புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
29 Posts - 62%
heezulia
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
194 Posts - 73%
heezulia
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_m10காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 3:11 pm

காதல் காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? இரண்டும் வேறுவேறா இல்லை ஒன்றேவா? இல்லை காதல்தான் காமத்துக்கு அடித்தளம் போடுங்கின்றதா அல்லது காமம்தான் காதலுக்கு அடித்தளம் போடுகின்றதா? உங்கள் கருத்தை நாகரிகமாக வெளியிடுங்கள் நண்பர்களே!

நான் நேற்று காதல்கதை படம் பார்த்தேன் நான் பார்த்த பாடங்களில் மிகவும்
வித்தியாசமாக இருந்தது காட்சிகள் சற்று ஆபாசமாக இருந்தாலும் அதன் கதையும்
டயரக்டரின் அறிவுரைகளும் கருத்துக்களும் மிகவும் அருமை அவர் காதலுக்கு
அடிப்படை காமம் என்றே அடித்துச்சொல்லுகிறார் நான் ஒரு பதினைந்து வயதில்
நினைத்தேன் காதல் வேறு காமம் வேறு என்று ஆனால் அதற்கப்புறம் சில
விவாதங்களில் ஈடுபட்டதால் எனக்கு ஐயம் ஏற்ப்பட்டது ஆனால்
இந்தப்படத்தைப்பார்த்ததும் எனது கருத்து பிழை என்றே தோன்றுகிறது.இதையே கமலும் சொல்லுகிறார்.

நண்பர்களே உங்கள் கருத்து என்ன நீங்கள் படம் பார்த்துவிட்டிர்களா இல்லைஎன்றால் இந்த லிங்க் இல பாய் பாருங்க



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 3:22 pm

Manik wrote:இந்த படத்துல சொல்ற விசயம் ரொம்ப சரி. எவை ஒன்றை
மறைக்கப்படுகிறதோ அதைத்தான் நாம் அதிகம் எதிர்பார்த்து தவறான செயலை செய்ய
முற்படுகிறோம். அதனை சாதாரணமாக்கி விட்டால் அந்த வேலையை விட்டு விட்டு
நாட்டின் முன்னேற்றத்தை நம் முன்னேற்றத்தை கையாளுவோம்.

காமம் ஒரு பகுதி வாழ்க்கை அல்ல................


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 3:58 pm

இந்த படம் மீனு பார்த்தேன்..இது ஆண்களுக்காக எடுக்க பட்ட படமா ..பெண்களுக்காக எடுக்க பட்ட படமா.. இங்கே காதலை விட காமமே தலை தூக்கி நிற்பதாய் என் கணிப்பு..



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:00 pm

படத்தை விடுங்கள் இதிலிருக்கும் கிளிப்பை பிளே செய்து பாருங்கள் இதிலிருக்கும் விசயத்தை மட்டும் எடுங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 4:03 pm

Manik wrote:படத்தை விடுங்கள் இதிலிருக்கும் கிளிப்பை பிளே செய்து பாருங்கள் இதிலிருக்கும் விசயத்தை மட்டும் எடுங்கள்

இங்கு solli iruppathu kangalaal .. pengalai thugil uriyum aangalai patri manik



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:04 pm

செரி இதைப்பற்றி உங்களின் கருத்து

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 4:07 pm

ஆண்கள் எல்லோரும் அபப்டி இல்லை , ஆனா சிலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதே போல் பெண்களும் ஸ்டைல் என்று விட்டு அறை குறை ஆடை அணிவதும் இதற்கு ஒரு காரணம்.. இங்கு படத்தில் கணவனுக்கு தெரியாம கள்ள உறவு வைத்து இருப்பதும் உள்ளது , அப்போ ஆண்கள் பெண்கள் இரு பக்கமும் காமம் இருக்கு என்பதே . ...

ஆனா பெண்கள் கண்ணை பார்த்து பேசும் பழக்கம் உள்ளவர்கள்..ஆண்கள் எல்லோரும் அப்படி இல்லை ,



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 30, 2009 4:08 pm

மீனு wrote:ஆண்கள் எல்லோரும் அபப்டி இல்லை , ஆனா சிலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதே போல் பெண்களும் ஸ்டைல் என்று விட்டு அறை குறை ஆடை அணிவதும் இதற்கு ஒரு காரணம்.. இங்கு படத்தில் கணவனுக்கு தெரியாம கள்ள உறவு வைத்து இருப்பதும் உள்ளது , அப்போ ஆண்கள் பெண்கள் இரு பக்கமும் காமம் இருக்கு என்பதே . ...

ஆனா பெண்கள் கண்ணை பார்த்து பேசும் பழக்கம் உள்ளவர்கள்..ஆண்கள் எல்லோரும் அப்படி இல்லை ,

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 4:10 pm

என்ன விஜய்.. நீங்க இப்படிதான் பார்ப்பீங்களோ ..பாருங்க உங்கள் கண் சுழலுவதை



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:10 pm

நீங்க ரொம்ப தெளிவா பேசுறீங்க...... இந்த மாதிரி எல்லா பெண்களும் இருந்து விட்டால் ஆண்களுக்கு வேலை இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக