புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
9 Posts - 56%
heezulia
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
5 Posts - 31%
mruthun
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
80 Posts - 50%

54 Posts - 34%
mohamed nizamudeen
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_m10என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 31, 2012 12:58 pm

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 61வது பிறந்த நாளை எளிமையான முறையில் மதுரையில் இன்று கொண்டாடினார்.

வழக்கமாக படு ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் கொண்டாடுவார்கள் அவரது அடிப்பொடிகள். ஆனால் இந்த முறை அந்த பிரமாண்டம் மட்டும் மிஸ்ஸிங்.

என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 30-azhagiri3-300
இன்று காலை தனது வீட்டில் குடும்பத்தாரோடு கேக் வெட்டினார் அழகிரி. பின்னர் கோரிப்பாளையத்தி்ல உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க ஆதரவாளர்களோடு கிளம்பிச் சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் தலைவர் கலைஞர் பிறந்தநாளை போல, ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக எனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறேன். எனது எதிர்கால அரசியலைப்பற்றி கேள்வி எழுப்பினீர்கள். அதனை பொறுத்திருந்து பாருங்கள்.

எங்கள் குடும்பத்தினர் மீதும், திமுகவினர் மீதும் பொய்யான வழக்குகளை இந்த அரசு போட்டு வருகிறது. அதனை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.

இந்த விழாவில் 17 ஆயிரம் பேருக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நலத்திட்டஙகளை வழங்குகிறோம். இதுதான் சிறப்பான விஷயம்.

என் மகனுக்கு கட்சி பதவி கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த செய்தி பொய்யானது. அப்படி எந்த பதவியும் நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் அழகிரி.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT ....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jan 31, 2012 2:29 pm

ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 31, 2012 2:47 pm

“என் மகனுக்கு கட்சி பதவி கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த
செய்தி பொய்யானது. அப்படி எந்த பதவியும் நான் கேட்கவில்லை.
கேட்கும் எண்ணம்
தற்போது இல்லை
என்றார் அழகிரி.”

தற்போது இல்லை; பிற்பாடு கேட்பாரோ... அதிர்ச்சி

என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 154550என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 154550என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 154550என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 154550என் மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை-மு.க.அழகிரி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக