புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Poll_c10தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Poll_m10தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Fri Feb 03, 2012 1:23 am

First topic message reminder :

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?

எனது பதில் நாளை !

நீங்கள் கூறுங்கள் >>>

நட்புடன்
தம்பி வெங்கி

தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 11:09 pm

சாியான பதில் பிஜி.

தங்களின் கருத்தும் சாி

நன்றிகள் சார்......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 11:14 pm

கபாலி wrote:மிகச்சரி.

இதை ஹிபோக்ரெட்ஸ் என்பார்கள்.

அதாவது மனதில் தோன்றியதைக் கூறாமல் எதிரில் இருப்பவர்க்கு உகந்த பதிலைச் சொல்லுதல்.

சரி விடுங்க..

ஆம், நண்பா....
நமக்கு பட்ட பதிலை சொன்னால், 3இடியட்ஸ் மற்றும் நண்பனில் நடைபெறும் இன்டர்வியூ இல் தான் செலக்ட் ஆக முடியும். அதிலும் சில அதிசய நிறுவனங்கள் இருக்கிறார்கள்.

முடிந்தால் "EXAM" என்ற ஆங்கிலப் படத்தை பாருங்கள் நண்பா.........அது ஒரு பெரிய மெடிக்கல் நிறுவனத்திற்கு, உயர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க நடத்தப் படும் தேர்வைப் பற்றிய படம். தேர்வு 80 நிமிடம், தேர்வு எழுதுபவர்கள் 8 பேர், இதில் யார் தேர்வாகிறார்கள், அந்த தேர்வு அறையில் என்ன நடக்கிறது, என்பது தான் முழு படமும், முழு படமும், ஒரு தேர்வாறையிலேயே முடிந்து விடும்.

நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்
நன்றிகள் நண்பா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Feb 04, 2012 8:08 am

சரி நண்பரே இனிமேல் இது மாதிரியான கேள்விகளை கேக்கமாட்டேன் , தவறுக்கு மன்னிக்கவும் .

தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 04, 2012 8:29 am

கபாலி wrote:இது போன்ற கேள்விகளை ஹைப்போத்தெடிகல் என்று சொல்வார்கள்.
காதலியைக்காப்பேன் என்று சொன்னால் இந்த உலகமே என்னைக் காறித்துப்பிவிடுமோ என்னும் வெளிமன நிலைதான் இப்படி பதில் சொல்ல வைத்தது.

உள்மன நிலை சொன்னது வேறாகத்தான் இருக்கும்.

எனவே இது போன்ற ஹைப்போத்தெடிகல் கேள்விகளால் மனம் பழுது படும். என்பதால் அதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

நன்றி நண்பர்களே..

உண்மை நிலை இதுவே, இங்கு கேட்கப்படும் பல கேள்விகளில் விவாதங்களில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் பதிலைத் தான் சொல்ல முயலுகிறோம். தன்னை மறைத்து கொண்டு வாழ்பவனைத் தான் உலகம் போற்றுகிறது.
தங்களின் பதில் அருமை

சதாசிவம்
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 04, 2012 9:25 am

நோ கமெண்ட்ஸ் சிரி சிரி சிரி சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 04, 2012 9:29 am

ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ் சிரி சிரி சிரி சிரி
யென் ரேவதி ஏற்கனவே நிறைய கோம்மெண்ட்ஸ் குடுத்துட்டாங்கனா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 04, 2012 10:10 am

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ் சிரி சிரி சிரி சிரி
யென் ரேவதி ஏற்கனவே நிறைய கோம்மெண்ட்ஸ் குடுத்துட்டாங்கனா......

இல்ல பிஜி நமக்கேன் வம்பு அதனாலதான் நோ கமெண்ட்ஸ் அப்படினு சொல்லிட்டேன் சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 04, 2012 10:12 am

சில சமயம் இந்த மாதிரி கேள்விகளை பார்க்கும்போது என்னையும் அறியாமல் ஒரு கோபம் வருகிறது. இந்த மாதிரி கேள்வி கேட்டால் யாருமே காதலிய காப்பத்துவேன் என்று சொல்ல மாட்டாங்க.
இன்னொருத்தார் அம்மாவை காப்பாத்திட்டு காதலியோட செத்து போவேன்னு சொல்றார்.ஆனா உண்மையிலுமே அப்படி செய்ய மாட்டார்.
யாருமே இதுக்கு உண்மையான பதிலை சொல்ல மாட்டாங்க

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Uதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Dதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Aதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Yதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Aதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Sதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Uதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Dதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 Hதாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 4 A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Feb 04, 2012 10:23 am

பிஜிராமன் wrote:
ந.கார்த்தி wrote:நானும் தாயை தான் காப்பாற்றுவேன்

உன்னை நம்பி வந்த காதலியை விட்டுச் செல்வது....நம்பிக்கை த்ரோகம் இல்லையா கார்த்தி

இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 04, 2012 10:25 am

இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..

நிச்சய்மாக கூறுங்கள் ஹிஷாலி........நீங்கள் இது போன்று அனுமதி கேட்க வேண்டியதே இல்லை, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை விவாதிக்கலாம்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக