புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:58 pm

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டபோது, தபால்களில்
தபால்தலை ஒட்டும் வழக்கம் இருந்தது. அப்போது கிழக்கிந்திய கம்பெனி தொடர்பான
தபால்களை அனுப்பும் போது தபால் தலை இல்லாமல் இலவசமாக அனுப்ப, அத்தபாலின்
உறையில் சுருக்கமாக OCS (On Company Service-கம்பெனி உபயோகத்திற்கு மட்டும் ) என எழுதுவார்கள்.

இதுவே
பின்னர் சுருங்கி OC எனப்பட்டது. இது பிற்காலத்தில் இலவசம் என்றாலே ஓசி என்று ஆனது. தற்போது இது நம் தமிழ் மக்களுடன் இரண்டற கலந்து விட்டது என்றே சொல்லலாம்.

அது போலவே NUMBER என்ற சொல்லில் 'O' என்ற எழுத்தே இல்லை. ஆனால் சுருக்கமாக NO என்று
எழுதுகிறோம். ஏனெனில் NUMERO எனும் லத்தீன் சொல்லின் சுருக்கம் தான் NO.
இத்தாலி, ஸாபானிஷ் மொழிகளிலும் NUMERO என்பதே number க்கான வார்த்தை ஆகும்.


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 12:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 1:24 pm

நல்ல தகவல் நாயகன்! நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 31, 2011 1:31 pm

O P அடிக்கறது அப்டின்னா என்னா வாத்தியாரே?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 3:55 pm

அட இந்த விஷயம் தெரியாதே இதுவரை... அன்பு நன்றிகள் தம்பி பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Mar 31, 2011 4:00 pm

சூப்பருங்க சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Mar 31, 2011 4:14 pm

நல்லது நம்பா!

ஆனால், NO என்பது Number of Order என்பதாகும்.

நன்றி!



ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 03, 2011 11:01 am

SN.KUYILAN wrote:நல்லது நம்பா!

ஆனால், NO என்பது Number of Order என்பதாகும்.

நன்றி!


நண்பர் SN.KUYILAN 'NO ' என்றால் Number of Order என்று கூறி இருந்தார். அது Numero என்பதற்கான ஆதாரம் இதோ.

The numero sign or numero symbol (No., No, , and ) is a typographic abbreviation of the word number
indicating ordinal numeration, especially in names and titles. For
example, with the numero sign, the written long-form of the address
“Number 22 Acacia Avenue”, is shortened to “Nº 22 Acacia Avenue”, yet
both forms are spoken long.

The Oxford English Dictionary registers the numero sign deriving from the Latin numero, the ablative form of numerus
(“number”, with the ablative denotations of: “to the number, by the
number, with the number”). Latinate, or Romance, languages feature the
numero sign as abbreviation of the word “number”, e.g. the Italian numero, French numéro, and the Spanish & Portuguese número.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 03, 2011 12:27 pm

நண்பர் அறிமுக நாயகன் சொல்வது சரிதான். பாராட்டுக்கள் நண்பரே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 03, 2011 12:30 pm

அசுரன் wrote:நண்பர் அறிமுக நாயகன் சொல்வது சரிதான். பாராட்டுக்கள் நண்பரே

நன்றி நண்பா. உங்கள் பெயரும் நீங்கள் கொடுத்த விளக்கமும் அருமை. ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- 1772578765

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக