புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
41 Posts - 68%
heezulia
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
206 Posts - 74%
heezulia
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_m10மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Feb 10, 2012 12:02 am

அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!

உங்கள் யாழ்பாவாணன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 10, 2012 11:24 am

நல்ல கேள்வியுடன் ஒரு விழிப்புணர்வு வரிகள்.
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? 440806 என்ன ஒரு அவலம்...எவ்ளோ அசிங்கமான செய்திகளை தினமும் படிக்க வேண்டிய நிலைமை இன்று.
மாறும் மாறும் என்று நினைக்க கூட முடியவில்லை.தினம் தினம் அதிகமாக இப்படி பட்ட செய்திகளே தொடர்கின்றன.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 2:19 pm

உமா wrote:நல்ல கேள்வியுடன் ஒரு விழிப்புணர்வு வரிகள்.
மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? 440806 என்ன ஒரு அவலம்...எவ்ளோ அசிங்கமான செய்திகளை தினமும் படிக்க வேண்டிய நிலைமை இன்று.
மாறும் மாறும் என்று நினைக்க கூட முடியவில்லை.தினம் தினம் அதிகமாக இப்படி பட்ட செய்திகளே தொடர்கின்றன.

இந்நிலை மாற வேண்டும்.
சமூக மாற்றமே இன்றைய தேவை.

உங்கள் யாழ்பாவாணன்
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Feb 11, 2012 2:37 pm

மக்களும் மக்களை ஆள்பவர்களும் உறுதியாக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் வரை இவை நிகலத்தான் செய்யும். நான் போராட வருகிறேன் என்று சொன்னால் தன் சுயநலதிர்க்காக என்னை கொள்ளாதுடிக்கும் ஒருவன் நான் போராடுவது எனக்கு அல்ல நமக்கு நாம் பிள்ளைகளுக்கு என்று என்னும் பட்சத்தில் நல்லவை நடக்கும்

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Sat Feb 11, 2012 3:03 pm

இச்சமுதாய சீர்கேடுகள் அகல இளைஞர் சமுதாயமே ஒத்துழைக்க முன் வர வேண்டும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 3:22 pm

மக்கள் திருந்தினால்தான் உண்டிங்கு மாற்றம்...
அற்புதமான-இயல்பான கருத்துண்மை உங்கள் வரிகளில்...

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? 224747944

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Rமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Aமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Emptyமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Rமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 3:24 pm

மதிப்புக்குரிய காளிதாசன், சுபஜோதி, RaRa3275 ஆகியோரது கருத்தை வரவேற்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Feb 11, 2012 6:01 pm

மாணவன் ஆசிரியையைக் கொலைசெய்ததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், அதர்க்கான பொறுப்பை ஆசிரிய உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை சரியாக வழி நடத்தியிருந்தால் இப்படி நடந்திருக்குமா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 6:20 pm

நல்ல கேள்வி ... ஆங்காங்கு சில பதர்கள் இப்படி கிளம்பி கலக்கம் செய்வது எப்பொழுதும் உண்டு நண்பரே ...முழுவதுமாக சமுதாயம் அழிந்து விட வில்லை ... இன்னும் சில இடங்களில் மாணவர்கள் அடிமைகளாக படித்து படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் எனவும் பள்ளி பெயர் பெற வேண்டும் எனவும் அழுத்த நிலையில் வாழ்வின் எதிர்பார்ப்புகளோடு இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 6:26 pm

இளமாறன் wrote:நல்ல கேள்வி ... சூப்பருங்க ஆங்காங்கு சில பதர்கள் இப்படி கிளம்பி கலக்கம் செய்வது எப்பொழுதும் உண்டு நண்பரே ... சோகம் முழுவதுமாக சமுதாயம் அழிந்து விட வில்லை ... மகிழ்ச்சி இன்னும் சில இடங்களில் மாணவர்கள் அடிமைகளாக படித்து படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் எனவும் பள்ளி பெயர் பெற வேண்டும் எனவும் அழுத்த நிலையில் வாழ்வின் எதிர்பார்ப்புகளோடு இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆமோதித்தல்
:afro:

நச் பதில்...

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? 224747944

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Rமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Aமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Emptyமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? Rமாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக