புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
77 Posts - 36%
i6appar
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
2 Posts - 1%
prajai
அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_m10அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக பாசமும் உடலை குண்டாக்குகிறது!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 6:36 am

`ஒபிசிடி' என்கிற உடல் பருமன் பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவிலும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரும் இந்த உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள்.

இப்படி உடல் பருமன் பிரச்சினை உலக நாடுகள் அனைத்தையும் பயமுறுத்திக் கொண்டிருக்க, ஆஸ்திரேலியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உடல் பருமனுக்கு ஆளாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெற்றோர்களின் அதிக பாசம்தான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை அந்த நாட்டின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கிறிஸ்டின் பென்னட் வெளியிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

"அதிகப்படியான பாசம் காரணமாக ஆஸ்திரேலிய பெற்றோர், தங்களது ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிறு வயது முதலே அவர்களுக்கு ஊட்டச்சத்துகள் அதிகம் கொண்ட உணவு வகைகளை ஊட்டி விடுகிறார்கள். இந்த நேரத்தில் இந்த உணவைத்தான் உட்கொள்ள கொடுக்க வேண்டும் என்பதை மறந்து, தங்கள் விருப்பப்படி கொடுக்கிறார்கள்.

இதனால், அந்த பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

இப்படி வளரும் குழந்தைகளின் வாழ்க்கை முறையும் பின்னாளில் மாறிவிடுகிறது. அடிக்கடி பார்ட்டிகளில் பங்கேற்கிறார்கள். அங்கும் அதிக கலோரி கொண்ட உணவை உட்கொள்கிறார்கள். இதன் காரணமாகவும் அவர்கள் எளிதில் உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள்'' என்று கூறியுள்ளார் கிறிஸ்டின் பென்னட்.

இதுதவிர, ஆஸ்திரேலிய பெண்கள் பற்றிய இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது, ஆஸ்திரேலிய ஆண்களுக்கு 5.5 கிலோ உடல் எடை அதிகரிக்கிறது என்றால், பெண்களின் எடையோ ஏறக்குறைய இரு மடங்காக 10.3 கிலோ அதிகரிக்கிறதாம்.

நாமும் இது விஷயத்தில் உஷாராக இருப்பதுதான் நல்லது. ஏனென்றால், இங்கேயும் `பீப்பாய்' மாதிரி காணப்படுவோரை அதிக அளவில் பார்க்க முடிகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக