புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
68 Posts - 41%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
319 Posts - 50%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Barushree
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_m10அயிரை மீன் குழம்பு - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயிரை மீன் குழம்பு

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 01, 2012 6:27 pm

First topic message reminder :

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு - Page 4 01-fish

மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 10:10 pm

உண்மைதான். இணையம், கைபேசி போன்றவை பயன் படுத்துவதால் சிட்டுகுருவி போன்றவை உயிர் இழக்கிரதாம். அதனாலே உங்க கணினி , கைபெசி எல்லாம் பிஜிராமன்கிட்ட கொடுத்துருங்க. சிரி

என் கிட்ட கைபேசி இருக்கு, கணினியும் இருக்கு, அதானால், மடிக்கணினி இருந்தா பார்த்து சொல்லுங்க அண்ணா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 10:12 pm

பிஜிராமன் wrote:
உண்மைதான். இணையம், கைபேசி போன்றவை பயன் படுத்துவதால் சிட்டுகுருவி போன்றவை உயிர் இழக்கிரதாம். அதனாலே உங்க கணினி , கைபெசி எல்லாம் பிஜிராமன்கிட்ட கொடுத்துருங்க. சிரி

என் கிட்ட கைபேசி இருக்கு, கணினியும் இருக்கு, அதானால், மடிக்கணினி இருந்தா பார்த்து சொல்லுங்க அண்ணா........
அவர் மடிகணினி தான் வச்சு இருக்கிறார். சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 10:14 pm

அவர் மடிகணினி தான் வச்சு இருக்கிறார்.

சந்தோஷமான விஷயம் தானே அண்ணா.....யென் சோகப் படுறீங்க.......சரி இதை நாம இதோடு முடித்து விட்டு, அடுத்த திரிக்கு தாவுவோம். அய்யோ, நான் இல்லை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 10:16 pm

பிஜிராமன் wrote:
அவர் மடிகணினி தான் வச்சு இருக்கிறார்.

சந்தோஷமான விஷயம் தானே அண்ணா.....யென் சோகப் படுறீங்க.......சரி இதை நாம இதோடு முடித்து விட்டு, அடுத்த திரிக்கு தாவுவோம். அய்யோ, நான் இல்லை
அருமையிருக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 10:18 pm

கேசவன் wrote:ஐயா , எஸ்கிமோக்கல் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிடுகிறார்கள் .ஆனால் நாம் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிட்டால் நமக்கு ஒத்து கொள்ளாது .எனவே மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.
அன்பரே தங்கள் உள்ளம் புரிகிறது. உயிர்வதை தவறு என்பது உலகம் அறிந்ததே! வாழ்கை சக்கரத்தில் சில விதிகள் மீறப்பட்டு தானே ஆகவேன்டும். ஒன்று மற்றொன்றிற்கு உணவாக வேன்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை. அதில் நீங்கள் கூறியது உங்கள் நிலை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 10:20 pm

பல் துலக்கினால் பல்லில் உள்ள கிருமிகள் செத்துவிடும். எனவே, இனிமேல் யாரும் பல் விளக்க வேண்டாம்.

குளித்தால் ம‌ேனியில் உள்ள திசுக்கள், செல்கள் அனைத்தும் அழிய நோிடும். எனவே, இனிமேல் யாரும் குளிக்க வ‌ேண்டாம்.

சளி சீந்த வேண்டாம். சீந்தினால் அதிலுள்ள உயிா்கள் அழிய நோிடும். எனவே இனிமேல் யாரும் சளி சீந்த வேண்டாம். பூிந்ததா... ம்...ம்...

இனிமேல் நமது கல்வி திட்டத்தில் பிள்ளைகளின் பாடத்திட்டத்திற்கு கொண்டு வந்து இதை அப்படியே படிப்பிக்க வேண்டும். பூிந்ததா...ம்...ம்...

அபத்தம் பேசி வீண் விவாதம் செய்ய வெண்டுமென வந்தாயிற்று... எதை பேசினால் என்ன?

அயிரை மீன் குழம்பு - Page 4 154550அயிரை மீன் குழம்பு - Page 4 154550அயிரை மீன் குழம்பு - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அயிரை மீன் குழம்பு - Page 4 154550அயிரை மீன் குழம்பு - Page 4 154550அயிரை மீன் குழம்பு - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 10:25 pm

அசுரன் wrote:
கேசவன் wrote:ஐயா , எஸ்கிமோக்கல் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிடுகிறார்கள் .ஆனால் நாம் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிட்டால் நமக்கு ஒத்து கொள்ளாது .எனவே மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.
அன்பரே தங்கள் உள்ளம் புரிகிறது. உயிர்வதை தவறு என்பது உலகம் அறிந்ததே! வாழ்கை சக்கரத்தில் சில விதிகள் மீறப்பட்டு தானே ஆகவேன்டும். ஒன்று மற்றொன்றிற்கு உணவாக வேன்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை. அதில் நீங்கள் கூறியது உங்கள் நிலை
அசுரன் அவர்களே மிக மிக சரியாக கூறிவிட்டீர்கள்.இவ்வளவு நேரம் நான் சொன்னதை நீங்கள் தான் புரிந்து கொண்டீர்கள் என் நன்றிகள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 4 1357389அயிரை மீன் குழம்பு - Page 4 59010615அயிரை மீன் குழம்பு - Page 4 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 4 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 10:28 pm

சார்லெஸ் அவர்களே நம்மால் முடிந்தவரை மற்ற உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்ந்தாலே போதும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 4 1357389அயிரை மீன் குழம்பு - Page 4 59010615அயிரை மீன் குழம்பு - Page 4 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 4 Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 10:44 pm

மயிலிறகால் நடைபாதையைச் சுத்தம் செய்து கொண்டு நடக்கும் (எறும்புகள் காலில் மிதிபட்டு இறந்து விடுமாம்) புத்த பிக்குகளின் கொலைவெறியாட்டத்தை இலங்கையில் தாங்கள் கண்டதில்லையா கேசவன் சார்.

மேலும் கொன்றால் பாவம் தின்றால் தீரும் அதிர்ச்சி என்ற பழமொழியைக் கூடக் கேள்விப்பட்டதில்லையா தாங்கள்!

அயிரை மீன் குழம்பு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக