புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஐபோனைப் போல் இல்லாமல் அண்ட்ராய்ட் அலைபேசிக்கு நிறைய Launchers இலவசமாகவும், பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலும் ஏராளமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு Launcher-க்கும் தனித்தனியாகத் தீம்கள் கிடைக்கிறது. சில Launcher-ல் அவர்களே அற்புதமாக widget-களையும் வடிவமைத்துத் தந்துள்ளார்கள். சிறந்த சில Launcher-களை இங்கு அறியத் தருகிறேன். இவற்றில் இலவசமானவற்றை Android Market மூலமும், பணம் செலுத்திப் பெற வேண்டியதை கீழ்கண்ட தளங்களிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
முதலில் Android Market-ல் கட்டண மென்பொருட்களை இலவசமாக எவ்வாறு பெறலாம் என்பதைப் பற்றி விளக்குகிறேன்.
1.Applanet.net
இந்த மென்பொருளை www.applanet.net என்னும் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Applan10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/applan10.jpg)
(படங்கள் அனைத்தும் என் அலைபேசியிலிருந்து எடுக்கப்பட்டவை)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைகளுக்கு,
மிக்க நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு.
மிக்க நன்றி பயனுள்ள தகவல் தந்தமைக்கு.
DX-HOME
இது ஒரு இலவச launcher. சீனத் தயாரிப்பாக இருந்தாலும் சிறந்த விட்ஜெட்களையும், தீம்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் நிச்சயம் வேறு ஒரு launcher-ஐத் தேட மாட்டார்கள். இதில் பிரபலமான தீம்களாக ICS4, Iphone4s, Windows7 ஆகியன உள்ளன. இங்கு நான் படங்கள் இணைத்துள்ளது DX-HOME - Iphone4s தீம். Dx-Clear மூலம் ஒரே கிளிக்கில் மெமரியைக் கிளீன் செய்யும் வசதி உள்ளது.
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Dx10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/dx10.jpg)
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Dx110](https://i.servimg.com/u/f42/13/02/10/42/dx110.jpg)
தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.dianxinos.dxhome
இது ஒரு இலவச launcher. சீனத் தயாரிப்பாக இருந்தாலும் சிறந்த விட்ஜெட்களையும், தீம்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் நிச்சயம் வேறு ஒரு launcher-ஐத் தேட மாட்டார்கள். இதில் பிரபலமான தீம்களாக ICS4, Iphone4s, Windows7 ஆகியன உள்ளன. இங்கு நான் படங்கள் இணைத்துள்ளது DX-HOME - Iphone4s தீம். Dx-Clear மூலம் ஒரே கிளிக்கில் மெமரியைக் கிளீன் செய்யும் வசதி உள்ளது.
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Dx10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/dx10.jpg)
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Dx110](https://i.servimg.com/u/f42/13/02/10/42/dx110.jpg)
தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.dianxinos.dxhome
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
claystone launcher
அட்டகாசமான 3D Effect உடன் ஒரு launcher-ஐப் பயன்படுத்த விரும்பினால் அதில் முதல் தேர்வாக claystone launcher இருக்கட்டும். உள்ளூர் செய்திகளுக்கென தனிப் பகுதியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Sc201210](https://i.servimg.com/u/f42/13/02/10/42/sc201210.jpg)
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Sc201211](https://i.servimg.com/u/f42/13/02/10/42/sc201211.jpg)
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Sc201212](https://i.servimg.com/u/f42/13/02/10/42/sc201212.jpg)
இலவச மென்பொருளான இதைத் தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.claystoneinc

Launcher7
விண்டோஸ் அலைபேசியின் அமைப்பு முறைகளைக் கொண்டுள்ள launcher தான் Launcher7. இதே முறையில் Windows Phone Android மற்றும் Metro UI என்ற launcher களும் உள்ளன, இருந்தாலும் இவையிரண்டையும் விட மிகச் சிறப்பான அனிமேஷன்களைக் கொண்டது Launcher7.
![Android Launchers - எத்தனை வகைகள் உள்ளது என்பதை அறிவோம். - Page 2 Launch10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/launch10.jpg)
தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=info.tikuwarez.launcher3

Metro UI launcher தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=chrisman.android.home.metroui
Windows Phone Android launcher தரவிறக்கம் செய்ய:
https://market.android.com/details?id=com.androidtechnical.wp7

http://m.aptoide.com/
இங்கு சென்று Install Aptoide என்பதை அழுத்தி Aptoide மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். ப்ளே ஸ்டோரில் பணம் செலுத்த வேண்டிய அனைத்தையும் இங்கு இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்!
நமது தளத்தின் பெயரில் இங்கு சில Apps -களை பதிந்து வருகிறேன், அவற்றைத் தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட முகவரியை இணைத்துக் கொள்ளுங்கள்!
http://eegarai.store.aptoide.com

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|