புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயிரை மீன் குழம்பு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு
மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.
மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி
அயிரை மீன் குழம்பு செய்முறை
முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.
ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரிண்ட் எடுத்து கொண்டேன்...அடுத்த சண்டே செய்து பார்க்கிறேன்.இறாளையும், இந்த குழம்பையும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மீன்குழம்பு சுவையாக இருக்கிறது.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
அசைவ எல்லைக்குள் அத்து மீறி நுழைய யாருப்பா இவருக்கு அனுமதி கொடுத்தது? ... எச்சாிக்கை :idea: இது அசைவ பகுதி. சைவபட்சிகளுக்கு அனுமதியில்லை....
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல கேள்வி ஐயா . அதாவது ஒரு உயிரினம் மற்றொன்றை உண்ணவில்லை என்றால் உணவு சங்கிலி சமநிலை பாதிக்கப்படும்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சரியான கேள்வி அவர் என்ன பதில் சொல்லுறார்னு பார்க்கலாம்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எண்ட அணியன் கேசவன் சாரே....நிங்கள் ஒண்ணு பரயனும்...அதாயது....ஓ...ஓ ...மன்னிக்கனும் கேசவன்...உங்கள் பெயரை எப்போல் பார்த்தாலும் உங்களை ஒரு மலயாளி என்றே நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவறாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவறாய் வாழ்பவறை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
சரி...நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மறவாமல் பதிலளிக்க வேண்டும்.
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
1.ஐயா , இறைவன் படைப்பில் சிங்கம் புலி போன்றைவை தான் அசைவஉணவை உண்பவைகளாக படைக்கபட்டவை.அவைகள் இயற்கை சங்கிலிகளை சமன் செய்வதற்காக படைக்கபட்டிருக்கலாம் .ஆனால் நாம் மனிதர்கள் விவசாயத்தின் மூலம் உணவை விளைவித்து உண்ணும் அளவு திறன் பெற்றுள்ளோம்.என்வே நமக்கு அசைவ உணவு தேவை இல்லை .'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
2.கடல் நீரிலும் மீன்கள் வாழ்கின்றன ,ஆற்று நீரிலும் மீன்கள் வாழ்கின்றன
ஆனால் கடல் நீரில் வாழும் மீன்களுக்கு ஆற்றுநீரில் வாளும் சக்தியை பெறவில்லை ,ஆற்று நீரில் வாழும் மீன்களுக்கும் கடல் உப்பு நீரில் வாழும் சக்தி இல்லை அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலைதான் ஒத்துக்கொள்ளும்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4