புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
அனகாபுத்தூர்:குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்க நிலையில் பெண்ணை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா; விதவை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.
தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.
கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அரவிந்த் சந்தோஷ், நவீன், அரிஹரன், தீபன்குமார் ஆகியோர் மது போதையில் இருந்தனர்."ஏன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தீர்கள்' என கவிதா கேட்ட போது, "சும்மா தான்' என கூறி சமாளித்துள்ளனர்.சிறிது நேரத்தில் சிவானந்தமும் மது குடித்தார். போதை ஏறியதும், குளிர்பானத்தில் மதுவை கலந்து பெண்ணுக்கு கொடுத்தனர். அவர் மறுத்தும் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். போதை ஏறியதும், வாலிபர்கள் அனைவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
இரவு முழுவதும் ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததால், சுய நினைவு இழந்த பெண்ணை, பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் சரியாக நினைவு திரும்பவில்லை. பெண்ணின் தாய் சிவானந்தத்திடம் கேட்ட போது, "என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே நினைவு திரும்பிய பெண், "ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க' என முனகியதும், தாய் அதிர்ச்சியடைந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். டாக்டர்கள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர் விஷம் குடிப்பு: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் . தலைமறைவாக இருந்த மாணவர் நவீன், விஷம் குடித்தது தற்போது தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் நவீன், வகுப்பில் இருந்து நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அங்கு ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற மாணவர்கள் அவரை, கட்டாங்கொளத்தூரில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:கபாலி wrote:என் கருத்துகளும் இங்கு ஏற்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. நன்றி நண்பர்களே..
மகிழ்ச்சி தரது இருக்கட்டும்..பேசுன படி அமெளண்ட் இன்னும் வரலை.....
என்னோட பங்கும் வரணும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளத்தானே செய்யும்? - என்ற பழமொழியை இன்றைய பெற்றோா் மறந்து விட்டதுதான் இப்படிப்பட்ட சீரழிவிற்கு காரணம்.
பழக்கவழக்கமெல்லாம் வீதியிலேயே விட்டுவிட்டு வராமல், வீடுவரை அனுமதிக்க விட்டது பெற்றோாின், பிள்ளைகளின் தவறு.
இது போன்ற சம்பவங்கள் எத்தனை நடந்தாலும் நாங்கள் சொல்லும் கருத்துக்களை பழமைவாதிகளின் கருத்து என்று சிலா் ஒதுக்கத்தான் செய்வாா்கள்.
தகாத சம்பவம் நடந்ததும் இப்படி கூறியவா்கள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாா்கள். வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும் என்பதுதான் எப்போதும் பொியவா்களின் கூற்றாக இருக்கும்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சார்லஸ் mc wrote:பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளத்தானே செய்யும்? - என்ற பழமொழியை இன்றைய பெற்றோா் மறந்து விட்டதுதான் இப்படிப்பட்ட சீரழிவிற்கு காரணம்.
பழக்கவழக்கமெல்லாம் வீதியிலேயே விட்டுவிட்டு வராமல், வீடுவரை அனுமதிக்க விட்டது பெற்றோாின், பிள்ளைகளின் தவறு.
இது போன்ற சம்பவங்கள் எத்தனை நடந்தாலும் நாங்கள் சொல்லும் கருத்துக்களை பழமைவாதிகளின் கருத்து என்று சிலா் ஒதுக்கத்தான் செய்வாா்கள்.
தகாத சம்பவம் நடந்ததும் இப்படி கூறியவா்கள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாா்கள். வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும் என்பதுதான் எப்போதும் பொியவா்களின் கூற்றாக இருக்கும்.
இப்படி செய்வதால் காலத்திற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மதில் சுவர் எழுப்பியது போல ஆகிவிடும் ...
இப்படி செய்யாமல் எது சரி எது தவறு என்பதை சுட்டி காட்ட வேண்டும் ...சரியான விளக்கங்களும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கு வாழ்க்கையில் பெற்றோர்களால் அவ்வப்பொழுது சொல்லி கொடுக்க பட வேண்டும் ...
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கூட பேசவே நேரம் இல்லை அவர்கள் இன்னும் அதிக நேரம் பிள்ளைகள் உடன் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும் .... அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து
இறுக்கமான கலாச்சாரம் உள்ள ஒருநாட்டில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதித்து அதன்படி வாழவேண்டும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் பழகுவதைப்போல் இந்தியாவில் பழகநினைத்தால் அது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.
என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அடங்கொக்காமக்க...
என்னடா உலகம் இது...ரேப்பிங் கொடூரத்துக்கும் ரேட்டிங் பேசுறாங்க.
ரேப்பிங் ஒ டேடிங் ஓ நமக்கு எது லாபமோ அதை பண்ணிட்டே இருக்கணும்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அகிலன் wrote:இறுக்கமான கலாச்சாரம் உள்ள ஒருநாட்டில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதித்து அதன்படி வாழவேண்டும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் பழகுவதைப்போல் இந்தியாவில் பழகநினைத்தால் அது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.
என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் ஆமோதிக்கிறேன்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
RaRa3275 wrote:அகிலன் wrote:இறுக்கமான கலாச்சாரம் உள்ள ஒருநாட்டில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதித்து அதன்படி வாழவேண்டும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் பழகுவதைப்போல் இந்தியாவில் பழகநினைத்தால் அது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.
என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் ஆமோதிக்கிறேன்...
நானும் ஆமோதிக்கிறேன்.........
குளிரான இடத்துல இருக்குறவன் ஸ்வெட்டர் போடலாம் தப்பில்ல
அவன் ஸ்வேட்டார் போடுறானு நாம இங்க வெயில் காலத்துல போட்டா........அது நமக்கு தான் கெடுதல்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5