புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_lcapஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_voting_barஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_lcapஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_voting_barஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_lcapஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_voting_barஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_lcapஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_voting_barஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_lcapஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_voting_barஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:37 pm


அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா

ஆட்சி காலம் :எட்டு மாதங்கள் (இது வரை)

தினம் செய்வது :அதிகாரிகள் மாற்றம்


பொழுது போக்கு :அமைச்சர்களை மாற்றுவது

பலம் :இன்னும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை

பலவீனம் :எல்லாபுகழும் எனக்கே

பிடித்தவர்கள் :காலில்விழும் தொண்டர்கள்

பிடிக்காதவர்கள் :நிமிர்ந்து நிற்பவர்கள்

சமீபத்திய சாதனை :ராவணனையும்,திவாகரனையும் வளைத்தது

நீண்டகால சாதனை :ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி

சட்டசபை :புகழ் பாடுமிடம்

சமீபத்திய எரிச்சல் :கேப்டன் எதிர்த்து குரல் விட்டது

நீண்ட கால எரிச்சல் :சொத்துக் குவிப்பு வழக்கு

தற்போதைய எதிரி :கேப்டன்

நீண்டகால எதிரி :கலைஞர்,சிதம்பரம், சோனியா,

சமீபத்திய நட்பு :சோ,மயிலாப்பூர் மாமிகள்

நீண்டகால நட்பு :மன்னார்குடி மாபியா

பிடித்த பல்லவி :மைனாரிட்டி தி.மு.க அரசு

பிடித்த சவால் :திராணி இருக்கா?

பிடிக்காத சவால் :திராணி இருக்கா?

காவல்துறை :பழிவாங்க உதவும் துறை

நிதித்துறை :இன்னும் புரியாத புதிர்

லஞ்ச ஒழிப்புத்துறை :ஐந்து வருடத்திற்கு அணிமாறும் எரிச்சல்

சபாநாயகர் :எதிர்கட்சி பேச்சாளருக்கு மைக் ஆப் செய்பவர்

மறந்தது :வை.கோ. நட்பு

மறக்காதது :பா.ஜ.க

எதிர்பார்ப்பு :சங்கரன் கோவில் “திராணி”





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 6:16 pm

மிகச் சரியான கணிப்பு!

தினம் ஒருவரை மாற்றுகிறார், இதே நினைப்பில் அதிமுக பொதுச்செயளாலர் நீக்கம் என்ற அறிவிப்பையும் வெளியிடப் போகிறார் பாருங்கள்.



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 09, 2012 6:19 pm

சரி தான். இவங்களே இன்னுமா இந்த மக்கள் நம்மளை நம்புறாங்க என்று கேக்காம இருந்தா சரி



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Uஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Dஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Aஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Yஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Aஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Sஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Uஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Dஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Hஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  A
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 09, 2012 8:01 pm

சிவா wrote:மிகச் சரியான கணிப்பு!

தினம் ஒருவரை மாற்றுகிறார், இதே நினைப்பில் அதிமுக பொதுச்செயளாலர் நீக்கம் என்ற அறிவிப்பையும் வெளியிடப் போகிறார் பாருங்கள்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Scaled.php?server=706&filename=purple11
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu Feb 09, 2012 8:08 pm

சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:09 pm

சிவா wrote:மிகச் சரியான கணிப்பு!

தினம் ஒருவரை மாற்றுகிறார், இதே நினைப்பில் அதிமுக பொதுச்செயளாலர் நீக்கம் என்ற அறிவிப்பையும் வெளியிடப் போகிறார் பாருங்கள்.

சிவா அவர்களே...வெளிநாட்டில் இருக்கும் தைரியத்தில் இப்படி சொல்கிறீர்களா?...எங்கிருந்தாலும் எங்க போலீஸ் வரும்...ஆமா சொல்லிப்புட்டேன்...



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  224747944

அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Rஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Aஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Emptyஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Rஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 8:12 pm

RaRa3275 wrote:
சிவா wrote:மிகச் சரியான கணிப்பு!

தினம் ஒருவரை மாற்றுகிறார், இதே நினைப்பில் அதிமுக பொதுச்செயளாலர் நீக்கம் என்ற அறிவிப்பையும் வெளியிடப் போகிறார் பாருங்கள்.

சிவா அவர்களே...வெளிநாட்டில் இருக்கும் தைரியத்தில் இப்படி சொல்கிறீர்களா?...எங்கிருந்தாலும் எங்க போலீஸ் வரும்...ஆமா சொல்லிப்புட்டேன்...

சிரிப்புப் போலிஸ்தானே! சிரிப்பு



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:14 pm

மன்னிக்கவும்...தவறாகப் புரிந்துகொண்டீர்கள்...எங்க போலீசு எப்பவுமே சிரிப்புப் போலீசு இல்ல...சிறப்புப் போலீசு...
ஜாக்ரத...கேக்கெபிக்கே...யாரும் பேசப்புடாது...



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  224747944

அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Rஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Aஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Emptyஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Rஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 8:17 pm

RaRa3275 wrote:மன்னிக்கவும்...தவறாகப் புரிந்துகொண்டீர்கள்...எங்க போலீசு எப்பவுமே சிரிப்புப் போலீசு இல்ல...சிறப்புப் போலீசு...
ஜாக்ரத...கேக்கெபிக்கே...யாரும் பேசப்புடாது...

ஐயோ அம்மா! பயமாயிருக்கே. அய்யோ, நான் இல்லை



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 8:26 pm

சிவா wrote:
RaRa3275 wrote:மன்னிக்கவும்...தவறாகப் புரிந்துகொண்டீர்கள்...எங்க போலீசு எப்பவுமே சிரிப்புப் போலீசு இல்ல...சிறப்புப் போலீசு...
ஜாக்ரத...கேக்கெபிக்கே...யாரும் பேசப்புடாது...


ஐயோ அம்மா! பயமாயிருக்கே. அய்யோ, நான் இல்லை

ஆங்..அந்த பயம் இருக்கணும்...
ஹலோ மிஸ்டர்...யாரது... சிவா தம்பிய பத்திரமா அவர் வீட்ல கொண்டு விட்ருங்க...டெர்ரர் ஆயிடுவேன்...சொல்லிட்டு வாங்க...



அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  224747944

அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Rஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Aஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Emptyஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  Rஅம்மா (ஆட்சி) .........பயோடேட்டா  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக