புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்பொழுதெல்லாம் முட்டாளாகிறேன் -கோவி 1100
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !
உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !நாம் பொதுவாக ஏமாறும் சந்தர்ப்பங்கள் ,நாமாலே ஏமாற்றபடும் சம்பவங்கள் போன்றவைகள் ஏராளம் !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !
அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !
அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )
அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :
ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..
தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை !
உலகில் எவரும் முழு அறிவு படைத்திருக்கவில்லை , அதேபோல் எவரும் முழு முட்டாலும் அல்லவே !
சில வேளைகளில் நாம் புத்தியின்றி நடந்துகொள்கிறோம் !
உதாரணமாக சிலர் மீது கொப்வபடும்பொழுது !
நம்மை சிலர் புகழுபொழுது !
என்னதான் மற்றவர் பார்வைக்கு மிக புத்திசாலியாக தெரிந்தாலும் அவர் எங்கேனும் முட்டாள்தனமாக எதையாவது செய்திருப்பார் !
அதுமாதிரியான சம்பவங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கியில் நடந்ததோ அல்லது நண்பர் வாழ்க்கையில் நடந்ததோ !
உண்மை சம்பவங்களாக இறுத்தால் இங்கே பதியவும் !
அப்படி செய்வதால் , முதலில் ,கிடைப்பது சந்தோஷம் (அவரு நம்மை போன்று தானா என்று ),அடுத்தது பாடம் ( எந்த சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று )
அன்பு உறவுகளே எப்பொழுதும்போல் நானே துவங்குகிறேன் :
ஒரு முறை என் வீட்டில் யாரும் இல்லை !
அந்த சமயம் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் !அப்பொழுது என்னிடம் ஒரு வாகன பல்பு இருந்தது அதை நெறையபேர் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ! அதில் + , - என்று இரண்டு புள்ளிகள் இருக்கும் ஒரு ஓயரை எடுத்து அந்த இரண்டு புள்ளிகளிலும் வைத்து கெட்டியாக ஒருகையால் பிடித்துக்கொண்டு மற்ற இருமுனைகளை பிளக்இல் செருகி விட்டு பின் அங்குள்ள பொத்தானை போட்டேன் !.........என்னை தூக்கி எறிந்துவிட்டது எனக்கு சற்றுநேரம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை பின் நிதானம் வந்தபிறகு தான் புரிந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று ! ---எப்பேர்ப்பட்ட முட்டாள் தனம்..
தொடருங்கள் உறவுகளே ! விழிப்படைய செய்வீர் உறவுகளை !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
T.PUSHPA wrote:[
நானும் தான்... நானும் தான்...
நாம் இல்லையென்றால் அறிவாளிகள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்....
இதையேன் இருமுறை கூறுகிறீர்கள் ? ஒருவேளை நீங்களும் என் இனம் தானோ ?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
bagavathi wrote:பி ஜி அண்ணா இதே போல் எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் 9வது படிக்கும் பொது விளையாட்டா புருவத்த வெடிட்டேன் அப்புறம் வெளியில தலய காட்டிக முடியாம ரொம்ப கஷ்ட பட்டேன் ஸ்கூல் டேயச்செர்ஸ் ரொம்ப பயந்துட்டாங்க அவளவு கொடூரமா ஃபேஸ் மாறிட்டு
ஹா ஹா ஹா..........அருமை அருமை........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஓ ..பரமார்த்த குரு !மாதிரியாஅய்யம் பெருமாள் .நா wrote:கே. பாலா wrote:எனக்கு உங்கள்ட பிடிச்சதே இந்த உண்மை பேசுற பண்புதான் பெருமாள் !அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
நீங்கதான் என்னுடைய குருநாதர் என்பதை மறந்துவிட வேண்டாம் பாலாசார்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் அண்ணா !..................தங்கள் ஆதரவு நிறைந்திதிருக்கிறது !பிஜிராமன் wrote:மிகவும் அருமையான திரி கோவி.........
என் வாழ்வில் இது போன்று பல முட்டாள் தனமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன....அவற்றில் ஒன்றை எடுத்து விடுகிறேன்.....
நான் சின்னப் பையனாக இருக்கும் பொழுது, .................................. ............. .............................. ..........................இதை தெரிந்து ஊர் மக்கள் அனைவரும் என்னை காண ஆவலுடன் கண்காட்சி பார்ப்பது போல் வந்து பார்த்து சென்றனர். நான் ஒரு மாத காலம் தலையில் முக்காடு உடன் திரிந்தக்காக (வரலாறு கூறுகிறது) கூறுவார்கள். இது போன்று நான் செய்த முட்டாள் தானங்கள் ஏராளம்.
நன்றிகள் கோவி
உண்மை மறைக்காமல் கூறியிருக்கிறீர்களே !!!
சிறுவயது அனுபவம் இப்பொழுத்து நினைத்தால் கூட சற்று பயங்கரமா தான் இருக்கும் !!!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
bagavathi wrote:பி ஜி அண்ணா இதே போல் எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் 9வது படிக்கும் பொது விளையாட்டா புருவத்த வெடிட்டேன் அப்புறம் வெளியில தலய காட்டிக முடியாம ரொம்ப கஷ்ட பட்டேன் ஸ்கூல் டேயச்செர்ஸ் ரொம்ப பயந்துட்டாங்க அவளவு கொடூரமா ஃபேஸ் மாறிட்டு
மிக்க நன்றிகள் தங்கள் பகிர்விர்க்கு ! இந்த பகிர்வின் பிறகு தங்களிடம் சற்று மனமாற்றம் ஏற்ப்பட்டிருக்கும் என்பது உண்மை !
மீண்டும் இளம் வயதிர்க்கு சென்று வந்திருப்பீர்கள் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அறிவாளிகள் மட்டுமே உபயகிக்கும் ஒரு வாசகம் !அய்யம் பெருமாள் .நா wrote:நான் முழு நேர முட்டாள் தம்பி !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4