புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
5 Posts - 38%
heezulia
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
5 Posts - 38%
Barushree
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
1 Post - 8%
சுகவனேஷ்
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
1 Post - 8%
mini
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
2 Posts - 2%
prajai

Guna.D
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
1 Post - 1%
Rutu
மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_m10மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 6:45 am

ஒருவருக்கு முதுமை எட்டிப் பார்த்துவிட்டாலே அங்கே மூட்டுவலியும் ரவுண்டு கட்டிக்கொண்டு பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.

இந்த மூட்டுவலிக்கு முதன்மை காரணமாக முதுமை இருந்தாலும், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான காலநிலை, அதிகநேரம் நடத்தல் அல்லது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குதல், அதிகமாக உடற்பயிற்சி செய்தல் அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது, நீண்டநாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுகளில் ரத்தம் உறைந்துபோய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.

நீங்களும் மூட்டுவலியால் அவதிப்படுபவரா? அந்த அவஸ்தையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு சில டிப்ஸ்:

* காரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* காய்கறி சூப், அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.

* எந்த வாழைப்பழமாக இருந்தாலும், அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

* கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.

* நடைபயிற்சியும் அவசியமான ஒன்றுதான். ஆனால், அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல், அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.

* காரம் நிறைந்த எண்ணெயில் வறுத்த உணவுகள், காபி, டீ சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.

* உடல்நலத்தை காக்க அக்கறை எடுப்பதுபோல் உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள். அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆக வேண்டாம்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 01, 2009 12:18 pm

ஈகரையில் இது பதியப்பட்டுள்ளது. ஈகரையில் இருப்பதை விடுத்து இல்லாததை பதிந்தால் எல்லோருக்கும் பிரயோசனமாய் இருக்கும்

https://eegarai.darkbb.com/-f13/-t4457.htm

மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 2:37 pm

மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக