புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மழலையை தரும் மருத்துவம் Poll_c10மழலையை தரும் மருத்துவம் Poll_m10மழலையை தரும் மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையை தரும் மருத்துவம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 4:12 pm

மழலையை தரும் மருத்துவம்
on Tuesday, February 7, 2012 | 0 Comment

மழலையை தரும் மருத்துவம் Ht1201

குழந்தையின்மை பிரச்னைக்கு பெண்ணே காரணம் என்பதெல்லாம் கடந்த நூற்றாண்டுடன் கடந்து போன நம்பிக்கை. ஆண் - பெண் இருவருக்கும் சம வாய்ப்பு இருப்பதை இப்போது சமூகம் உணர்ந்திருக்கிறது. குழந்தை பெறக்கூடிய உயிரணு இல்லாதது ஆண் தரப்பிலும், கருவை சுமந்து பிரசவிக்கும் திறன் இல்லாதது பெண் தரப்பிலும் ஏற்படக்கூடிய பிரச்னை.

இந்த பிரச்னையால் பிரிவு, இறப்பு, மனநிலை பாதித்தல் என இருந்த நிலைமை இப்போதில்லை. காரணம்... அபார மருத்துவ வளர்ச்சி. சரியான சிகிச்சை, திறமையான மருத்துவர், உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த தம்பதியும் குழந்தை பெற முடியும் என நிரூபணம் ஆகியிருக்கிறது.
குழந்தையின்மைக்கு ஆண் - பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன.

பெண்களுக்கு:
1. கருப்பை உட்சுவர் வளர்ச்சி (எண்டோமீட்டியாசிஸ்)
2. கருக்குழாய் அடைப்பு (பெலோபியன் ட்யூப் பிளாக்)
3. கரு முட்டை உருவாகாதது அல்லது சரியான வளர்ச்சி இல்லாத கரு முட்டை.
4. கருப்பை வாயில் தோன்றும் சளித்திரவம் விந்தணுவை கொன்று விடுவது.
5. கர்ப்ப காலத்தை முழுமை பெறச் செய்யத் தேவையான ஹார்மோன் சுரக்காதது.
6. பெண்ணின் வயது (34க்கு மேல் கரு முட்டை வாய்ப்பு குறையும்)

ஆண்களுக்கு:
1. குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை.
2. மது, புகையிலை பொருட்கள், மோசமான உணவு முறையால் விந்தணு குறைபாடு.
3. துணையின் கருமுட்டை வெளியாகும் காலத்தில் சேராமல் இருப்பது.
4. உயிரணுக்களின் நகரும் சக்தி குறைவு (மொபிலிடி)
5. உயிரணுவை கொல்லும் புரதங்கள் அதிக சேர்க்கை.
6. உயிரணு வெளியேற்ற பாதையில் அடைப்பு.
7. விதை வளர்ச்சியின்மை.
8. விதைப் பையில் விபத்து, காயம் காரணமாக உயிரணு உற்பத்தி தடை.
9. விரைவீக்கம், காசநோய்.
10. அதிக வெப்பம், காற்று போகாத ஆடைகள்.

சிகிச்சை முறைகள்:

செயற்கை கருத்தரிப்பு:

பரிசோதனைக் குழாய் முறை (டெஸ்ட்யூப் பேபி) எனப்படும் இதில் உயிரணு, கருமுட்டை இயற்கையான உறவில் சேர்ந்து கரு உருவாகாத சூழலில், அவற்றை வெளியே எடுத்து ஆய்வக குழாயில் வைத்து கருவாக்கப்படுகிறது. பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தை வளரச் செய்யப்படுகிறது. 80ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று வரவேற்பை பெற்ற இந்த சிகிச்சை முறை இப்போது பரவலாக நடக்கிறது.

வாடகை தாய்:

தம்பதிகளின் உயிரணு - கருமுட்டை சரியாக இருந்தும் கருவை சுமக்கும் திறன் பெண்ணுக்கு இல்லாமல் போனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. இதற்கு சட்ட அங்கீகாரமும் உள்ளது. அதன்படி, தம்பதியினரின் கருமுட்டை - உயிரணு சேர்த்த கருவை வாடகை தாயின் கருப்பையில் செலுத்தி பிரசவ காலம் முழுவதும் கவனித்து மருத்துவ உதவிகள் அளித்து குழந்தை பெறப்படுகிறது.

அதற்கான ஊதியம் பெற்றதும் வாடகை தாயின் பணி முடிகிறது. தன் வயிற்றில் பிறக்காமல் போனாலும் முற்றிலும் அந்தக் குழந்தை தம்பதியுடையதுதான்.சரி, இதையும் தாண்டி சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மலட்டு தன்மையை நீக்க பல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

கருமுட்டை உருவாக்கம் (ஓவலேஷன் இண்டக்ஷன்):
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை கொண்ட பெண்களுக்கான சிகிச்சை இது. இந்த ஹார்மோன் மருந்துகளால் கருமுட்டை உருவாக்கம் தூண்டப்பட்டு முழுமையான கருமுட்டை உருவாகச் செய்யும். இதன்மூலம் இயற்கையாக தம்பதியினர் குழந்தை பெற வழி ஏற்படும்.

செயற்கை விந்தளித்தல்(ஆர்டிபிஷியல் இன்செமினேஷன்):

இந்த முறையில் ஆணிடம் பெறப்படும் விந்தணுகளை சுத்தப்படுத்தி தரமான, உயிரோட்டமுள்ள, நகரும் தன்மை கொண்ட உயிரணுக்களை பெண்களின் கர்ப்ப பாதையில் செலுத்துவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்படும்.இதில் விந்து திரவத்தின் தேவையற்ற, ரசாயன பொருட்கள் நீக்கப்படுவதால் உயிரணுக்களின் முன்னேறும் தன்மை கூடும்.

மலட்டுத்தன்மையை நீக்கும் மருந்துகளும் இந்த சிகிச்சையில் உதவும்.குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இப்படி நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது நம்நாட்டில் பல மருத்துவமனைகள் உள்ளன.
எனவே, மழலை செல்வம் இல்லாமல் தம்பதியர் ஏங்கும் கவலை இனியில்லை.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 4:23 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 07, 2012 5:58 pm

நல்ல தகவல் சூப்பருங்க
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக