புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
Page 1 of 1 •
மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
#726214- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, பிப். 5-
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை 14 கிலோ மீட்டர் தூரமும், சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை 10 கிலோ மீட்டர் தூரமும் மொத்தம் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் பணி அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. சுரங்கப்பாதையில் ரெயில் நிலையங்கள் அமைவிடம் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் 57 இடங்களில் 11.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்படுகிறது. 6.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு கழிவு நீர் இணைப்பு குழாய்களும் துண்டிக்கப்படும்.
மொத்தம் 11,707 மீட்டர் குடிநீர் குழாய்களும், 6,702 மீட்டர் கழிவு நீர் குழாய்களும் மாற்றி அமைக்கப்படும். இதனால் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகளும், மெயின் குடிநீர் குழாயிலும் பாதிப்பு ஏற்படும். இந்த பணிகள் நடக்கும்போது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் குடிநீர் சப்ளை பாதிக்கும். அந்த நேரத்தில் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும்.
குடிநீர் இணைப்புகளும், கழிவு நீர் இணைப்புகளும் பெருமளவு பாதிக்காத வகையில் அதிகாரிகள் பணிகளை மேற் கொண்டுள்ளனர். ஏற்கனவே 5,780 மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய்களும், 2,342 மீட்டர் தூரத்துக்கு கழிவு நீர் இணைப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் சீரமைக்கப்பட்ட பிறகு 10 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதையில் ரெயில் செல்வதால் எவ்வித மான பிரச்சினையும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைப்லைன் இணைப்புகளை மாற்றி அமைப் பது மற்றும் குடிநீர் விநியோகத்தை கண்காணிப்பதற்காக உயர் அதிகாரி ஒருவரை மெட்ரோ வாட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.
மாலைமலர்

Re: மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
#726219- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமாப்பா! தினமும் அலுவலகம் செல்வது மிகவும் கடினமாக உள்ளது.. சரி ரயில் வந்தா வசதிதானே! தகவலுக்கு நன்றிகள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Re: மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
#0- Sponsored content
Similar topics
» மெட்ரோ ரெயில் பணிகள்: ரிப்பன் மாளிகையில் 3 சிலைகள் அகற்றம்
» தே.மு.தி.க. வென்றால் லாரிகளில் தண்ணீர் விநியோகம்: விஜயகாந்த்
» தமிழகத்தில் 972 இடங்களில் ரசாயனம் கலந்த குடிநீர்
» தீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள்சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு
» 1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1