புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
107 Posts - 49%
heezulia
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
7 Posts - 3%
prajai
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
cordiac
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
234 Posts - 52%
heezulia
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_m10காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:56 am

மேஷம்: காதலுக்காக/காதலிக்காக கொஞ்சம் நிறைய காசு அள்ளிவிட வேண்டியிருக்கும். அதனால் என்ன? அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியாதான்! சிநேகிதர்களை விட சிநேகிதிகள் தூதுக்கு உதவுவார்கள்.

ரிஷபம்: உட்கார்ந்த இடத்தில் பதில் மெசேஜ் வரும். நீல நிறப் பொருட்களைப் பரிசாகக் கொடுங்க. அப்படியே சரண்டர் தான். இதுவரை காதலில் ஈடுபடாதவர்களுக்கு, கோயிலில் முதல் சந்திப்பு.

மிதுனம்: வெளியூர் வெளிநாட்டில் உறவினர் நண்பர்கள் இருந்தால் கையில் காலில் விழுந்தாவது காசு கொடுத்தாவது வாசனைப் பொருட்களை வாங்கி உங்க ஆளுக்குப் பரிசா கொடுங்க.

கடகம்: உங்களைவிட அதிக படிப்பு இருப்பவர்களை அணுகாதீங்க. உங்க டாடியோட ஃப்ரெண்டின் மகன்/மகள் உங்களின் காதலன்/காதலியாக வாய்ப்பு உள்ளது. வெள்ளை நிறப் பரிசை விரும்புவாங்க.

சிம்மம்: உறவினர் நண்பர்கள் யாராவது ஆஸ்பத்திரியில் இருந்தால் ஆப்பிள் சாத்துக்குடி செலவை பொருட்படுத்தாமல் போய்ப் பாருங்க. அங்கே வெச்சு தான் உங்கள் காதலன்/காதலி உங்களை முதல் முதலாய்ச் சந்திக்க வாய்ப்பு உண்டு.

கன்னி: நூறு சதவிகிதம் காதல் வயப்படுவீங்க. என்னங்க? ஏற்கெனவே வயப்பட்டாச்சா? அப்போ டாடி மம்மிகிட்ட பேசி முடிச்சுடுவீங்க. தனியா சந்திக்கும் போது கட்டுப்பாட்டுத் திரையை நடுவில் போட்டுக்கறது நல்லது.

துலாம்: இத்தனை காலம் நண்பர்/சிநேகிதி என்று நினைத்தவர் மனத்தில் காதல் வெளிப்படும். சந்தோஷ அதிர்ச்சிதான் போங்க. செலவைப் பொருட்படுத்த வேண்டாம். இது சற்று காஸ்ட்லி காதல்தான்.

விருச்சிகம்: காதல் பற்றி டென்ஷன்களைப் பார்த்துப் பயந்து பின்வாங்க வேண்டாம். பிற்காலத்தில் இரண்டு பேரும் ஓஹோன்னு இருக்கப் போறீங்கல்ல! இரண்டு பேரும் கோயிலில் சந்திப்பை வெச்சுக்குங்க. பிரச்னை நீங்கும்.

தனுசு: உங்க காதலை மம்மி கண்டுபிடிச்சுட்டாங்க. கொஞ்சம் கவனமாய் இருங்க. அவங்க காலில் விழுந்து உண்மையைச் சொல்லிடுங்க. காப்பாத்துவாங்க. இதுவரை காதலில் விழாதவங்களுக்கு அலுவலக நண்பர்/சிநேகிதி விண்ணப்பிப்பாங்க.

மகரம்: அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடாதீங்க. அவங்கதான் உங்க காதலுக்கு முதன்மையா உதவுவாங்க. இனி தூது அவங்கதான்! பிற்பாடு டாடியின் ஆதரவு கண்டிப்பாய்க் கிடைக்கும்.

கும்பம்: நீங்க எதிர்பார்த்ததைவிடவும் சீக்கிரத்தில் காதல் கனிந்து கையில் வந்து விழும். காதலன்/காதலிக்கு சிறிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டால் நடுங்க வேண்டாம். சும்மா ஜுஜூபி. கடந்து செல்லும் மேகம் போலத்தான்.

மீனம்: உங்களுடைய தேசியக் குணமாகிய அவசரத்தைக் காதலிலும் காட்டினால் எப்படி! முறையாய் இரண்டு வீட்டுப் பெரியவங்க கிட்டேயும் சொல்லுங்க. ஒண்ணு புரிஞ்சுக்குங்க. அவங்க சும்மா மேலுக்குத்தான் மறுக்கறாங்க. உங்க உறுதியை சோதிக்கிறாங்க!

- வேதா கோபாலன்

நன்றி - கல்கி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 1:14 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 1:18 pm

பிரசன்னா wrote:
கும்பம்: நீங்க எதிர்பார்த்ததைவிடவும் சீக்கிரத்தில் காதல் கனிந்து கையில் வந்து விழும். காதலன்/காதலிக்கு சிறிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டால் நடுங்க வேண்டாம். சும்மா ஜுஜூபி. கடந்து செல்லும் மேகம் போலத்தான்.
இன்னும் காதலியே கிடைக்கலியே சோகம்
உடல்நலமா ... உயிரே போனாலே நாங்க நடுங்கமாட்டோமே

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 1:19 pm

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 3:21 pm

///மகரம்: அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடாதீங்க. அவங்கதான் உங்க காதலுக்கு முதன்மையா உதவுவாங்க. இனி தூது அவங்கதான்! பிற்பாடு டாடியின் ஆதரவு கண்டிப்பாய்க் கிடைக்கும்.////

காதலுக்கு அண்ணன், அப்பனையெல்லாம் தூதுவிட்டா விளங்கிடும். என்ன கொடுமை சார் இது

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 3:23 pm

சிவா wrote:///மகரம்: அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு கண்ணதாசன் பாட்டெல்லாம் பாடாதீங்க. அவங்கதான் உங்க காதலுக்கு முதன்மையா உதவுவாங்க. இனி தூது அவங்கதான்! பிற்பாடு டாடியின் ஆதரவு கண்டிப்பாய்க் கிடைக்கும்.////

காதலுக்கு அண்ணன், அப்பனையெல்லாம் தூதுவிட்டா விளங்கிடும். என்ன கொடுமை சார் இது
முயற்சி பண்ணி பாருங்க.. உங்க ராசிக்கு நீங்க எங்கயோ போயிருவீங்க காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? 745155

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 3:31 pm

பிளேடு பக்கிரி wrote:
முயற்சி பண்ணி பாருங்க.. உங்க ராசிக்கு நீங்க எங்கயோ போயிருவீங்க காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? 745155

கீழ்பாக்கம்தானே! சோகம்

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 3:38 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
முயற்சி பண்ணி பாருங்க.. உங்க ராசிக்கு நீங்க எங்கயோ போயிருவீங்க காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? 745155

கீழ்பாக்கம்தானே! சோகம்
சிரி சிரி சிரி சிரி

காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி? Power-Star-Srinivasan
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon May 21, 2012 8:31 pm

ஏற்கனவே 7 வருஷம் காத்திருந்து காவல் நிலையம் போனதுதான் மிச்சம் ....

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 21, 2012 8:36 pm

SajeevJino wrote:ஏற்கனவே 7 வருஷம் காத்திருந்து காவல் நிலையம் போனதுதான் மிச்சம் ....
சோகம் ...அடப்பாவமே !......

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக