புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_c10அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_m10அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_c10அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_m10அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_c10அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_m10அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 3:06 pm

First topic message reminder :

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா
வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012 14:30

அப்பாடா... ஒருவழியா மீண்டு வந்துட்டேன்! - நயன்தாரா  - Page 3 Nayanthara290

பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார். இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர்.இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை. தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்ச
த்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

http://www.srilankamirror.com/

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:43 pm

ஆணைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

இருங்க இருங்க கவனிச்சிக்கிறேன்....... அழுகை மண்டையில் அடி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:44 pm

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
சொல்லுவாரு சொல்லுவாரு உன் பையனுக்கு எத்தனை வயசுனு

பாக்கு வெத்தலை மெல்லுறத விட்டுட்டு இங்க வந்து என்ன பஞ்ச் வேண்டிக்கிடக்கு பாட்டி........... மண்டையில் அடி மண்டையில் அடி
மென்னுக்கிட்டே தான் பதில் போடுறேன் ஜாலி

மெல்லுறதுக்கு முன்னாடி டொக் டொக் நு கோட்டனும் ல அத பண்ணுங்க...உங்களோட 24 மணிநேர வேலை அது தான்......அத விட்டுட்டு........ மண்டையில் அடி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2012 3:46 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
சொல்லுவாரு சொல்லுவாரு உன் பையனுக்கு எத்தனை வயசுனு

பாக்கு வெத்தலை மெல்லுறத விட்டுட்டு இங்க வந்து என்ன பஞ்ச் வேண்டிக்கிடக்கு பாட்டி........... மண்டையில் அடி மண்டையில் அடி
மென்னுக்கிட்டே தான் பதில் போடுறேன் ஜாலி

மெல்லுறதுக்கு முன்னாடி டொக் டொக் நு கோட்டனும் ல அத பண்ணுங்க...உங்களோட 24 மணிநேர வேலை அது தான்......அத விட்டுட்டு........ மண்டையில் அடி
என்னய்யா நீ தான எனக்கு அதெல்லாம் செய்து வச்சிட்டு போன என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 3:46 pm

பிஜிராமன் wrote:
ஆணைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

இருங்க இருங்க கவனிச்சிக்கிறேன்....... அழுகை மண்டையில் அடி
மொதல்ல உன் பையனே கவனி. சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:49 pm

என்னய்யா நீ தான எனக்கு அதெல்லாம் செய்து வச்சிட்டு போன

கைசெத்த கெளவிக்கு, பேச்சப்பாரு, ஏகத்தாளத்த பாரு, பைத்தியம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:51 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
ஆணைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

இருங்க இருங்க கவனிச்சிக்கிறேன்....... அழுகை மண்டையில் அடி
மொதல்ல உன் பையனே கவனி. சிரி

இன்னைக்கு ஃபார்ம் ல இருக்கீங்க........ஆனா, நா யாருனு உங்களுக்கே தெரியும்........ஃபார்ம் க்கே பயங்காட்டுறவன்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 3:54 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
ஆணைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்

இருங்க இருங்க கவனிச்சிக்கிறேன்....... அழுகை மண்டையில் அடி
மொதல்ல உன் பையனே கவனி. சிரி

இன்னைக்கு ஃபார்ம் ல இருக்கீங்க........ஆனா, நா யாருனு உங்களுக்கே தெரியும்........ஃபார்ம் க்கே பயங்காட்டுறவன்.......
நல்ல நகைச்சுவை,. சிரிப்பு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 3:57 pm

நல்ல நகைச்சுவை,.

மொக்கை நகைச்சுவைலாம் எனக்கு வராது.......உங்களுக்கு தான் வரும்.... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Feb 02, 2012 4:39 pm

பிஜிராமன் wrote:
என்னய்யா நீ தான எனக்கு அதெல்லாம் செய்து வச்சிட்டு போன

கைசெத்த கெளவிக்கு, பேச்சப்பாரு, ஏகத்தாளத்த பாரு, பைத்தியம்
கை தானே செத்துபோச்சு வாயி இருக்குல்ல அதான் பாட்டி பேசுது

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2012 4:44 pm

sshanthi wrote:
பிஜிராமன் wrote:
என்னய்யா நீ தான எனக்கு அதெல்லாம் செய்து வச்சிட்டு போன

கைசெத்த கெளவிக்கு, பேச்சப்பாரு, ஏகத்தாளத்த பாரு, பைத்தியம்
கை தானே செத்துபோச்சு வாயி இருக்குல்ல அதான் பாட்டி பேசுது
அப்பாடா எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு நான் ரெடி, நீ ரெடியா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக