புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரணாகதி - பொருள் தெரியுமா ?
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்
கிருஷ்ணம்மா மற்றும் தம்பி மணியின் தகவலுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- rajeshkumarபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010
நல்ல தகவல்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவரும் கூட அது தான் சொல்கிறார்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
krishnaamma wrote:
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. "இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!' என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. "பகவானே... நீ தான் கதி; நீ விட்ட வழி...' என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. "நான், நான்' என்று சொல்லி, "நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்...' என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
வைரம் ராஜகோபால்
பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.
நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...
மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.
அந்தப்பார்வை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
SN.KUYILAN wrote:
பகவான் ஓடி வந்து உதவுகிறாரா....?
பகவானால் படைக்கப் பட்ட ஒரு மனிதன், ஏன் அவருக்குக் கட்டுப்படுவதில்லை?
இன்று எத்தனை கொடூர மனம் படைத்தவர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள்,
படைக்கும் போதே எல்லோரையும் நல்லவர்களாக படைக்க வேண்டியது தானே? அந்த பகவான்.
நான் கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை, உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லவேண்டும் என்ற நோக்கதிலும் இதை சொல்லவில்லை.
சாதாரணமாக ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால் பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன், உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது...
மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.
அந்தப்பார்வை!
தொலைக்காட்சியயும் பரமாத்வயும் ஒப்பிடும் அந்தபார்வை அற்புதம் நண்பா இறைவன் மனிதனை படைக்கும்போது நல்ல எண்ணங்களுடன் படைத்தான் உங்கள் சூழல் அதை மாற்றுகிறது அவன் மேல் குற்றமில்லை இன்னொரு அற்புதமான கேள்வியை முன் வைத்துள்ளீர்கள் ஒரு "TV"யை படைப்பவன் கூட அது தவறான நிலைக்கு போனால் சரி செய்வதற்கு மாற்று உபகரணத்தையும் தயாரித்து விடுகிறான்.
ஆனால்
பகவான் மட்டும் "என் காலடியில் வந்து விழுந்தால் தான் உன்னை சரி செய்வேன்,
உன் துயரை துடைப்பேன், நல்வழி காட்டுவேன் " என்று சொல்வது என்ன நியாயம்?
இது பகவான் சொன்னதில்லை 6வது அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாத யாரோ "ஒருவன்" சொன்னது... ஒரு தொலைக்காட்சியை படைப்பவன் அது தவறான வழிக்கு சென்றால் மாற்று தயாரிக்கிறான் ஆனால் ஒரு தொலைக்காட்சி இயங்க மின்சாரம் அயன அலைவரிசை போன்றவை வேண்டும் என்பதை அறிவீர்கள் இவைகள் இல்லாமல் தொலைக்காட்சியை வைத்து என்ன செய்வீர்கள் குயிலன் இதனுடன் இறைவனை ஒப்பிடுவது அபத்தம் பலமுறை சொன்னாலும் தங்களுக்கு எதில் பலனுள்ளதோ அதை எடுப்பதை போல் இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள் தன் பாதங்களை பற்றி தீங்கு செய்தவனுக்கு இறைவன் தண்டனை அளித்து கொண்டுதான் இருக்கிறான் கடவுள் இல்லை என்றாலும் நன்மை செய்பவர்களுக்கு நல்லதை வாரி வழங்குகிறான் தன்னை நம்பாதவர்களுக்கு இவ்வளவு செய்யும் இறைவன் மனசுத்தியோடு தன்னை நம்பி நன்மை செய்பவனுக்கு பேருபேரை அதாவது தன்னுடன் இணைத்து கொள்கிறான் யாரோ ஒரு ஐந்தறிவுடயவன் இதை சொன்னான் என்றால் எண் குணத்தான் என இறைவனை பற்றி பாடிய வள்ளுவன் கமபராமயணம் எழுதிய கம்பர் இன்னா பிற ஐந்தறிவு மனிதர்களின் இலக்கியங்களை விட்டு விடுங்களேன் முன்னோர்கள் முட்டாள்களில்லை குயிலன்
மனித வாழ்க்கை என்பது முடிவுசெய்யப்பட்டது. இதை மாற்ற அந்தக் கடவுளால் கூட முடியாது.
அதனால்தான் கடவுள் தன்னை "கல்லாக" (அகிரினை வடிவம்) உருவகப்படுத்திக்கொண்டார்.
மிக அழகு இதயே நாங்கள் விதி எழுதிய படி நடக்கும் என்றால் அதுவும் உங்களுக்கு மூட நம்பிக்கை உன் வாழ்க்கை உன் கையில் இது ரஜினி காந்த் சொன்னதில்லை வீரதுறவி விவேகானந்தர் சொன்னது எல்லயற்ற இறைவனுக்கு எத்தனயோ வடிவங்கள் நண்பா அதில் கல்ரூபமும் ஒன்று
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எல்லாரையும் நல்லவர்களாக படைத்தால் நீங்கள் கடவுளை மறந்து விடுவீர்கள் அதனால் தான் கெட்டவர்களையும் படைக்கிறான்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல தகவல் நன்றி கிருஷ்ணம்மா
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5