புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
171 Posts - 80%
heezulia
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
1 Post - 0%
prajai
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
1 Post - 0%
Pampu
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
336 Posts - 79%
heezulia
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
8 Posts - 2%
prajai
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தந்தி மாரியம்மன் Poll_c10தந்தி மாரியம்மன் Poll_m10தந்தி மாரியம்மன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தி மாரியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 3:15 pm

தந்தி மாரியம்மன் Thanthi%20mariyamman

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு முன்னதாக அமைந்துள்ளது குன்னூர். இங்கு கோவில் கொண்டுள்ள மாரியம்மன் `தந்தி மாரியம்மன்' என்று அழைக்கப்படுகிறார்.

முற்காலத்தில் குளிர்ந்த அடர்ந்த காடாக இருந்த இந்தப்பகுதியை ஆங்கிலேயர்கள் சிறிய ஊராக இதை அமைத்தனர். சிறிய ஊராக இருந்தபடியால் இவ்வூர் `குன்னூர்' என அழைக்கப்பட்டது. இந்த நகரமாக குன்னூர் மாறிவிட்டாலும் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர். ஒருமுறை குதிரை லாயத்தின் காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் கண்டார். கூர்ந்து பார்த்தபோது, சிறுமி ஒருத்தி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார். மறுநாள், இத்தகவலை மக்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை.

மறுநாளும் இரவில் அவர் அதே காட்சியைக் கண்டு அதிர்ந்துபோன காவலாளி, மறுபடியும் ஊர் மக்களிடம் அதுபற்றி கூறினார். அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய மக்கள் அனைவரும் அன்றைய தினம் இரவில் குதிரை லாயத்தில் தங்கினர். காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர். அன்று இரவு அப்பகுதி பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன், தான் சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாகவும், தன்னை வழிபட்டு வருமாறும் கூறினாள்.

அதன்பின், மக்கள் அம்பிகைக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர். இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாகவே அருள்பாலிக்கிறார். அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது.

இங்கு அம்பாளுக்கு கோவில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் தந்திக்கம்பம் ஒன்றினை இந்த இடத்தில் நட்டனர். இதனால், இங்கிருக்கும் அம்பாள் முற்காலத்தில் `தந்தி மாரியம்மன்' என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இப்போதும் அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

இந்த அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை செய்கிறார்கள். குன்னூரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்போது இந்த தந்தி மாரியம்மனை மனமுருகி வணங்கினால் பெய்யாத மழையும் பெய்யும் என்கிறார்கள்.

தினதந்தி



தந்தி மாரியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 04, 2012 3:16 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தந்தி மாரியம்மன் Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக