புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_vote_lcapகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_voting_barகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_vote_lcapகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_voting_barகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_vote_lcapகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_voting_barகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 0:13

First topic message reminder :

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.

இப்படியே தொடரனும்.

சில உதாரணங்கள் :

கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?

பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..

மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..

சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.

கபாலி எழுதியது

மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...

பிஜி ராமன் எழுதியது

மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?

இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..

விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.

நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 1:09

வானத்த பாத்தே பூமியை பாத்தே சரி.. கட்டிலுக்கு கீழ பார்க்கலையே மாங்கா மடையா... புன்னகை

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு ..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 1:12

அப்டி சொல்லியும் வாயப் பிளந்துட்டு பார்த்தா இந்த நாடு எப்டி உருப்புடும்........

போனால் போகட்டும் போடா......இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 1:16

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சீட்டுல போட்டுஏமாந்துட்டு பயமக்க பாடற பாட்டைப்பாரு..

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 10 Feb 2012 - 1:16

பாட்டில் மயக்கம் போனா எல்லாம் நார்மல் ஆகிவிடும் ...

சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்ன டி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 1:18

பல்லு விளக்காம நீ முத்தமிடுரதுக்கு நான் தான் கிடைச்சனா.....

எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்ட கேட்கும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 10 Feb 2012 - 1:19

கபாலி wrote:
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு ..

அடப்பாவிகளா இங்கேயும் கலப்பு அபிவிருத்தியா ?

கோக்கு; ஆவாரம் பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 10 Feb 2012 - 1:20

விதை ஒன்னு போட்ட சொர ஒன்னா முளைக்கும்

எங்கே அவள் என்றே மனம் ஏங்குதே ஆவலாய்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 2 Ila
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 1:21

பாட்டில் மயக்கம் போனா எல்லாம் நார்மல் ஆகிவிடும் ...

சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்ன டி

அடங்கொக்கமக்கா... அந்த ஓவியத்தை ஈரமாக்குனது நீதானா..?

பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்..[quote]

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 1:23

பிஜிராமன் wrote:பல்லு விளக்காம நீ முத்தமிடுரதுக்கு நான் தான் கிடைச்சனா.....

எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்ட கேட்கும்

ஓ ... ரயில் பாடகனா நீயி..?

வரவு எட்டணா... செலவு பத்தணா..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 10 Feb 2012 - 1:24

பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்..

பெரிய கண்டுபிடிப்பு தான்.....எதாச்சு நோபிள் கீது வேனும்ங்களா

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக