புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 3%
prajai
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
2 Posts - 2%
manikavi
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
2 Posts - 2%
Kavithas
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
216 Posts - 42%
heezulia
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
6 Posts - 1%
prajai
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணாரி மாரியம்மன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:19 pm

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் பெரியார் மாவட்டம் சத்திய மங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் கொடிய வனவிலங்குகளும், விஷ ஜந்துக்களும் நிறைந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. காட்டில் கோலோச்சிக் கொண்டு தம்மை தரிசிக்கவரும் பக்தகோடிகளுக்கு எப்போதும் அருள்மாரி பொழிந்து கொண்டு இருப்பவளே பண்ணாரி மாரியம்மன்.

இக்கோயிலுக்கு புராண வரலாறு என்ற ஒன்று இல்லை எனினும், இவ்வாலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இறைவன் குடிகொண்டுள்ள கோயில்களின் வரலாறுகளை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அப்பகுதிகளில் மேய்ந்து வந்த பசுக்களில் ஒன்றுதான் இறை வன் இருப்பிடத்தை ஆராய்ந்து மடியி லிருந்து பால் பொழி யும். பசுக்களுக்கு தெய்வம் குடி கொண்டுள்ள இடத்தை அறியும் உள்ளுணர்வு உண்டு எனக் கூறப்படுகிறது. இக்கூற்றுக்கு ஏற்ப பண்ணாரி ஆலயப்பகுதியிலும் கோயில் கட்டப்படும் முன்பு ஒரு பசு முட்புதர், செடி, கொடிகளுக்கு இடையே இருந்த கல் ஒன்றின் தெய்வீக ஒளியையும் சக்தியையும் கண்டறிந்து அதன் மேல் தனது மடியிலிருந்து பால் சொரிந்து வந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்து மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆன்மீக அன்பர் ஒருவர் அன்னை மாரியம்மன் அக்கல் வடிவில் நமக்கு அருள் செய்வதற்காக அவதாரம் செய்துள்ளாள் என ஆவேசம் வந்து கூறினார். இதனையடுத்து அவ்விடத்திலேயே செடி, கொடி புதர்களை அகற்றி அன்னை மாரி யம்மனுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையில் ஆலயம் கட்டப்பட்டது.

பிற்காலத்தில் கீற்றுக் கொட்டகை அகற்றப்பட்டு கல், சுண்ணாம்பு, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. அன்னையின் சக்தி எல்லையற்றது என பக்தர்கள் நம்புகின்றனர்

பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மிகவும் சீரும் சிறப்புடன் அக்னி குண்ட திருவிழா நடக்கும். இந்த அக்னி குண்டத்தில் இறங்கி ஏறுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குண்டத்திற்காக காட்டிலிருந்து மரங்களை வெட்டி கொண்டு வருவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பார் போற்றும் பண்ணாரி அம்மன் அக்னி குண்ட திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:35 pm

பண்ணாரி மாரியம்மன் Bannarimariamman13025

மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 25, 2009 5:43 pm

சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:44 pm

sudhakaran wrote:சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?

ஆமால்ல... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 25, 2009 5:52 pm

ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:54 pm

sudhakaran wrote:ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......

யாம் ஆம் என்று சொன்னோம் சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக