>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Daniel Naveenraj Today at 6:00 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby Daniel Naveenraj Today at 6:00 pm

Admins Online
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
Page 1 of 3 • 1, 2, 3
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27814
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
அடடா ஆகாயத்தையும் பிளாட் போட்டு வித்துருவானுகளே 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
சான்சு கிடைச்சு 5 நிமிஷத்துலே ( வெட்ட வெளிலே படுத்துகினு , ஆகாயத்தை பாத்து )என்னமா யோசிக்கறாங்க !!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27814
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
தஞ்சை ராமையாதாஸ் நகைச்சுவை பாடல்கள்
எழுதுவதிலும் வல்லவராய் இருந்தார்...!
-
அவர் எழுதிய ஒரு திரைப்பட பாடல்:
-
ஒரு சாண் வயிறே இல்லாட்டா,
இந்த உலகத்தில் ஏது கலாட்டா..!!
-
ம்...ம்...காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் காலம் வருமா..?!
-
எழுதுவதிலும் வல்லவராய் இருந்தார்...!
-
அவர் எழுதிய ஒரு திரைப்பட பாடல்:
-
ஒரு சாண் வயிறே இல்லாட்டா,
இந்த உலகத்தில் ஏது கலாட்டா..!!
-
ம்...ம்...காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் காலம் வருமா..?!
-
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை![]()
புத்திசாலிங்கதான் இது மாதிரி பதில் சொல்லுவாங்க , செந்தில் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27814
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
மற்றவர்களும் சிந்திக்கலாமே !
அரிய கருத்துகள் சில வரலாமே !!
( உம்) பணம் /செல்வம் தேவை இருக்காது . சமூகத்தில் ஏற்ற தாழ்வு இருக்காது . உறவுகள் மேன்படும் .

1.பட்டினி சாவு இருக்காது
2.இயற்கை எழில் மிகுந்திருக்கும் நம் நாடு
3.நதிகளில் அணைகள் கட்டப்பட்டிருக்காது
4.உடை , உறைவிடம் இவற்றிக்காக வீடுகளும்,துணி மற்றும் சாய தொழிற்ச்சாலைகளும் நிச்சயம் வந்திருக்கும்...
5.காய்கறி, பழ,கீரை வகை வண்டிகள் தென்பட்டிருக்காது....
6.கால்நடை வளர்ப்பு இருந்திருக்காது...
7.மரங்களில் இலைகள் உதிர்வது போல காய் கனிகள் சிதறி கிடக்கும்...
8.பூந்தோட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ...
9.உணவகங்கள் ஏற்ப்பட்டிருக்காது ...
10.விலங்குகள் உணவிற்காக வேட்டையாடப்பட்டிருக்காது....
11.சைவம்,அசைவம் என்ற வேறுபாடு இருந்திருக்காது..
12.இலவச மிக்சி,கிரைண்டர்,அரிசி,பருப்பு எல்லாம் தேவைப்பட்டிருக்காது...
13.தண்ணீர் பிரச்சனை போல வாயுப் பிரச்சனை வந்திருக்கலாம்...
14.நிலத்தை விற்பது போல் காற்றையும் விற்கலாம்.

M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
பெண்மணியிடம் பூத்த பூமணிகள் .
நன்றி , சரண்யா !
என்னை உதைப்பது , sl No 4,13,14 தான் !
ரமணியன்
நன்றி , சரண்யா !
என்னை உதைப்பது , sl No 4,13,14 தான் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27814
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை
)
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money
....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
தொடர்ச்சி..........
11. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்திருக்காது....................( அது தான் தொலை தொடர்பு இல்லாமல் போச்சே..நாம இங்க தமிழ் நாட்டில் என்ன பண்ணா என்ன ?.......டெல்லிக்கு தெரியவா போகிறது?
12. தீவிரவாதம் அறவே ஒழிந்து போகும்.................
13. சௌதி இல் பெட்ரோல் எடுப்பது நின்று விடும் .....................
14. மங்கல்யான் அங்கேயே நின்றுவிடும்..............அதுதான் விஞஞானிகள் எல்லோரும் வேலை செய்ய மாட்டாளே......அப்பா மங்கல்யான் கதி அதோ கதி தான்....................
15. வெளிநாட்டில் இருப்பவர்கள் அவசர அவசரமாய் தாயகம் திரும்பிடணும்....................இல்லாவிட்டால் இருக்கும் இடமே சொர்க்கம் என்று இருக்க வேண்டியது தான்
16. இத்தனை வகை வகையான நோய்கள் இருக்காது.....................
17. ஒன்லி அரட்டை கச்சேரி தான்.....................
18. 'தொல்லைக்காட்சி இன் ' தொல்லை அகலும்.................நோ சிரியல்............ஸோ , நோ மாமியார் மருமக சண்டை...............நோ அழுகை..................
19. பனி, வெய்யில், மழை இல் கஷ்டப்படுவோம்.....................
20. பணம் என்கிற ஒன்றே இல்லாமல் போகும் அதனால் ................. எல்லோரும் ஆனந்த மாய் இருப்போம் என்றே படுகிறது.
உங்கள் கருத்தை சொல்லுங்கள் ஐயா

21. கல்யாணம் ............குடும்பம் என்கிற பந்தமே இல்லாமல் போகுமா? .......................
ஐயா...........ஐயா...........எங்க போயிட்டீங்க ?..............நான் தனியா புலம்புற அளவுக்கு ஆய்ட்டேன் ஐயா
................

ஐயா...........ஐயா...........எங்க போயிட்டீங்க ?..............நான் தனியா புலம்புற அளவுக்கு ஆய்ட்டேன் ஐயா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ

.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.] wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ.
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்![]()
நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,
பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|