புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
56 Posts - 73%
heezulia
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முடிச்சவிழ்க்கி!!! Poll_c10முடிச்சவிழ்க்கி!!! Poll_m10முடிச்சவிழ்க்கி!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிச்சவிழ்க்கி!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:48 pm

வணக்கம் நண்பர்களே மொள்ளமாரி பயலே என்ற சொல் எப்படி வந்தது என்று சென்ற பதிவில் பார்த்தோம். இப்போது முடிச்சவிழ்க்கி என்ற சொல் வந்த விதம் பற்றி பார்ப்போம்.

அரசன் புலவர்களுக்கு பொற்கிழி பரிசளித்தான் என்று கேள்விபட்டு இருக்கிறோம். இந்த பொற்கிழி என்பது பொன், பொருளை துணியில் முடிந்து வைத்து கொடுப்பதாகும். இதைதான் அந்த காலத்தில் பரிசாக அரசன் கொடுப்பான்.

பல ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் சட்டையெல்லாம் அணியாத காலத்தில் திருவிழா போன்ற விழா காலங்களில் காசு பணம் போன்றவற்றை பொற்கிழி போன்று முடிச்சு போட்டு இடுப்பில் கட்டி கொள்வார்கள்.

ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 10:49 pm

ஹா ஹா ஹா........அருமை அண்ணா.......

நீங்க யாரையோ மனசுல நினைச்சிட்டு தினமும் வித விதமா பேரு வச்சு திட்டுற மாதிரியே இருக்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2012 10:52 pm

அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.



முடிச்சவிழ்க்கி!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 07, 2012 10:53 pm

ஓஹோ... இப்போது பூிகிறது.

கள்வா்களுக்கு பெயா்தான் முடிச்சவிக்கி - யா?! நன்றி முடிச்சவிழ்க்கி!!! 678642



முடிச்சவிழ்க்கி!!! 154550முடிச்சவிழ்க்கி!!! 154550முடிச்சவிழ்க்கி!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முடிச்சவிழ்க்கி!!! 154550முடிச்சவிழ்க்கி!!! 154550முடிச்சவிழ்க்கி!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:53 pm

பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா........அருமை அண்ணா.......

நீங்க யாரையோ மனசுல நினைச்சிட்டு தினமும் வித விதமா பேரு வச்சு திட்டுற மாதிரியே இருக்கு
உன்ன நெனச்சுதான் சொல்ற்றேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதே பிஜி!! சிப்பு வருது சிப்பு வருது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:55 pm

சிவா wrote:அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.
ஓகே!!!! ஓகே!!!! அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 10:56 pm

மகா பிரபு wrote: இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
ஓ இவங்க தான் முடிச்சவிழ்க்கிகளா? நல்லவேளை சொன்னீங்க நான் முடிச்சவிழ்க்கின்னா நான் வேற ஒன்னை நினைச்சிக்கிட்டிருந்தேன். அய்யோ, நான் இல்லை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 10:57 pm

மகா பிரபு wrote:
ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

மக்கள் தொலைகாட்சியில் மா. நன்னன் என்ற ஒருவர் ..தமிழ் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார். திமுக பாமாக பிளவிற்கு பின் அந்த நிகழ்ச்சி நின்றுவிட்டது. நீங்கள் முயற்ச்சித்து பாருங்களேன் மகா !



முடிச்சவிழ்க்கி!!! Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 07, 2012 10:57 pm

மகா பிரபு wrote:

கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

சுருக்கு பை களவாணிகளா சிரி நன்றி பிரபு மகிழ்ச்சி மகிழ்ச்சி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடிச்சவிழ்க்கி!!! Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:58 pm

சார்லஸ் mc wrote:ஓஹோ... இப்போது பூிகிறது.

கள்வா்களுக்கு பெயா்தான் முடிச்சவிக்கி - யா?! நன்றி முடிச்சவிழ்க்கி!!! 678642
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக