புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
எனைக்கடந்து ஆயிரம் பேர் - சென்றனரே
நான் காண்கிலையே
எனைக்கடந்து ஒருமுறைதான் - அவள்
சென்றாளே நான் மறக்கலையே
கருவிலுள்ள குழந்தையைப்போல் - காதலிலே
நான் இருந்தேன்
இருக்குமிடம் தெரியாது - அதை
புரியும் புத்தி எனக்கேது?
புரியும் புத்தி எனக்களிக்க - புன்னகையாய்
அவள் வந்தாளே
மனதினிலே நுழைந்திட - நல்மார்க்கம்
அவள் தந்தாளே
மனம் வீசி மனம் பேசி - மகிழ்ந்திருந்தோம்
மனம் குளிர்ந்திருந்தோம்
வீசியது குளிர்காற்று - மணமென்ற
பெயர் கொண்டு
மஞ்சள்நிற மங்கையவள் - மங்களமாய்
மாறக் கண்டேன்
சாதித்த மகிழ்ச்சியெந்தன் - மனம்முழுக்க
பரவக் கண்டேன்
இப்படியோர் மனநிறைவு - எப்போதும்
நான் கொண்டதில்லை
அவள் நிறைவே - என் நிறைவாய்
நான் கொள்வேனே - அவளை
தினம் வெல்வேனே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:
:farao: :farao:
உங்களோட கொலவெறி எனக்கு வெட்ட வெளிச்சமா தெரியுது.......ஆனா, ஒரே நேரத்துல இத்தன ஆயுதங்களை உபயோகிக்க கூடாது.......ஆயுத கலாச்சாரம் வேண்டாம்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஹிஷாலீ wrote:சூப்பர் பிஜி
மிக்க நன்றிகள் ஹிஷாலி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அல்கெனா ரிஷி wrote:நல்ல கவிதை ராமன்
மிக்க நன்றிகள் ரிஷி...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எனைக்கடந்து ஒருமுறைதான் - அவள்
சென்றாளே நான் மறக்கலையே
கருவிலுள்ள குழந்தையைப்போல் - காதலிலே
நான் இருந்தேன்
இருக்குமிடம் தெரியாது - அதை
புரியும் புத்தி எனக்கேது?
புரியும் புத்தி எனக்களிக்க - புன்னகையாய்
அவள் வந்தாளே
மனதினிலே நுழைந்திட - நல்மார்க்கம்
அவள் தந்தாளே
மனம் வீசி மனம் பேசி - மகிழ்ந்திருந்தோம்
மனம் குளிர்ந்திருந்தோம்
எனக்கும் ரொம்ப நாள புரியிலா எப்படி தான் பார்த்தோம் காதலில் விழுந்தோம் இப்படி சொல்றாங்களே நு
கண்ணுக்குள் காதல் விதை விழுந்த உடன் ஆழமாய் காதல் வளர்ந்து விடுகிறது ...
அருமை ராமன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இளமாறன் wrote:எனைக்கடந்து ஒருமுறைதான் - அவள்

ஆம், அப்படி தான், வளரும் போல, இளா நீங்கள் உறுதி கூறுவதால் நம்புகிறேன்........
மிக்க நன்றிகள் இளா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அது இருந்தா அங்கே போயி 1000 பேர்ல அவளை ஏன் தேடப்போறீங்க!புரியும் புத்தி எனக்கேது?
ஒருவேளை சைனாக்காரியோ?மஞ்சள்நிற மங்கையவள் - மங்களமாய்
மாறக் கண்டேன்
பாராட்டுகள்
உங்களுக்கு அவள் அழகு...
எங்களுக்கு உங்கள் கவிதை அழகு.
மொத்தத்தில் ரொம்ப அழகு (இவரு)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:அது இருந்தா அங்கே போயி 1000 பேர்ல அவளை ஏன் தேடப்போறீங்க!புரியும் புத்தி எனக்கேது?ஒருவேளை சைனாக்காரியோ?மஞ்சள்நிற மங்கையவள் - மங்களமாய்
மாறக் கண்டேன்
பாராட்டுகள்
உங்களுக்கு அவள் அழகு...
எங்களுக்கு உங்கள் கவிதை அழகு.
மொத்தத்தில் ரொம்ப அழகு (இவரு)
நீங்க ஆசிரியர் பணிக்கு இடைல, எங்கயாச்சும் போயி, இந்த நையாண்டி நக்கல் பண்றதுக்கு தனியா கிளாஸ் போறீங்களா சார்...........
நையப்புடைக்கும் நையாண்டியில்
பின்னூட்டம் நீர் நல்கினாலும்
மையக்கருத்தை உணர்ந்த நானோ
மிக மிக நன்றியென்றே உரைத்திடுவேன்........
நீங்க சிக்காமலா போயிருவீங்க.......அப்பா வச்கிக்கிறேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹா ஹா ஹா ஹா ஹா அருமை அருமை.... நான் சிக்க மாட்டேன்பிஜிராமன் wrote:
நீங்க ஆசிரியர் பணிக்கு இடைல, எங்கயாச்சும் போயி, இந்த நையாண்டி நக்கல் பண்றதுக்கு தனியா கிளாஸ் போறீங்களா சார்...........
நையப்புடைக்கும் நையாண்டியில்
பின்னூட்டம் நீர் நல்கினாலும்
மையக்கருத்தை உணர்ந்த நானோ
மிக மிக நன்றியென்றே உரைத்திடுவேன்........
நீங்க சிக்காமலா போயிருவீங்க.......அப்பா வச்கிக்கிறேன்.........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அப்பா வச்கிக்கிறேன்.
ஆவூனா வெளிச்சம் போட்டு காட்டுறதே வேலையா போச்சு............அதோன்னும் பிழை இல்ல சார்.........வச்சு கிக்குறேன் என்பதன் சுருக்கமே............அதாவது அப்பாவை மனதில் நினைத்து சக்தியை கூட்டி வச்சு கிக்குறேன் என்று அற்தம் கொள்ள வேண்டும் அதைவிடு ஓடக் கூடாது..........ஹையோ ஹையோ
அசுரன் wrote:ஹா ஹா ஹா ஹா ஹா அருமை அருமை.... நான் சிக்க மாட்டேன்பிஜிராமன் wrote:
நீங்க ஆசிரியர் பணிக்கு இடைல, எங்கயாச்சும் போயி, இந்த நையாண்டி நக்கல் பண்றதுக்கு தனியா கிளாஸ் போறீங்களா சார்...........
நையப்புடைக்கும் நையாண்டியில்
பின்னூட்டம் நீர் நல்கினாலும்
மையக்கருத்தை உணர்ந்த நானோ
மிக மிக நன்றியென்றே உரைத்திடுவேன்........
நீங்க சிக்காமலா போயிருவீங்க.......அப்பா வச்கிக்கிறேன்.........
ஆவூனா வெளிச்சம் போட்டு காட்டுறதே வேலையா போச்சு............அதோன்னும் பிழை இல்ல சார்.........வச்சு கிக்குறேன் என்பதன் சுருக்கமே............அதாவது அப்பாவை மனதில் நினைத்து சக்தியை கூட்டி வச்சு கிக்குறேன் என்று அற்தம் கொள்ள வேண்டும் அதைவிடு ஓடக் கூடாது..........ஹையோ ஹையோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:
ஆவூனா வெளிச்சம் போட்டு காட்டுறதே வேலையா போச்சு............அதோன்னும் பிழை இல்ல சார்.........வச்சு கிக்குறேன் என்பதன் சுருக்கமே............அதாவது அப்பாவை மனதில் நினைத்து சக்தியை கூட்டி வச்சு கிக்குறேன் என்று அற்தம் கொள்ள வேண்டும் அதைவிடு ஓடக் கூடாது..........ஹையோ ஹையோ
நல்லாவே சமாளிப்பிக்கேசன் பண்ணுறீங்க... அருமை :idea:
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4