புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_m10தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Feb 01, 2012 6:57 pm

தலை நசுங்கிய ஆணியின் கீழ்
தொங்கியபடி அருள் பாலிக்கிறார்
நாட்கள் தின்னும் கடவுள்.
******************************************************
வானத்தில் மிதக்கிறது
கடவுளின் விளக்கு
எனது இரவைச் செரித்த படி.
********************************************************
பனியின் குரல்
இலைகளின் கண்ணீர்
பாதி திருடப்பட்ட சூரியானோடு
விடிகிறது பகல்.
************************************************************
குதிரைகள் பூட்டிய தேரினில் சூரியன்.
கருகாத குதிரைகளினூடே வளர்கிறது
பாட்டிமார் கதைகள்.
**********************************************************
நிழல் ததும்பும் மாலை
விடை பெற்றுக் கொள்ளலாம்
காலைப் பூக்கள்.
*******************************************************
பூவிலிருந்து விடை பெறுகிறது
வண்ணத்துப் பூச்சி
ஆறாத கனவொன்றின் நீர்த் துளிகளோடு.
******************************************************************
குளிர்கால இரவு
நடுங்கித் திரிகிறது
நட்சத்திரங்களும்.
**********************************************************************
புழு-மீன்
ஆசையின் இடைவெளியில்
அதீத அமைதியுடன் அலைக்கழிகிறது
மரணம்.
************************************************************************
நானும்....நிலவும்
ஒளிர்கிறோம்-தேய்கிறோம்-ஒளிர்கிறோம்
வட்டப் பாதையில்
வாழ்க்கையைக் கடந்தபடி.
************************************************************************
பொம்மைகள்தாம்...
உயிர் பெற்றுவிடுகிறது
குழந்தைகளிடம்.
**************************************************************************
மழையின் சப்தம் ஓய்கிறது.
எட்டிப் பார்க்கிறது
காளான் வெடிக்கும் சப்தம்.
********************************************************************************
மரம்
விழித்துப் பார்க்கிறது
பறவையின் கண்களால்.
*********************************************************************************
மலர்கள்...
நிறையப் பெயர்கள்
ஒரு தோட்டம்.
***********************************************************************************







அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Feb 01, 2012 7:47 pm

வெகு நாள் கழித்து உங்கள் கவிதை படிக்கிறேன் அண்ணா.அதே சுவை அதே மணம் காப்பியைச் சொல்லவில்லை.கவிதையை சொன்னேன் சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Feb 01, 2012 7:51 pm

ரொம்பவும் நன்றி! அதி பொண்ணு.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 01, 2012 8:43 pm

அனைத்தும் ஹைக்கூ.வும் அருமை அய்யா..! அருமையிருக்கு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 01, 2012 8:46 pm

நல்ல ஹைக்குகள்... தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 224747944

மிகவும் இரசித்தேன் தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550 தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550 தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550



தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 01, 2012 8:48 pm

அனைத்தும் அருமை !




தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 599303
தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ. 102564

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Feb 01, 2012 8:58 pm

ரொம்பவும் நன்றி! அருண்., சார்ல்ஸ்., கோவிந்தராஜ்...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Feb 02, 2012 12:06 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அருண்., சார்ல்ஸ்., கோவிந்தராஜ்...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2012 12:37 pm

அனைத்துமே நல்லா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Feb 02, 2012 3:33 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக