புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
21 Posts - 84%
heezulia
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
1 Post - 4%
viyasan
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
213 Posts - 42%
heezulia
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_m10முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிச்சவிழ்க்கி!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:48 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே மொள்ளமாரி பயலே என்ற சொல் எப்படி வந்தது என்று சென்ற பதிவில் பார்த்தோம். இப்போது முடிச்சவிழ்க்கி என்ற சொல் வந்த விதம் பற்றி பார்ப்போம்.

அரசன் புலவர்களுக்கு பொற்கிழி பரிசளித்தான் என்று கேள்விபட்டு இருக்கிறோம். இந்த பொற்கிழி என்பது பொன், பொருளை துணியில் முடிந்து வைத்து கொடுப்பதாகும். இதைதான் அந்த காலத்தில் பரிசாக அரசன் கொடுப்பான்.

பல ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் சட்டையெல்லாம் அணியாத காலத்தில் திருவிழா போன்ற விழா காலங்களில் காசு பணம் போன்றவற்றை பொற்கிழி போன்று முடிச்சு போட்டு இடுப்பில் கட்டி கொள்வார்கள்.

ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.


செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:00 am

தோழமைக்கு ,
வசை மொழிக்கேல்லாம்
விளக்கம் சொல்லும்
வல்லவரே!
வியந்தேன் தங்கள்
வித்தியாச சிந்தனை கண்டு
வாழ்க நீ !
வளரட்டும் தங்கள்
விகடகவி பதிவுகள் !



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 08, 2012 5:27 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு ,
வசை மொழிக்கேல்லாம்
விளக்கம் சொல்லும்
வல்லவரே!
வியந்தேன் தங்கள்
வித்தியாச சிந்தனை கண்டு
வாழ்க நீ !
வளரட்டும் தங்கள்
விகடகவி பதிவுகள் !
நன்றி நண்பா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 09, 2012 6:09 am

சூப்பருங்க
அடுத்தது - பேமானி !!




முடிச்சவிழ்க்கி!!! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முடிச்சவிழ்க்கி!!! - Page 3 599303
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முடிச்சவிழ்க்கி!!! - Page 3 102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 7:00 am

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
அடுத்தது - பேமானி !!
இல்லை தம்பி . அடுத்து சோமாறி.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 09, 2012 7:03 am

மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
அடுத்தது - பேமானி !!
இல்லை தம்பி . அடுத்து சோமாறி.
சரிங்கண்ண அப்ப அதற்கடுத்தது ! அருமையிருக்கு



முடிச்சவிழ்க்கி!!! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முடிச்சவிழ்க்கி!!! - Page 3 599303
முடிச்சவிழ்க்கி!!! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முடிச்சவிழ்க்கி!!! - Page 3 102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 7:05 am

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
அடுத்தது - பேமானி !!
இல்லை தம்பி . அடுத்து சோமாறி.
சரிங்கண்ண அப்ப அதற்கடுத்தது ! அருமையிருக்கு
ஓகே!!!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 1:07 pm

சிவா wrote:அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.

ஆகா இவ்ளோ நடந்திருக்கா..
தல நாங்கெல்லாம் லேட்டஸ்ட் முறைல தான் கை வைப்போம் சிரி




முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.

ஆகா இவ்ளோ நடந்திருக்கா..
தல நாங்கெல்லாம் லேட்டஸ்ட் முறைல தான் கை வைப்போம் சிரி

எப்படிக் கைவைத்தாலும் முடிச்சவிழ்க்கி என்பது பொருந்தும் தானே! சிரி



முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 1:11 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:அப்படியா?

இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.

ஆகா இவ்ளோ நடந்திருக்கா..
தல நாங்கெல்லாம் லேட்டஸ்ட் முறைல தான் கை வைப்போம் சிரி

எப்படிக் கைவைத்தாலும் முடிச்சவிழ்க்கி என்பது பொருந்தும் தானே! சிரி
விடமாட்டாரு போல இருக்கே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பிரபு... மருத்துவருக்கு ஒரு பேரு சீக்கிரம் சொல்லுங்க




முடிச்சவிழ்க்கி!!! - Page 3 Power-Star-Srinivasan
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 1:14 pm

பிளேடு பக்கிரி wrote:விடமாட்டாரு போல இருக்கே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பிரபு... மருத்துவருக்கு ஒரு பேரு சீக்கிரம் சொல்லுங்க
சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக