புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 Poll_c10தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 Poll_m10தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 Poll_c10தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 Poll_m10தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Fri Feb 03, 2012 1:23 am

First topic message reminder :

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?

எனது பதில் நாளை !

நீங்கள் கூறுங்கள் >>>

நட்புடன்
தம்பி வெங்கி

தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 03, 2012 10:21 pm

இதைப் போன்றவைகளை '' இருபுறமும் கருக்குள்ள பட்டயம்'' என்று விவிலியம் சொல்கிறது.
குழந்தைகளிடம் உனக்கு அம்மா புடிக்குமா அப்பா புடிக்குமா என்று கேட்பதைப்போல் உள்ளது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Feb 03, 2012 10:23 pm

தம்பி வெங்கி wrote:

நீங்கள் கூறுங்கள் >>>

உங்கள் இரண்டு கண்களில் எந்த கண் சிறந்தது.... முதலில் ஒரு கண்ணை இழக்கச்சொன்னால் நீங்க முதலில் எதை தேர்வு செய்வீர்கள். இதுதான் எனது பதில்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 10:26 pm

இது போன்ற கேள்விகளை இனி தவிா்க்க முயலுங்கள் நண்பரே.

நண்பா் கபாலியின் கூற்று மிகவும் சாி. அவருக்கு எனது வாழ்த்துக்கள். தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 10:38 pm

சில இன்டர்வியூ களில் இது போன்ற ஹைபோதெடிகல் கேள்வியைத் தான் கேட்கிறார்கள்.......

உதாரணத்திற்கு,

ஒரு பேருந்து நிறுத்தத்தில், ஒரு வயதான பாட்டி, திருமணத்திற்கு தன்னுடன் நிச்சியிக்கப்பட்ட பெண், தன்னுடைய உயிர் நண்பன் மூவரும் இருக்கிறார்கள். அந்த வழியாக காரில் செல்கிறீர்கள், இருவருக்கு தான் காரில் இடமிருக்கும், மழை வேறு பெய்கிறது, எந்த இருவரை ஏற்றி செல்வீர்கள்.

இது போன்ற கேள்விகள் இன்டர்வியூ களில் கேட்கப் படுகிறது தான். என் செய்ய.....இதற்கு உறவுகளிடம் பதில் கேட்கவில்லை. உதாரணத்திற்கு கூறினேன்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 03, 2012 10:47 pm

இதற்கு பதில் சிம்பிள் பி ஜி ராமன்.

உயிர் நண்பனையும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணையும் தான் அழைத்துச் செல்வேன் என பதில் கூறுங்கள்.. நீங்கள் தெளிவான குழப்பமில்லாத மனநிலையை உடையவர் என்று முடிவெடுப்பார்கள்.

மாறாக அந்த வயதான பாட்டியையும் மீதி இருவரில் ஒருவரையும் சொல்லிப்பாருங்கள்... நீங்கள் ரிஜக்ட் செய்யப்படுவீர்கள்.

காரணம்..?

சாதாரணமாக நமது மனநிலையின் மூன்றடுக்குகளான வெளிமனம் உள்மனம் ஆழ்மனம் இம்முன்றும் கோ ஆர்டினேஷனுடன் இருப்பதை தெளிவான மனிதன் என்று மனவியல் வகுக்கிறது.

மாறாக நீங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் என்னும் போது அது ஏதோ ஒருமனத்தை அழுத்தி செயல்படுகிறீர்கள் என்று ஆகிறது.

மனநிலை பிறழ்ந்தவரின் நிலைமை அதன் உச்சம் தான்.

குழப்பிவிட்டேனோ ராமன்..?

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 10:52 pm

குழப்பிவிட்டேனோ ராமன்..?

குழப்பவில்லை நண்பா...........ஆனால், அந்த இன்டர்வியூ இல் தேர்வு செய்யப் பட்டவர் கூறிய பதில்,

தான் நண்பனிடம் காரைக் கொடுத்து, அந்த வயதான பாட்டியை கூட்டி போகச் செய்துவிட்டு, தானும் தனக்கு நிச்சியிக்கப்பட்ட பெண்ணும், பேருந்தில் சென்று விடுவோம் என்று கூறிய பதில் தான் தேர்வாகியுள்ளது. அதாவது அதிக பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

ஆக, நாம் அதிகம் சிந்திக்க வேண்டும், ஆனால், அதை எளிதாய் சிந்திக்க வேண்டும், விடை எதிரிலேயே இருக்கும் ஆனால், அதை நம்மால், கண்டறிய முடியாமல், எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்போம், எதிரிலேயே இருக்கும் விடையை எளிதாய் கூறினால் சிறப்படைக்கிறோம்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 03, 2012 10:58 pm

ஹிஹி... அந்த நண்பனுக்கு கார் ஓட்டத்தெரியாமல் இருந்தால் என்னும் கிளைக்கேள்வி எழுகிறதல்லவா ராமன்..

காக்காய் உட்காரப்பனம்பழம் கேட்டிருக்கிறீர்களா..?

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அப்படித்தான்..

அல்லது

அந்த இண்டர்வியூ செய்தவர் அதி புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லையே.. புன்னகை

நன்றி ராமன்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 11:01 pm

பிஜிராமன் wrote:
குழப்பிவிட்டேனோ ராமன்..?

குழப்பவில்லை நண்பா...........ஆனால், அந்த இன்டர்வியூ இல் தேர்வு செய்யப் பட்டவர் கூறிய பதில்,

தான் நண்பனிடம் காரைக் கொடுத்து, அந்த வயதான பாட்டியை கூட்டி போகச் செய்துவிட்டு, தானும் தனக்கு நிச்சியிக்கப்பட்ட பெண்ணும், பேருந்தில் சென்று விடுவோம் என்று கூறிய பதில் தான் தேர்வாகியுள்ளது. அதாவது அதிக பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

ஆக, நாம் அதிகம் சிந்திக்க வேண்டும், ஆனால், அதை எளிதாய் சிந்திக்க வேண்டும், விடை எதிரிலேயே இருக்கும் ஆனால், அதை நம்மால், கண்டறிய முடியாமல், எங்கெங்கோ தேடிக்கொண்டிருப்போம், எதிரிலேயே இருக்கும் விடையை எளிதாய் கூறினால் சிறப்படைக்கிறோம்.

சாியான பதில் பிஜி.

தங்களின் கருத்தும் சாி அருமையிருக்கு அன்பு மலர்

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 11:03 pm

நண்பா.......

இது போன்ற இன்டர்வியூ கேள்விகளில், கேள்வி ஒரே ஒரு முறை தான் கேட்கப்படும், அந்த ஒரே முறையில், நாம் எதையெல்லாம், கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் கூறப் பட்டு விடும், அதை மட்டும் கருத்தில் கொண்டால், போதும். அதை வைத்து நாம் கூறும் பதில், இறுதியானது, கிளை கேள்வி எழாது. காரணம் இந்த கேள்வி அந்த வகையாராவைச் சார்ந்தது.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 03, 2012 11:07 pm

மிகச்சரி.

இதை ஹிபோக்ரெட்ஸ் என்பார்கள்.

அதாவது மனதில் தோன்றியதைக் கூறாமல் எதிரில் இருப்பவர்க்கு உகந்த பதிலைச் சொல்லுதல்.

சரி விடுங்க..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக