புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
53 Posts - 40%
heezulia

34 Posts - 26%
Dr.S.Soundarapandian

31 Posts - 23%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_m10கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Poll_c10 
304 Posts - 50%

181 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:27 am

"நாட்டின் ஒவவொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவையாவது அளிக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை. இந்த நோக்கில் தான், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளது. ஆனாலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.தர நிர்ணய சோதனை மற்றும் கிட்டங்கி வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. எனவே, இந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும்' என, அமைச்சர் பவார் தெரிவித்தார்.
கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம் Tamil_News_large_402325
அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு, நேற்று டில்லியில் துவங்கியது. பொதுவினியோக திட் டத்தை நாடு முழுவதும் சீராக அமல்படுத்திடுவது, உணவு தானியங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் சேமித்து வைப்பது போன்றவற்றை விவாதிப்பதற்காக, இம்மாநாடு நடந்தது.

மாநாட்டிற்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்கி பேசியதாவது: மக்களை இனிமேல், வெற்றுவாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்துவிட முடியாது. வெறும் வார்த்தைகளை நம்ப, அவர்கள் தயாராக இல்லை. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தங்களது உரிமைகளை மட்டும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த உரிமைகள் சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பலருக்கும் 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தில், பல்வேறு குறைகளையும் கூட சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும், விவசாயக் கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்பது, அதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.இந்தியாவில் நிலப்பரப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை, இந்தியாவில் உள்ளது. ஆனால், பதினாறில் ஒரு பங்கு நிலம் தான் உள்ளது.அதிலும், 8 சதவீத அளவுக்குத் தான் விவசாயத்திற்கு உகந்த நீர் கிடைக்கிறது. எனவே, குறைந்த நிலத்தில் பற்றாக்குறை நீரில் விவசாயம் நடத்தி உணவு உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஒரே வழி, தொழில்நுட்ப வசதிகளை நாடுவதே.இந்தியாவைப் போலவே உள்ள நாடு இஸ்ரேல். அங்கு சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தான் விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளனர்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

மாநாட்டில், விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் பேசியதாவது;நாட்டின் உணவு தானியங்களின் உற்பத்தி என்பது, 25 கோடி டன் அளவுக்கு உள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும், 20 சதவீதம் அதிகம். அரிசி உற்பத்தி என்பது, 10 கோடி டன்னை கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்துத் தந்துள்ளது. இதன் காரணமாக, மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதைக்கூட விட்டுவிட்டு, உணவு தானிய பயிர்களை பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். இதனால், அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது.இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சி காரணமாக, கிழக்குப் பகுதி மாநிலங்களில் அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. அசாம், பீகார், அரியானா, சத்திஸ்கர், ஒடிசா, கிழக்கு உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம் ஆகிய இடங்களிலிருந்து இந்த ஆண்டு, 5.63 கோடி டன் அளவுக்கு அரிசி உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு நான் எதிரானவன்அல்ல. இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்பாக, பல கட்டங்களை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இரண்டு வேளை உணவு அளித்திட வேண்டுமென்பது, அரசாங்கத்தின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக இல்லை. உணவு தானிய பொருட்களை சேமித்து வைப்பதற்குண்டான கிட்டங்கிகள், மண்டிகள், தரநிர்ணய சோதனை வசதிகள் போன்றவை போதுமானதாக இல்லை. தவிர, ஓரிடத்தில் இருந்து உணவு தானியங்களை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் நிறைய சிரமங்கள் உள்ளன. குறிப்பாக, சரக்கு போக்குவரத்தில் நிறைய சிரமங்கள் உள் ளன. உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது அதிகரிக்கும். இதை, தற்போதுள்ள வசதிகளை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது.இவ்வாறு பவார் பேசினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக