புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
15 Posts - 88%
mohamed nizamudeen
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
1 Post - 6%
Guna.D
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
180 Posts - 77%
heezulia
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
10 Posts - 4%
prajai
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_m10மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:08 pm

மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !!

மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !! 09-fish3-300

முறையற்ற உணவுப்பழக்கம்,
உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து
வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து
தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15
முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின்
உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு
உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை
கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன்
மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய்
பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன்
உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும்
இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த
மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே
நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த்
வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில்
இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம்
விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில்
சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு
30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை
கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள்
நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு
செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா
மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை
ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள்
கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம்
ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும்
அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 5:45 pm

விலை ஏறிப் போய் கிடக்கு எங்க சாப்பிடுரது சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக