புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆலு மட்டர் மசாலா  Poll_c10ஆலு மட்டர் மசாலா  Poll_m10ஆலு மட்டர் மசாலா  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலு மட்டர் மசாலா


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 06, 2012 6:58 pm

சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா


ஆலு மட்டர் மசாலா  06-aloo-mutter
உருளைக்கிழங்கு சத்தானது,
மாவுச்சத்து நிறைந்தது. பச்சைப்பட்டாணியில் புரதச் சத்து அதிகம் உள்ளது.
இந்த இரண்டும் சேர்த்து செய்யப்பட்ட சமையல் உடல் நலத்திற்கு ஏற்றது. ஆலு
மட்டர் குருமா என்று வடநாட்டிலும், தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு பட்டாணி
குருமா என்றும் அழைக்கப்படுகிறது. எளிதில் செய்யக்கூடிய சைவ சமையல் இது.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

பச்சைப் பட்டாணி - 1 கப்

வெங்காயம் - 2 பெரியது

தக்காளி - 1/4 கிலோ

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

ஆலு மட்டர் செய்முறை

வெங்காயம்,
தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய
துண்டுகளாக் நறுக்கி வேகவைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பச்சைப் பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடி கனமான வாணலியை
அடுப்பில் வைத்து, எண்ணெயையும் நெய்யையும் கலந்து, காய்ந்தவுடன்
சீரகத்தைப் போட்டு பொரிய விடவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு
நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக குழைய வதக்கவும்.

இதில்
மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு எண்ணெய்
பிரியும் வரை வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள
உருளைக்கிழங்கினை போட்டு கிளறவும், பின்னர் பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர்
ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கிரோவி பதம் வந்த உடன் மல்லித்தழை போட்டு
இறக்கவும். சுவையான ஆலு மட்டர் மசாலா தயார். சப்பாத்தி, பூரி
போன்றவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக