புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_m10எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 10:24 am

First topic message reminder :

உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !

உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !
நாம் பொதுவாக ஏமாறும் சந்தர்ப்பங்கள் ,நாமாலே ஏமாற்றபடும் சம்பவங்கள் போன்றவைகள் ஏராளம் !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !

அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !

அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )

அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :

ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..புன்னகை

தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை ! அன்பு மலர்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 102564

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Feb 05, 2012 1:32 pm

நான் கூட ஒரு முறை டி‌வி ஒழுங்காக வரவில்லை என்று டி‌வி யின் பின்பக்கம் உள்ள பிளக் யை சரி செய்வதற்க்கு ஈர கையால் தொட்டேன் .
லேசாக எர்த் வந்தது அப்படியே அதிர்ந்து விட்டேன் சிரி சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 05, 2012 3:03 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 3:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !

நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 05, 2012 3:59 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !

நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 05, 2012 4:01 pm

T.PUSHPA wrote:[
நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....

இதையேன் இருமுறை கூறுகிறீர்கள் ? ஒருவேளை நீங்களும் என் இனம் தானோ ?

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 4:02 pm

bagavathi wrote:பி ஜி‌ அண்ணா இதே போல் எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் 9வது படிக்கும் பொது விளையாட்டா புருவத்த வெடிட்டேன் அப்புறம் வெளியில தலய காட்டிக முடியாம ரொம்ப கஷ்ட பட்டேன் ஸ்கூல் டேயச்செர்ஸ் ரொம்ப பயந்துட்டாங்க அவளவு கொடூரமா ஃபேஸ் மாறிட்டு

ஹா ஹா ஹா..........அருமை அருமை........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 05, 2012 5:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !

நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்
ஓ ..பரமார்த்த குரு !மாதிரியா சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 5:55 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான திரி கோவி.........

என் வாழ்வில் இது போன்று பல முட்டாள் தனமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன....அவற்றில் ஒன்றை எடுத்து விடுகிறேன்.....

நான் சின்னப் பையனாக இருக்கும் பொழுது, .................................. ............. .............................. ..........................இதை தெரிந்து ஊர் மக்கள் அனைவரும் என்னை காண ஆவலுடன் கண்காட்சி பார்ப்பது போல் வந்து பார்த்து சென்றனர். நான் ஒரு மாத காலம் தலையில் முக்காடு உடன் திரிந்தக்காக (வரலாறு கூறுகிறது) கூறுவார்கள். இது போன்று நான் செய்த முட்டாள் தானங்கள் ஏராளம். சிரி

நன்றிகள் கோவி
நன்றிகள் அண்ணா !..................தங்கள் ஆதரவு நிறைந்திதிருக்கிறது ! அன்பு மலர்

உண்மை மறைக்காமல் கூறியிருக்கிறீர்களே !!! சூப்பருங்க

சிறுவயது அனுபவம் இப்பொழுத்து நினைத்தால் கூட சற்று பயங்கரமா தான் இருக்கும் !!!புன்னகை

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 6:03 pm

bagavathi wrote:பி ஜி‌ அண்ணா இதே போல் எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் 9வது படிக்கும் பொது விளையாட்டா புருவத்த வெடிட்டேன் அப்புறம் வெளியில தலய காட்டிக முடியாம ரொம்ப கஷ்ட பட்டேன் ஸ்கூல் டேயச்செர்ஸ் ரொம்ப பயந்துட்டாங்க அவளவு கொடூரமா ஃபேஸ் மாறிட்டு

மிக்க நன்றிகள் தங்கள் பகிர்விர்க்கு ! இந்த பகிர்வின் பிறகு தங்களிடம் சற்று மனமாற்றம் ஏற்ப்பட்டிருக்கும் என்பது உண்மை !
மீண்டும் இளம் வயதிர்க்கு சென்று வந்திருப்பீர்கள் ! மகிழ்ச்சி சூப்பருங்க

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 6:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
அறிவாளிகள் மட்டுமே உபயகிக்கும் ஒரு வாசகம் ! அன்பு மலர் அருமையிருக்கு சூப்பருங்க

எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 599303
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100  - Page 2 102564

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக