புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
44 Posts - 58%
heezulia
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
3 Posts - 4%
viyasan
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
236 Posts - 42%
heezulia
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_m10நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 8:13 pm

ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.

மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது. கடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது.

அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார்.

அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.

மறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது.

இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.

நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 06, 2012 8:19 pm

ஆனால் இப்பொழுது அந்த சிலையை சுறண்டி சுறண்டி சிரியதாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா ???

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! 1357389நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! 59010615நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Images3ijfநடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 06, 2012 8:35 pm

கேசவன் wrote:ஆனால் இப்பொழுது அந்த சிலையை சுறண்டி சுறண்டி சிரியதாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா ???
தம்பி கேசவன் அவர்களே...சுரண்டிச் சுரண்டி சிரியதாக்கியது பழனி முருகனை...திருச்செந்தூர் முருகனை அல்ல. பழனி முருகன் கல்லினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாகப்பட்டதாம். மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாம். இதை அங்குள்ள அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யும்போது பின்னால் முதுகுப்புறத்தில் கைகளால் கீரி நகச்சந்துகளில் அந்த மூலிகை வரும்படிச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுவாகா செய்துள்ளார்களாம். அதனால் சிலையின் பின்புறம் பெரிய குழி ஏற்ப்பட, தொட்டு அபிசேகம் செய்வதை இப்போது நிறுத்தி உள்ளார்கள். இது நான் கேள்விப்பட்டது. சோகம் சோகம்

செய்திக்கு நன்றி ...சிவா அவர்களே மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 8:49 pm

எனக்கு இது புதிய தகவல் நன்றி சிவா !

நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 8:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தம்பி கேசவன் அவர்களே...சுரண்டிச் சுரண்டி சிரியதாக்கியது பழனி முருகனை...திருச்செந்தூர் முருகனை அல்ல. பழனி முருகன் கல்லினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாகப்பட்டதாம். மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாம். இதை அங்குள்ள அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யும்போது பின்னால் முதுகுப்புறத்தில் கைகளால் கீரி நகச்சந்துகளில் அந்த மூலிகை வரும்படிச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுவாகா செய்துள்ளார்களாம். அதனால் சிலையின் பின்புறம் பெரிய குழி ஏற்ப்பட, தொட்டு அபிசேகம் செய்வதை இப்போது நிறுத்தி உள்ளார்கள். இது நான் கேள்விப்பட்டது. சோகம் சோகம்

முற்றிலும் உண்மை அண்ணா.

பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது.

இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.

நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 9:41 pm

சிவா wrote:
பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது. இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.

அதன்பின்பு தான் சிலை முழுதும் தங்க தகடு அடித்துவிட்டார்கள். பழனியின் மகத்துவமே போய்விட்டது போல இருக்கிறது.

நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்! Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 12:13 pm

சிவா wrote:பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது.

இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக