புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
7 Posts - 64%
heezulia
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
8 Posts - 2%
prajai
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
4 Posts - 1%
mruthun
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
டோடோ பறவை... Poll_c10டோடோ பறவை... Poll_m10டோடோ பறவை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோடோ பறவை...


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Feb 10, 2012 12:26 pm

டோடோ பறவை... 12665309


இந்த செய்தி இதற்கு ஈகரையில் உள்ளது என்றால் இதை அதோடு இணைத்து விடுங்கள்

டோடோ பறவை...

1598-ஆம் நூற்றாண்டில் மொரிசியஸ் தீவில் வந்து இறங்கிய போர்ச்சுகீசிய மாலுமிகள் ஒரு புதுவிதமான பறவை இனம் ஒன்றைக் கண்டார்கள். அப்பறவையின் மூக்கு வாத்து போலவும், உடல் கோழியைப் போலவும் இருந்ததாம். சாதாரணமாக இருபது கிலோ வரை எடை இருக்குமாம்.

அப்பறவையின் பலவீனமே யாரைக்கண்டாலும் வெகுளியாய் அருகே வந்து விளையாடும். அதன் அன்பை முட்டாள் தனமாக கருதிய மாலுமிகள் தங்கள் மொழியில் அப்பறவையை முட்டாள் பறவை என அழைத்தனர். அதாவது அதற்கு டோடோ என பெயரிட்டனர்.

எளிதில்சிக்கிக்கொள்ளும் டோடோ பறவையை மனிதன் தனது உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடத் தொடங்கினான். 1681-ஆம் ஆண்டு கடைசியாக மிச்சப்பட்ட ஒரே டோடோ ப்றவையும் இறந்துபோனது.

மனிதன் கண்ணில்ப்பட்ட நூற்றாண்டுக்குள்ளாகவே, ஒட்டு மொத்த ஒரு பறவை இனமே அழிந்து போனது தான் பெரும் சோகம்.

டோடோ பறவையினம் அழிந்த பிறகுதான் இன்னொரு உண்மை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்குப் புரிந்தது.

மொரிசியஸ் தீவில் பிரமாண்டாமாக நின்று கொண்டிருந்த ‘கல்வாரியா’ என்னும் மர இனமும் மெல்ல அழியத் தொடங்கியது. அதற்கு முக்கியக் காரணம் டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணக் கூடியவை. அவ்வாறு உண்டு தன் வயிற்றில் செரித்து வெளியேறும் கழிவுகளில் கலந்து விழும் கல்வாரியா மரத்தின் விதைகள் மட்டுமே காடுகள் முழுவதும் மீண்டும் முளைக்கும் தன்மையைப் பெற்றிருந்தன.

இப்படியொரு ஆச்சரிய உறவு பறவைக்கும், மரத்திற்கும் இருந்திருக்கிறது. இதை அறியாத மக்கள் டோடோ பறவையை வேட்டையாடிவிட, அதைத் தொடர்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கல்வாரியா மர இனமும் பெருமளவில் அழிந்தது.

பிற்காலத்தில் வான்கோழிகளுக்கு இம்மரப் பழங்களைச் சாப்பிட கொடுத்து, அதன் விதைகளில் சில முளைப்புத் திறனைப் திரும்பப் பெற்றன. மொரிசியஸ் தீவில் இம் மரங்கள் மீண்டும் பெருக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவாம். ஆனால் அழிந்த டோடோப் பறவையை இப்போது ஓவியங்களாகத் தான் பார்க்க இயலுகிறது.


இயற்கை ஒன்றுக்கொன்று நுன்னிய தொடர்பு கொண்டது. நாம் எதை அழித்தாலும் அதற்கு எதிர்விளைவு இருக்கிறது. டோடோ பறவையும், கல்வாரியா மரமும் இதற்கு உதாரணம். சரியா

முகநூளில் வந்த செய்தி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டோடோ பறவை... Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 10, 2012 12:32 pm

இப்படிப்பட்ட ஒரு இனம் அழிந்துவிட்டது மிகவும் வேதனையான விஷயமே. நம்ம ஆளுங்க ஏமாந்த மனிஷனையே வெட்டி சாபிடுறாங்க...இதுல பறவைய மட்டும் வீட்டுடவா போறாங்க, ...பகிர்வுக்கு நன்றி அண்ணா.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 12:38 pm

டோடோ-கல்வாரியா பெயர்களே அழகு...
பறவையும்-மரமும் பார்க்க இன்னும் வெகு அழகு...

அழகை அழித்தொழிப்பதில் நம்மவர்கள்(மனிதர்கள்) கைதேர்ந்தவர்கள்...

அடப் பாவிகளா...

நல்ல பகிர்வு கிச்சா அவர்களே...



டோடோ பறவை... 224747944

டோடோ பறவை... Rடோடோ பறவை... Aடோடோ பறவை... Emptyடோடோ பறவை... Rடோடோ பறவை... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 10, 2012 12:43 pm

பறவையின் பெயரே வித்தியாசமா இருக்கு
பகிர்வுக்கு நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Feb 10, 2012 1:32 pm

நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டோடோ பறவை... Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக