புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_m10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar

2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_m10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_m10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_m10மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 7:59 pm

மலை கிராமங்களின் நம்பிக்கை நாயகன் "மழைக்கட்டு' இறந்ததால், அடுத்தது யார் என்பதை அறிய, திண்டுக்கல் மாவட்டத்தில் வினோத தேர்தல் நடக்க உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியைச் சுற்றிய பகுதிகள் மேல் மலை கிராமங்களாகவும், தாண்டிக்குடியைச் சுற்றிய பகுதிகள் கீழ் மலை கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நாகரிகம் குடியேறினாலும், இன்றும் மலை கிராமங்களில் பாரம்பரிய முறை பின்பற்றப்படுகிறது. அந்த பாரம்பரியத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று தான், "மழைக்கட்டு'.மழைக்கட்டாக பொறுப்பேற்பவர் நினைத்தால், மழை பெய்ய வைக்கவும், நிறுத்தவும் முடியும் என்பது, மலை கிராமங்களின் நம்பிக்கை. பண்டைய மரபுப்படி, பழங்குடியினர் தான் இப்பொறுப்பை ஏற்க முடியும். ஒரு முறை பொறுப்பு ஏற்றால், இறக்கும் வரை ஒட்டு மொத்த மலை கிராமத்திற்கும், அவர் தான், "மழைக்கட்டு'. கிராமங்களில் மழை இல்லாத சமயத்தில், தாண்டிக்குடியில் உள்ள தலைமை பட்டக்காரரை (முக்கிய பொறுப்பாளர்) அணுகி, கிராம மக்கள் முறையிடுவர். அவர் அறிவுறுத்தலின்படி, "மழைக்கட்டு'வை சந்திக்க வேண்டும். தன்னை சந்திக்க வருவோரை, "மழைக்கட்டு' வசை பாடி விரட்டுவாராம்.அவர்கள் அதை பொறுத்துக் கொண்டு, "மழைக்கட்டு'வை சமரசம் செய்து, கிராமத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் கிராமத்திற்கு வந்து, வனதேவதைகளை வழிபட்டதும், மழை பெய்யும் என்பது மலை கிராமங்களின் நம்பிக்கை.

கீழ் மலையைச் சேர்ந்த கடுகுதடி புதூரின் பழங்குடியினரே, தொடர்ந்து மூன்று தலைமுறையாக, "மழைக்கட்டு' பொறுப்பை பெறுகின்றனர். இறுதியாக இப்பொறுப்பில் இருந்த பழனிச்சாமி, கடந்த வாரம் இறந்தார்.பழனிச்சாமிக்கு மகன் ஒருவர் இருந்தாலும், அவருக்கு, "மழைக்கட்டு' முறைகள் தெரியவில்லை. இதனால் அடுத்த,"மழைக்கட்டு' யார் என்ற எதிர்பார்ப்பு, கிராமங்களில் எழுந்துள்ளது. விரைவில் அடுத்த "மழைக்கட்டு'வை தேர்வு செய்ய, வினோத தேர்தல் நடக்க உள்ளது.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:

கோகுலகிருஷ்ணன் (பூலத்தூர்):
நான்கு ஆண்டுகளுக்கு முன் மழை பெய்யாத போது, பட்டக்காரரிடம் முறையிட்டோம். அவர் அறிவுறுத்தலின் படி, "மழைக்கட்டு' வந்ததால், மழை பெய்தது. முன்னோரின் வாக்குப்படி, இன்றும் இந்த நடைமுறையை பின்பற்றுகிறோம்.

கோபால் (மறைந்த "மழை கட்டு' மகன்): என் அப்பாவிடம் இருந்த சக்தியை கற்க தவறிவிட்டேன். என்னால் அடுத்த, "மழைக்கட்டு' பொறுப்பை ஏற்க முடியாது. இறுதி முடிவு பட்டக்காரர் வசம் உள்ளது.

மங்களகாந்தி (பட்டக்காரர், தாண்டிக்குடி): அடுத்த, "மழைக்கட்டு' யார் என்பதை விரைவில் தேர்வு செய்ய உள்ளோம். அதே கிராமத்தின் பழங்குடியினரை ஒன்றுகூட வைத்து, வனதேவதை அருள் பெற்று, அதில் யாரை தேர்வு செய்கிறார்களோ, அவர் தான் அடுத்த, "மழைக்கட்டு'.

தினமலர்

மலை கிராமங்களின் அடுத்த "மழைக்கட்டு' யார்?வினோத தேர்தலுக்கு தயாராகும் திண்டுக்கல். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக