புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக புள்ளியின் பாதுகாப்பில் திவாகரன். அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்’ என்பார்கள். இதற்கு உதாரணமாக, 'தலைமறைவாக இருக்கும் திவாகரன், தி.மு.க. பிரமுகர் ஒருவரின் அடைக்கலத்தில் மிகவும் பத்திரமாக இருக்கிறார்’ என்று பகீர் தகவலைச் சொல்கிறார்கள், டெல்டா அரசியல் அப்-டேட் புள்ளிகள்.
சசிகலா கும்பல் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சசிகலாவின் தம்பி திவாகரன், ராவணன், கலியபெருமாள் ஆகியோர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை உண்டானது. இதை, 'அரெஸ்ட் அலெர்ட்... முதலில் கைதாகும் மூன்று பேர்’ என்று கவர் ஸ்டோரியாக ஜூ.வி-யில் வெளியிட்டு இருந்தோம். அந்த இதழ் கடைகளுக்கு வந்த அன்றே, போலீஸ் வட்டாரம் மன்னார்குடியை முற்றுகையிட்டது.
ஜனவரி 21 அன்று மதியம், திருவாரூர் காவல்துறைக்கு மேலிடத்தில் இருந்து, 'ஏதாவது ஒரு வழக்கில் திவாகரனை உடனே கைது செய்ய வேண்டும்’ என உத்தரவு வந்திருக்கிறது. உடனே, களத்தில் இறங்கிய காவல்துறை, உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழார்வனுக்கும் திவாகரனுக்கும் இருந்த பகையைக் கையில் எடுத்தது. தமிழார்வனின் கார்டிரைவர் பாலசுப்பிரமணியனின் மனைவி கஸ்தூரி, 'தனது வீட்டை திவாகரன் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் இடித்தனர். தட்டிக்கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தனர்’ என்று புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரைக் கையில் எடுத்த காவல் துறை, திவாகரனைக் கைது செய்ய, அவரின் சொந்த ஊரான சுந்தரக்கோட்டைக்கு விரைந்தது. திவாகரனின் கல்லூரி, வீடு, பண்ணை போன்ற அனைத்துப் பகுதிகளையும் சோதனை செய்தது. ஆனால், திவாகரன் அகப்படவே இல்லை. இதனால், மேலிடத்தில் இருந்து செமடோஸ் விழ, திவாகரனின் நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள் அனைவரையும் அள்ளிச்சென்று காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.'திவாகரன் பொதுவாக செல்போனை அதிகம் பயன்படுத்துவது இல்லை. தலைமறைவான பிறகு யாரிடமும் பேசவில்லை’ என்பதால், திவாகரனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
23-ம் தேதி, திவாகரன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், 'அரசியல் காரணத்துக்காக என் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இதை அடுத்தே 26-ம் தேதி திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், 'கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பொக்லைன் இயந்திர உரிமையாளர் சிவசங்கரன், டிரைவர் சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பொக்லைன் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள திவாகரனையும் அவருடன் சேர்த்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேரையும் கைது செய்வதற்காக, நாகை மாவட்ட கூடுதல் எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் நான்கு டி.எஸ்.பி-க்கள், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். ஆனாலும், 30-ம் தேதி இரவு இந்த இதழ் அச்சாகும் வரை திவாகரனைப் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் தஞ்சையில் கிசுகிசுக்கப்படும் ஓர் அதிர்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், மன்னார்குடியைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவர். ''திவாகரனும், தஞ்சை மாவட்ட தி.மு.க. முக்கியப் பிரமுகரும் மிக நெருங்கிய உறவினர்கள். ஒரு முறை அந்த தி.மு.க. பிரமுகர், 'அத்தாச்சி சசிகலா’ என்றுகூட பேசியது உண்டு. மேலும் திவாகரனின் மகளும், இந்தப் பிரமுகரின் மகளும் ஒரே கல்லூரியில் மருத்துவம் படிக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன், அந்தப் பிரமுகர் தன் குடும்பத்தாருடன் சுந்தரக்கோட்டை வந்திருக்கிறார். இரு குடும்பங்களும் ஒன்றாக விருந்து சாப்பிட்டு, நீண்ட நேரம் பேசினர். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தமிழகம் முழுக்கப் பரம எதிரி போன்று முட்டி மோதினாலும் டெல்டாவில் மட்டும் அது நடக்காது.
திவாகரன், தன் வேலையாட்கள் உதவியுடன் கல்லூரியைவிட்டு வெளியேறி தஞ்சாவூர் சென்றுள்ளார். அங்குதான் அந்த தி.மு.க. பிரமுகரைச் சந்தித்து இருக்கிறார். டெல்லியில் உள்ள அந்த தி.மு.க. பிரமுகரின் இல்லத்தில் பத்திரமாக இருக்கிறார்'' என்கின்றனர் சிலர்.
வேறு சிலரோ, 'தஞ்சாவூரில் அதே பிரமுகருக்கு நெருக்கமான ஒருவரின் பங்களாவில் திவாகரன் தங்கி இருக்கிறார்’ என்கிறார்கள். எப்படி என்றாலும் திவாகரனைக் காப்பாற்றுவது தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான் உண்மை'' என்று அடித்துச் சொல்கிறார்கள்.
'எதிரிக்கு எதிரி நண்பன்...’ என்பது கணக்கா?
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
திவாகரன் கையில் பிஸ்டல்!
புதுக்கோட்டை மாவட்டமும் ராமநாதபுரம் மாவட்டமும் உரசிக்கொள்ளும் அறந்தாங்கியை ஒட்டியுள்ள கிராமங்களில்தான் திவாகரன் இருக்கிறார் என்று நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததால், கடந்த 28-ம் தேதி இரவு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று கிராமங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது மன்னார்குடி போலீஸ். ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
அடுத்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் மன்னார்குடி வகையறாக்களுக்கு உறவு முறை சொந்தக்காரருமான கே.ஆர்.ராமசாமி அம்பலத்தின் பாதுகாப்புக்குள் திவாகரன் இருப்பதாக வதந்தி கசிந்தது. உடனே, அதை மறுத்தார் ராமசாமி.
''கண்ணங்குடி யூனியன் இப்போது அ.தி.மு.க. வசம் இருக்கிறது. கண்ணங்குடிக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டில்தான் திவாகரன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். இங்கே இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலை வந்துவிடும். இங்கு தங்கி இருந்தபோது அவரது கையில் பிஸ்டல் இருந்தது. அவருக்கும் உடன் இருந்தவர்களுக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணிப் பிரமுகர் ஒருவரும் சாப்பாடு உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்கள். அமைச்சர் பதவிக்காக ராவணன் கஜானாவில் இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்தவர்தான் அந்த எம்.எல்.ஏ!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி முதல் காரைக்குடி மற்றும் கண்ணங்குடி ஏரியாவும் போலீஸ் கண்காணிப்புக்கு வந்துள்ளது.
இருந்தும், பாஸ் இன்னும் சிக்கவில்லை!
http://www.thedipaar.com/news/news.php?id=40671

Similar topics
» திவாகரன் மீது ஜெ. கோபம்? டெல்டா அ.தி.மு.க. அதிர்ச்சி
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» கனிமொழியை கல்கியில் காய்ச்சி எடுத்த ஓ பக்கங்கள் திமுக அதிர்ச்சி
» கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1