புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_m10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_m10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10 
3 Posts - 8%
heezulia
அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_m10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_m10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_m10அண்ணா ஹசாரே உத்தமரா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா ஹசாரே உத்தமரா ?


   
   
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 31, 2012 9:58 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2012 10:10 pm

ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.

இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.

லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.



அண்ணா ஹசாரே உத்தமரா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 31, 2012 10:11 pm

அருமையான பாடலுடன் கூடிய காணொளி ஐயா.

தன்னை கடவுள் என்று கூறிக் கொண்ட ஒருவனின் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிடுபவர். நாட்டிற்கு எப்படி நல்லது செய்ய முடியும், நாட்டு மக்களை எப்படி வழி நடத்த முடியும், அப்படி காலில் விழுபவன் சுய நலத்தின் கூடாரம் போன்றவன் .

நன்றிகள் ஐயா பகிர்விற்கு
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 31, 2012 10:37 pm

சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.

இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.

லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 31, 2012 10:45 pm

அன்னா அவர்களை உத்தமரா என்று கேட்க உத்தமர்கள் அல்லவா முன்வரவேன்டும் புன்னகை

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Tue Jan 31, 2012 11:06 pm

அண்ணா ஹசாரே தவறு செய்தவராக இருந்தாலும் அவரால் உழ்லளை ஒடுக்க
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..

நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 01, 2012 3:27 am

நல்ல பதிவு அண்ணா ஹசாரே உத்தமரா ? 224747944

பொது துறையில் மற்றும் மக்கள் சேவகராக இருப்பவா்கள் எவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும் அவா்கள் உத்தமா்களாக வாழ வ‌ேண்டியது அவசியம் தானே. இதிலென்ன தவறு?

தங்களை யோக்கியமாக நல்லவனாக வாழ முடியாதவன் ஊருக்கு உபத‌ேசம் செய்வதும், நாட்டிற்கு நல்லது செய்வேன் என்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பொது வாழ்வில் ஈடுபடுவோா் எவராயிருந்தாலும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையும் குற்றம் சாட்டப்படாதவா்களாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படிபட்ட விமா்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு அப்படிப்பட்டவா்களே பொறுப்ப‌ேற்க வேண்டும்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோா் யாராயிருப்பினும் (கடவுளாகவ‌ே கூட இருந்தாலும்) உண்மையும், உத்தமும், தூய்மையும் மக்கள் எதிா்பாா்க்கத்தான் செய்வாா்கள். அதை நிறைவேற்ற முடியாதவா்கள் யாராயிருந்தாலும் மக்கள் அப்படிப்பட்டவா்களை புறக்கணிக்கத்தான் செய்வாா்கள்.

பொது வாழ்க்கைக்கு உத்தமம் த‌ேவையில்லை என்றால், பங்கு சந்தை ஊழல்வாதி ஹா்ஷத் மேத்தா வும், சந்தன கடத்தல் வீரப்பனும், ஒசாம பின்லேடனும் இந் நாட்டில் (அவா்கள் இன்றில்லா விட்டாலும்... இருந்திருந்தால்) அவா்களும் ஊழல் எதிா்ப்பில் ஈடுபடுவதில் தவறு காண முடியாது.

பொது சேவையில் ஈடுபடுவோருக்கு உத்தமம் த‌ேவையில்லையெனில், கசாப்பு கடையில் (ஜீவகாருண்யம்) காந்தியவாதம் பேசுவது போல இருக்கும்.

காந்தி ஜீ தன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், குற்றம் சாட்டப்படாத வகையில் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மக்கள் போற்றும் மகாத்மாவாக இருக்க முடிந்தது.

ஒரு விஷயம். சின்னத்திரை விளம்பரங்கள் மட்டும் கை விட்டிருந்தால் நிச்சயம் அன்னா ஹசாரேவுக்கு இந்தளவு பப்ளி சிட்டி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

ஊழல் எதிா்பபை விரும்புகிறோம். அதே சமயம் தகுதியுள்ள நபா்கள் அதை முன்னின்று நடத்தினால் நல்லது என கருதுகிறோம்.



அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550அண்ணா ஹசாரே உத்தமரா ? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Feb 01, 2012 7:52 am

அவரை உத்தமாராக நாம் எண்ணிவிட்டால் அரசியலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கூட இப்படி யாரேனும் செய்திருப்பார்கள்.ஊழலை அடையாளம் காட்டியவரைக்கும் அவர் மக்களுக்கு நல்லது தான் செய்திருக்கிறார்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 10:45 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.

இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.

லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். :வணக்கம்:
உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?




அண்ணா ஹசாரே உத்தமரா ? Uஅண்ணா ஹசாரே உத்தமரா ? Dஅண்ணா ஹசாரே உத்தமரா ? Aஅண்ணா ஹசாரே உத்தமரா ? Yஅண்ணா ஹசாரே உத்தமரா ? Aஅண்ணா ஹசாரே உத்தமரா ? Sஅண்ணா ஹசாரே உத்தமரா ? Uஅண்ணா ஹசாரே உத்தமரா ? Dஅண்ணா ஹசாரே உத்தமரா ? Hஅண்ணா ஹசாரே உத்தமரா ? A
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 01, 2012 11:48 am

உதயசுதா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.

இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.

லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். :வணக்கம்:
உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?

சூப்பருங்க சிரி உண்மை கேள்வி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக