புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
14 Posts - 67%
heezulia
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
2 Posts - 10%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_m10ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசிய விசாரணையில் ராவணன் ‘போட்டு கொடுத்த’ அமைச்சர்கள்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 31, 2012 1:02 pm

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராவணன் (சசிகலா) அதிகாரபூர்வமாக கைது செய்யப்படடதாக காட்டப்பட்ட தினத்துக்கு முன்னரே கஸ்டடிக்கு எடுக்கப்பட்டு சில விஷயங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்ட விவகாரம் குறித்து எழுதியிருந்தோம். அந்த விசாரணையில் என்ன கக்கினார் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன.

மூன்று பேரடங்கிய ஒரு டீம் ராவணனை விசாரித்ததாக தெரிய வருகிறது. இந்த மூவரில் ஒரேயொருவர்தான் மாநில உளவுத்துறை அதிகாரி.ராவணன் மேற்கொண்ட கடந்தகால டீல்கள் தொடர்பாகவே அவரிடம் விசாரித்தார்கள் என்று தெரியவருகிறது. அவற்றில் தொடர்புடைய ஆட்கள் யார் என்றும் அவரிடம் கேட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களால் கேட்கப்பட்ட டீல்களில் மொத்தம் 4 ஆமைச்சர்கள் தொடர்பு பட்டிருந்ததாக ராவணன் போட்டுக் கொடுத்தார் என்கிறார்கள்.

அப்படிக் கூறப்பட்ட 4 அமைச்சர்களில் இருவருக்கு அமைச்சு பதவி பறிபோனது. எஸ்.எம். வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரிடமும் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணி, ராவணன் முதலாவது விசாரணையில் போட்டுக் கொடுத்த சில விஷயங்கள்தான் என்கிறார்கள்.

நாம் தெரிந்துகொண்ட விஷயங்களின்படி, ராவணன் கூறிய தகவல்களை தொடர்ந்து சென்னையில் இவரை விசாரித்த டீம், தமக்கு நம்பிக்கையான இரு கோவை உளவுத்துறை அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு, ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த இடம் கோவை ஒண்டிபுதூருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய தனியார் தொழிற்சாலை குடோன்!
எதுவித சர்ச் வாரண்டும் இல்லாமல் இந்த குடோனை அலசியிருக்கிறார்கள் இருவரும். குறிப்பிட்ட அந்த தொழிற்சாலை உரிமையாளர் நாட்டிலேயே இல்லை என்கிறார்கள். குடோனின் சாவி வைத்திருந்த உரிமையாளரின் சகோதரர் மக்கர் ஏதும் செய்யவில்லை. காரணம், சென்னையில் ராவணனுக்கு போன் கொடுக்கப்பட்டு அவரிடமிருந்து அறிவுறுத்தல் இந்த நபருக்கு பாஸ் செய்யப்பட்டிருந்தது.

ஆனால்… குடோனின் இவர்கள் தேடிச்சென்ற பொருள் சிக்கவில்லை. அதை அங்கிருந்து யார் அகற்றியது என்ற விபரமும் சாவி வைத்திருந்தவருககு தெரியவில்லை. (அப்படியொரு பொருள் அங்கிருந்ததே அவருக்கு தெரியாதாம்) இந்த விபரம் சென்னைக்கு பாஸ் செய்யப்பட, ராவணனை விசாரித்ததில், அவருக்கே தெரியாமல் இவர்கள் தேடிச்சென்ற பொருள் மாயமாகியதை உறுதி செய்து கொண்டார்கள் என்கிறார்கள்.

இந்த சோதனை நடைபெறுவதற்கு முன்னரே எஸ்.எம். வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடைய அமைச்சர் பதவிகளை பறிப்பதற்கான பைல் ராஜ்பவன் சென்றிருந்தது. ஒண்டிபுதூருக்கு அருகேயிருந்த குடோன் காலி என்ற தகவல் சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட்ட பின், எஸ்.எம். வேலுமணியிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவியையும் பறிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்குமுன் அமைச்சர் பதவியை மட்டுமே அவர் இழப்பதாக இருந்தது என்கிறார்கள். அதாவது அமைச்சர் பதவியை பிடுங்கிக் கொண்டு, சிறிது காலம் மா.செ. பதவியில் அவரை வைத்து வாட்ச் பண்ணும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்கிறார்கள்.கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் எஸ்.பி.வேலுமணிக்கு கல்தா கொடுக்கப்பட்டு, செ.தாமோதரன் (பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வேளாண்மைத்துறை அமைச்சர்) மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னணி இதுதான் என்கிறார்கள். ராவணன் கூறிய தகவல்களின் அடிப்படையில் தேடப்பட்ட பொருள சிக்காத காரணத்தால்தான் இந்த மாற்றம் நடந்ததாம்.

இதற்கிடையே இந்த குடோனில் ‘பொருள்’ வைக்கப்பட்ட விவகாரம் ராவணன் தரப்பில் வேறு யாருக்கெல்லாம் தெரியும் என்று அவரிடமே விசாரித்தது சென்னை டீம். ராவணனின் மேனேஜர்போல செயற்பட்ட குலோத்துங்கள் என்பவருக்கும், தமிழ்மணி என்பவருக்கும் (இவர் ராவணனின் நண்பராம்) தெரியும் என்ற தகவல் கிடைத்து, அவர்களை தேட ஆள் அனுப்பினார்கள்.

அந்த இருவரும் சிக்கவில்லை.
அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்கு எஸ்.பி.வேலுமணியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்ற நியூஸ் வந்தவுடனேயே, அதற்கு ‘ராவணன் கனெக்ஷன்’ காரணமாக இருந்தது என்பது புரிந்திருந்தது. ஆனால், அமைச்சர் பதவியை பறித்த பின் தாமதமாக கட்சிப் பதவி ஏன் பறிக்கப்பட்டது என்பது புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தார்கள்.இப்போது இந்த ‘குடோன்’ விவகாரம் அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்கு லேசாக தெரிய வந்துள்ளதையடுத்து, ராவண டீலிங்கில் இருந்த சிலர் முகம் வெளிறிய நிலையில் நடமாடுகிறார்கள். போலீஸ் விசாரணையில் ராவணன் மேலும் யாரையாவது போட்டுக் கொடுப்பாரோ என்ற நடுக்கத்தில் உள்ளார்கள் இவர்கள்.

ராவணன் வைத்து விசாரிக்கப்படும் ரூமை வைத்த கண் வாங்காமல் திக்திக் மனதுடன் பார்த்துக் கொண்டிருக்கும் சில அமைச்சர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஊகித்துப் பாருங்கள்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY BLOGSPOT ....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக