven wrote:விழுந்தவன் வாழ்வான் ....
வாழ்பவன் எல்லாம் விழுந்தவன் ......

எனக்கு இதை படித்து தலை சுற்றிவிட்டது...பூவேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 18:11

pooven wrote:அந்தம் + ஆதி இரண்டுமே தொடக்கம் நண்பரே !!

ஆனால் நான் கூறுவது முடிவு .........

இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் புரிய .........

அந்தம் என்பது இறுதி, ஆதி என்பது தொடக்கம், என்று தானே நான் தெரிஞ்சிருக்கேன்.

இறுதியை தொடக்கமாய் வைத்து எழுதுவது தானே அந்தாதி......ஒருவேளை இல்லையோ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 10 Feb 2012 - 18:13

நீங்கள் சொல்வதுதான் சரி பிஜி...
அவர் மறந்துவிட்டு எழுதி இருக்கலாம்...

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 10 Feb 2012 - 18:14

நீங்கள் கூறுவது இலக்கணம் ....
நான் கூறுவது காதலின் இலக்கணம் ......

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 18:14

RaRa3275 wrote:நீங்கள் சொல்வதுதான் சரி பிஜி...
அவர் மறந்துவிட்டு எழுதி இருக்கலாம்...

ஆம், ரா ரா..... சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 18:15

pooven wrote:நீங்கள் கூறுவது இலக்கணம் ....
நான் கூறுவது காதலின் இலக்கணம் ......

அப்படியென்றால்......அருமை.....
காதலின் இலக்கணத்தில் புலியும் புல் தின்னும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 10 Feb 2012 - 18:18

ஆமாமா...தேசியத் தலைவரே காதலில் விழுந்தவர்தானே...
பிறகு புலி புல் தின்னாமல் இருக்குமா?...

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக