புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_c10தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_m10தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_c10தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_m10தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_c10தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_m10தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 1:09 pm

தமிழக சட்டசபையில் இன்று தானே புயல் நிவாரணிப் பணிகள் தொடர்பாக தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சரமாரியாக குற்றம் சாட்டிப் பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதிலடி கொடுத்து விளக்கம் அளித்தார்.

தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! 31-jaya-ramach-300
இது நாள் வரை அதிமுகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெருத்த லாபமடைந்த தேமுதிகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இந்த கூட்டணி டமாலாகி விட்டது.

இதையடுத்து இந்த சட்டசபைத் தொடரில் தேமுதிக எப்படிச் செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தின்போது எதிர்பார்த்தது போலவே அரசைக் குறை கூறி தனது எதிர்க்கட்சி்ப் பொறுப்பை ஆரம்பித்தது தேமுதிக.

தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தானே புயல் நிவாரணப் பணிகள் குறித்து குற்றம் சாட்டிப் பேசினார். அவர் பேசுகையில், புயல் தாக்கி 2, 3 நாட்கள் கழித்துத்தான் நிவாரணப் பணிகளையே ஆரம்பித்தனர் அதிகாரிகள்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் பெரும் தாமதம் ஏற்பட்டது. முழுமையாக எந்தப் பணியும் இதுவரை நடைபெறவில்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் தாமதம்தான் என்றார்.

இதையடுத்து டக்கென எழுந்த முதல்வர் ஜெயலலிதா பண்ருட்டியாரின் பேச்சில் குறுக்கிட்டு விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையி்ல், புயல் நிவாரணப் பணிகளில் எந்தவிதமான தாமதமும், சுணக்கமும் ஏற்படவில்லை.புயல் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணிகளை இந்த அரசு செய்தது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 2, 3 நாட்கள் ஆனது என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.

சேதமடைந்து விழுந்த மின் கம்பங்கள், மரங்கள் விரைவாக அகற்றப்பட்டன. மொத்தம் 35,000 மின் கம்பங்கள் விழுந்தன. வரலாறு காணாதவகையில், ஏற்பட்டு விட்ட இந்த பெருத்த சேதத்தை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தமிழக அரசுக்கு கை கொடுக்கவில்லை. உதவிக் கரம் நீட்டவில்லை. இதனால் தமிழக அரசே அனைத்துப் பணிகளையும் செய்ய நேரிட்டது.

மின் வாரியத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள், மின் கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

மரங்கள் அகற்றப்பட்டன, குடிநீர் விநியோகம் சரி செய்யப்பட்டது, மின் விநியோகமும் மின்னல் வேகத்தில் சீரமைக்கப்பட்டது. சேதமடைந்த குடிசைகள், ஓட்டு வீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினோம்

தானே புயல் நி்வாரணப் பணிகள் குறித்து 4ம் தேதி சபையில் தாக்கல் செய்யப்படவுள்ள விரிவான பதிலில் உறுப்பினர் அதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்றார்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 1:31 pm

யாரா இருந்தாலும் இயற்கையால் நிகழ்ந்த சீரழிவை சரி செய்ய குறைந்தது 3 மாத காலமாவது ஆகும்.அங்கு இருக்கும் மக்களும் சீரழிவை சரி செய்ய இறங்கி வர வேண்டும். இது அரசு செய்ய வேண்டிய பணி என்று ஒதுங்கி இருக்க கூடாது

தானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Uதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Dதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Aதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Yதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Aதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Sதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Uதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Dதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! Hதானே 'புயல்' நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி! A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக