புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
77 Posts - 36%
i6appar
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
2 Posts - 1%
prajai
வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_m10வெயிலும் படவேண்டும், அளவோடு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிலும் படவேண்டும், அளவோடு!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 6:19 am

சிலர் தோற்றத்தில் பலமானவர்கள்போல் காணப்படுவார்கள். சட்டென்று குனிந்தால் உடலில் எங்கோ வெடுக் என்று சத்தம் கேட்டதுபோல் இருக்கும். இதற்கு காரணம் எலும்பு மெலிவு நோய்தான்.

ஆண்களைவிட பெண்கள்தான் இந்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் பெண்களில் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால், அவர்கள் மீது சூரிய கதிர்வீச்சுகள் படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.

இதன் காரணமாக அவர்களது உடலில் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படுகிறது. அதன்தொடர்ச்சியாக எலும்பு மெலிவு ஏற்படுவதோடு, எலும்பானது உறுதியற்ற நிலைக்கும் போய்விடுகிறது.

பொதுவாக, எலும்பு மெலிவு நோயை எந்த அறிகுறிகளை வைத்தும் உடனே கண்டுபிடித்துவிட முடியாது. நாம் உஷாராக இருந்தால்தான் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

* காலை அல்லது மாலை வெயில் உடலில் படும்படி சிறிது நேரமாவது `வாக்கிங்' போக வேண்டும். அல்லது, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* எலும்பு உறுதித்தன்மைக்கு காரணமான வைட்டமின்-டி மற்றும் சுண்ணாம்புச்சத்து கிடைக்க பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றுடன் முளை கட்டிய கொண்டைக்கடலையையும் சாப்பிட்டு வருவது நல்லது.

* வெளிநாட்டினர் `சன் பாத்' (சூரிய குளியல்) எடுப்பதுபோல் நாமும் எடுக்கலாம், அதுவும் அளவோடு!
* முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றை அடிக்கடி உட்கொண்டு வருவதும் எலும்பை உறுதியாக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக