புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
44 Posts - 43%
heezulia
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 08, 2012 7:41 am

First topic message reminder :

பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது.

இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

பாகுபாடு கிடையாது:
நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது.

எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.

இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். பற்றாக்குறையும், பயன்பாடும் அதிகரித்து வருவதால், தமிழக அரசுக்கும் வேறு வழியில்லாதது போல் தான் தெரிகிறது.

மாலை, 6 மணிக்கு மேல், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டரைத் தான் பயன்படுத்த வேண்டும்; அரசின் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. மின் உற்பத்தி சீராகும் வரை, புதிய இணைப்புகள் வழங்கப்படாது என்பன போன்ற முடிவுகளை மின்வாரியம் எடுத்தால், பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். அப்பாவி பொதுமக்களும், தொழில் துறையும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும்.

தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2012 9:44 am

கருணாநிதியின் ஆட்சி கவிழ்ந்ததன் முக்கிய காரணம் மின்வெட்டுத்தான் என்பதை ஜெயா உணரவில்லை போலும்.

இந்த 8 மணி நேர மின்வெட்டு கூடங்குளம் அணு உலையைத் திறக்க தடையாக உள்ள போராட்டங்களை மக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 08, 2012 10:56 am

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்று கனவில் வாழும் தமிழர் சாதி அதில் வாழ்வதில்லை நீதி ...

மின்சாரம் இல்லாத சமயங்களில் புத்தகங்கள் வாசியுங்கள் .. சமுக பொது கூட்டங்களில் , போரட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் இளையோர்களே ...

கணினிக்கும் , அலை பேசியும் விட்டு விட்டு வீதிக்கு வந்து களம் காணுங்கள் ... மின் வெட்டு புதிய விடியல் ஆகட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2012 11:10 am

புரட்சி wrote:நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்று கனவில் வாழும் தமிழர் சாதி அதில் வாழ்வதில்லை நீதி ...

மின்சாரம் இல்லாத சமயங்களில் புத்தகங்கள் வாசியுங்கள் .. சமுக பொது கூட்டங்களில் , போரட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் இளையோர்களே ...

கணினிக்கும் , அலை பேசியும் விட்டு விட்டு வீதிக்கு வந்து களம் காணுங்கள் ... மின் வெட்டு புதிய விடியல் ஆகட்டும்

சரியான தீர்ப்பு! சூப்பருங்க

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Feb 08, 2012 11:13 am

தமிழ் நாட்டில் என்ன மக்கள் தொகை குறைவா, பரிகாரம் காண இப்படி மின்சார வெட்டை நடத்துகிறார்களோ?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 08, 2012 11:15 am

சிவா wrote:கருணாநிதியின் ஆட்சி கவிழ்ந்ததன் முக்கிய காரணம் மின்வெட்டுத்தான் என்பதை ஜெயா உணரவில்லை போலும்.

இந்த 8 மணி நேர மின்வெட்டு கூடங்குளம் அணு உலையைத் திறக்க தடையாக உள்ள போராட்டங்களை மக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

சரியா சொன்னீங்க... கூடங்குளத்தை திறக்கத்தான் எல்லாரும் சேர்ந்து போடுகின்ற நாடகம் இது புன்னகை

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 08, 2012 11:16 am

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் நாட்டில் என்ன மக்கள் தொகை குறைவா, பரிகாரம் காண இப்படி மின்சார வெட்டை நடத்துகிறார்களோ?

இந்த ரணகளதுளையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 08, 2012 11:31 am

மகா பிரபு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ராஜா அண்ணாவிடம் உதவிகேட்டு அந்த தேங்க்ஸ் அ திருப்பி வாங்கிக்கங்க இல்லேன கொன்றுவேன்
நானும் அதான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத பட்ச்சத்தில் நீங்க எனக்கு ஒரு தேங்க்ஸ் ஐ கிளிக் செய்து பழிவாங்கிக்கங்க.
இது ஓகே... சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 08, 2012 12:00 pm

புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.
8 மணி நேரமா தாங்குமா எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ??

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 08, 2012 12:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 08, 2012 1:37 pm

எல்லோரும் மெழுகுவர்த்தி மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்துங்க. விரைவில் அதற்கும் விலை ஏறும்.
இவங்களுக்கு கொள்ளை அடிக்க பணம் வேண்டாமா? இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  - Page 3 56667

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக