புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_lcapஅயிரை மீன் குழம்பு - Page 2 I_voting_barஅயிரை மீன் குழம்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயிரை மீன் குழம்பு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 01, 2012 6:27 pm

First topic message reminder :

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு



அயிரை மீன் குழம்பு - Page 2 01-fish

மீன் குழம்பு என்றாலே
நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும்
அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு
சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார்
செய்யப்படுகிறது.

மிகவும் சிறியதாக இருக்கும் அயிரை மீன்
உயிருடன்தான் விற்பனை செய்யப்படும். இதனை சுத்தம் செய்வதே அலாதியானது.
குழியான பாத்திரத்தில் போட்டு உப்பு போட்டு ஊறவைத்து அலசினாலே அதில்
இறந்துவிடும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கவிழ்த்து வைத்தால்
மீன்கள் உண்ட கசடுகள் எல்லாம் வெளியேறிவிடும். பின்னர் குழம்பு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு,வெந்தையம் – தாளிக்க சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் தேவையெனில் அரை மூடி

அயிரை மீன் குழம்பு செய்முறை

முதலில்
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து
கரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

நறுக்கிய
சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கவும். தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை
வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க
விடவும்.

மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில்
சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அயிரை மீன்
குழம்பு தயார்.

ஒரு சிலர் சுவைக்காக தேங்காய் சேர்ப்பது வழக்கம்.
தேங்காரை அரைத்து மசாலா கொதி வரும்போதே ஊற்றவும். நன்றாக கொதித்து நுரை போன
பின் அயிரை மீனை போட்டு இறக்கிவிடவும். அந்த சூட்டிலேயே மீன்
வெந்துவிடவும். அப்படியே அள்ளி சாப்பிலாம். அத்தனை ருசி நிறைந்தது அயிரை
மீன்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 02, 2012 3:50 pm

கேசவன் wrote:
'' சிங்கத்தையும் புலியையும் படைத்த இறைவன் அவைகளுக்கு உணவாக எதைப் படைத்தான்?"
இரண்டாவது...."கிரீன்லாந்து மற்றும் அலாஸ்க்கா போன்ற துந்திரப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு உணவாக கடவுள் எதைக் கொடுத்துள்ளார் ?"
1.ஐயா , இறைவன் படைப்பில் சிங்கம் புலி போன்றைவை தான் அசைவஉணவை உண்பவைகளாக படைக்கபட்டவை.அவைகள் இயற்கை சங்கிலிகளை சமன் செய்வதற்காக படைக்கபட்டிருக்கலாம் .ஆனால் நாம் மனிதர்கள் விவசாயத்தின் மூலம் உணவை விளைவித்து உண்ணும் அளவு திறன் பெற்றுள்ளோம்.என்வே நமக்கு அசைவ உணவு தேவை இல்லை .
2.கடல் நீரிலும் மீன்கள் வாழ்கின்றன ,ஆற்று நீரிலும் மீன்கள் வாழ்கின்றன
ஆனால் கடல் நீரில் வாழும் மீன்களுக்கு ஆற்றுநீரில் வாளும் சக்தியை பெறவில்லை ,ஆற்று நீரில் வாழும் மீன்களுக்கும் கடல் உப்பு நீரில் வாழும் சக்தி இல்லை அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலைதான் ஒத்துக்கொள்ளும்.
நான் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து பதில் சொல்கிறீர்காளே தம்பி கேசவன் ?

மேலே மகாப்பிரபு சொன்னதியே சற்று விரிவு படுத்திச் சொல்லிவிட்டீர்கள் முதல் கேள்வியின் பதிலாக

இரண்டாவது கேள்விக்கு சொதப்பலாக ஒரு பதில் தந்துள்ளீர்கள்.

புலால் உண்ணுவது தவறு என்று கடவுள் நினைத்திருந்தால் எல்லா உயிர்களையும் மரக்கறி உண்பாவராகத்தானே படைத்திருக்க வேன்டும்?
எஸ்கிமோக்களுக்கு உண்பதற்க்கு என்ன உணவு கடவுள் கொடுத்துள்ளார்? நீங்கள் " கொல்லான் புலால் மறுத்தானை... " என்ற குறளை அவர்களுக்குப் போதித்துவிட்டு ..."இந்தாங்கோ ...இது தான் புளியோதரை....இதப் பாருங்கோ ..இது தயிர்சாதம்...இனிமேல் இதைத்தான் சாப்பிடவேண்டும்" என்று சொல்லப் போகிறீரா? தயவு செய்து சுற்றி வளைக்காமல் நேரிடையாகப் பதில் சொல்லுங்கோ . புன்னகை


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 4:43 pm

ஐயா , எஸ்கிமோக்கல் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிடுகிறார்கள் .ஆனால் நாம் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிட்டால் நமக்கு ஒத்து கொள்ளாது .எனவே மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அயிரை மீன் குழம்பு - Page 2 1357389அயிரை மீன் குழம்பு - Page 2 59010615அயிரை மீன் குழம்பு - Page 2 Images3ijfஅயிரை மீன் குழம்பு - Page 2 Images4px
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:31 pm

அட


புலால் உண்பது பெரிய பிரச்சனையாகுமா...

உலகத்தின் படைப்பு என்பது சங்கிலித்தொடர்பினாலானது. ஒன்றையொன்று தொடர்பு படுத்திய சுழட்சியிலானானது.

நீங்க சின்ன வயதில் படித்திருப்பீர்கள்....

தாவரம் ....ஆடு... ...மனிதன் .....புலி இப்படி ஒன்றோடொன்று அதனதன் போக்கில் நடப்பது இயற்கை

மற்றுப்படி புலால் உண்பதனாலோ இல்லை மரக்கறி உண்பதனாலோ எதுவுமே இல்லை அவரவர் விருப்பம்.

உயிர் வதை அது இது என்போமானால் மரக்கறியும் சாப்பிடக்கூடாது. மனிதர்கள் மிருகங்களைப்போலவே. தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது..அதுமட்டுமல்லாது எமது முதல் ஆகாரமான தாயின் பாலும் குடிக்கக்கூடாது. அதற்கு பதிலாக பசுப்பால் குடிக்கக்கூடாது.

ஆதி கால மனிதன் மிருகங்களைக்கொன்று பச்சையாகவே தின்றான் .
பின்னர் நெருப்புண்டாக்கி சுட்டுத்தின்றான்... அது இயற்கையின் நியதி...
ஆனால் மனிதன் அறிவு வளரத்தொடங்கிய பின் தன் சுயபுத்தியினால் அதை மாற்றபோய் தான் இன்று உலகமே படாத பாடு படுகின்றது.

காய்கறி உண்பதனாலும் எதுவுமில்லை புலால் உண்பதனாலும் எதுவுமில்லை... அவரவருக்கு பிடித்ததை அவரவர் உண்ணலாம்...

பாவம் புண்ணியம்னு பார்ப்போமானால் எல்லாம் பாவம் தான்



avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:37 pm

எல்லாரும் கறி உண்பவர்களாக ஆனாலும் சிக்கல். யாருமே கறி உண்பவர்களாக இல்லாவிட்டாலும் சிக்கல். ஏனெனில், எல்லோரும் உண்ணும் அளவுக்கு உலகில் மிருகங்கள் கிடையாது. எல்லோரும் தாவர வகை உணவு உண்டாலும், அவர்களுக்கு வேண்டிய அளவு உணவு கிடைக்காது. எனவே, இருக்கிற வகை உணவுகளைப் பகிர்ந்து கொள்வதே சரி. அதற்காக நாம் ஏற்றுக் கொள்கிற வேஷந்தான்,

புலால் உண்பவன், புலால் உண்ணாதவன் என்ற வேறுபாடு. எப்படியோ மனிதன் வாழ உணவு வேண்டும். அதில் வேற்றுமை காட்டி,ச் சச்சரவு கொள்வது புரிந்து கொள்ள முடியாதது. நமக்கு இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை மெத்த இருப்பதாகத் தெரிந்தாலும், உண்மையில் பூமியில் உள்ளவர்கள் அனைவருக்கும் கறி உண்ணலாமா அல்லது வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,மிகக் குறுகலானதே.

இதில் சரியா தப்பா எனப்பார்த்தால் விரோத பசியினால் மனிதனை மனிதனே அடித்து கொல்வதை விட மிருகங்களை அதாவது உண்ணலாம் எனப்பட்டவைகளை உண்ணலாம் .

இதுக்கு மேல் முட்டை சாப்பிடக்கூடது என்போமானால் நாம் மீண்டும் மீண்டும் பேசியதையே பேச வேண்டி வரும் . கோழிக்கு முட்டை. , பசுவுக்கு, பால் போன்றதே தாயின் பாலும் .

முட்டை உண்பது தப்பு எனச்சொன்னால் குழந்தை பிறந்ததும் தாயின் பால் கொடுக்காமல் ஏதாவது காய்கறிகளை கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கணும் .

சின்ன மீனை பெரிய மீன் சாப்பிடும் . பெரிய மீனை மனிதன் சாப்பிடுவான் .மனிதனை மண் சாப்பிடும் .. அந்த மண்ணிலிருந்து தானே தாவரம் விளைகின்றது... தாவரம் விளை வதற்கு மண் புழுக்களைப்போல் பசளை இல்லையென்பார்கள். அதற்காகவே மன்புழுக்களை வளர்த்து சேமித்து பசளையாக்குவதும் தொழிலாக நடத்தப்படுகின்றதே....

அப்ப்டிப்பார்த்தால் எல்லாமே புலால் உண்பவை தானே....

இப்படி பேசினால் பேசிட்டே போகலாம். எல்லாமே அவரவர் பார்வை.

தன் சக மனிதன் அடிபட்டு இரத்த வெள்ள்த்தில் உயிருக்கு போரடிக்கிட்டு இருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பாட்டில் போகும் மனிதன் ஆடு மாடுகளைப்பற்றி கவலைப்பட்டு இரங்குவது எவ்வகையில் நியாயமானது.


அது சரி கண்ணப்ப நாயனார் கதை சொல்லும் கருத்தென்ன....

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 02, 2012 5:57 pm

மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.

அதெப்படி நீங்க சொல்லலாம்
மனித உடம்புக்குன்னு சொல்லாதீங்க உங்க உடம்புக்குன்னு சொல்லுங்க.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 5:59 pm

முஹைதீன் wrote:
மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.

அதெப்படி நீங்க சொல்லலாம்
மனித உடம்புக்குன்னு சொல்லாதீங்க உங்க உடம்புக்குன்னு சொல்லுங்க.
உண்மை தான். நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரை கட்டாயபடுத்தக் கூடாது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:20 pm

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நினைத்து அவரது கருத்தை எழுதியிருப்பாா்.

நீங்கள் அனைவரும் பாவம் அவரை வறுவல் பண்ணிக் கொண்டு இருக்கிறீா்கள்.

விடுங்கள் இதை இதோடு... வேறு திாிக்கு வாருங்கள்...



அயிரை மீன் குழம்பு - Page 2 154550அயிரை மீன் குழம்பு - Page 2 154550அயிரை மீன் குழம்பு - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அயிரை மீன் குழம்பு - Page 2 154550அயிரை மீன் குழம்பு - Page 2 154550அயிரை மீன் குழம்பு - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:26 pm

விட்டமின் பி12 அசைவ உணவின் மூலமே கிடைக்கிறது.




அயிரை மீன் குழம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 02, 2012 7:15 pm

கேசவன் wrote:ஐயா , எஸ்கிமோக்கல் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிடுகிறார்கள் .ஆனால் நாம் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிட்டால் நமக்கு ஒத்து கொள்ளாது .எனவே மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு.

எஸ்கிமோக்கல் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிடுகிறார்கள் - உண்மைதான் தம்பி கேசவன்.

ஆனால் நாம் எப்பொழுதுமே இறைச்சி உணவை சாப்பிட்டால் நமக்கு ஒத்து கொள்ளாது - அது எப்படி நீங்க சொல்லுறீங்க ? உங்களுக்கு அப்படி யார் சொன்னது ?

எனவே மனிதரின் உடம்புக்கு இறைச்சி உணவை ஒத்துக்கொள்ளாத உணவு - இது எப்படி கேசவன் ? எப்படி இப்படி ஒரு முடிவு செய்தீர்கள்?

உங்கள் பதிலில் உள்ள மூன்று வாக்கியத்திலும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே?
நீங்கள் தயிர் சாதம் விரும்பிச் சாப்பிடுகிறீர்கள் , அதற்க்கு ஊருகாய் தொட்டுக் கொள்கிறீர்கள். அது உங்களின் விருப்பம். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

நாணும் தயிர் சாதம் விரும்பிச் சாப்பிடுகிறேன் , அதற்க்கு பொரிச்ச அயிரை மீனைத் தொட்டுக்கொள்கிறேன். அதை நான் விரும்புகிறேன். அது என் இஷ்டம். அதை எப்படி தவறு என்று சொல்கிறீர்கள்?

சரி...தயிர் எங்கிருந்து வந்தது....பாலில் இருந்து வந்தது...பால் எங்கிருந்து வந்தது...அது பசு மாட்டில் இருந்து, எருமையில் இருந்து வந்தது. பசுவும் எருமையும் அதனதன் கன்றுகளுக்காக பாலைச் சுறக்கிறதா அல்லது உங்களுக்கும் எனக்கும் ஆகவா? ஆகவே எல்லாமே திருடித்தானே தின்கிறோம்? இதில் நீங்கள் என்ன யோக்கியம் நாங்கள் என்ன அயோக்கியம்? சொல்லுங்கள் கேசவன் சாரே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 8:39 pm

ஜப்பானில் முட்டையும், மீனும் சைவமாம்.

///சரி...தயிர் எங்கிருந்து வந்தது....பாலில் இருந்து வந்தது...பால் எங்கிருந்து வந்தது...அது பசு மாட்டில் இருந்து, எருமையில் இருந்து வந்தது. பசுவும் எருமையும் அதனதன் கன்றுகளுக்காக பாலைச் சுறக்கிறதா அல்லது உங்களுக்கும் எனக்கும் ஆகவா?///

சரியான கருத்துடன் விவாதம் செய்கிறீர்கள் ஐயா!



அயிரை மீன் குழம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக