புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Poll_c10அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Poll_m10அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Poll_c10அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Poll_m10அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 31, 2012 1:21 am

First topic message reminder :

அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.

அதிகமா சாப்பிடாதீங்க

மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

கட்டாயம் காலை உணவு

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

சுற்றுச் சூழல் சீர்கேடு

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.

ஓய்வு அவசியம்

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

நிறைய பேசுங்க

அதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Ila

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 3:22 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க
நீங்க நல்லா சாப்பிடுங்க.. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது ஜாலி
நான் கம்மியா தான் சாப்பிடுவேன் ஜாலி
எனக்கு தேவையில்லாத உங்களுக்கு தேவையான பதிவு அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 31, 2012 3:22 pm

இளமாறன் wrote:
பிரசன்னா wrote:
சிவா wrote:குறைவாகச் சாப்பிட்டால் அதிகமாகப் பசிக்குமே! என்ன செய்வது? சோகம்

காலைல ஒரே ஒரு பீட்ஸா (ஃபேமிலி பீட்ஸா) ...

மதியம் KFC பக்கெட் சிக்கன் (ஃபேமிலி packனு வேற சொல்லனுமா)

இரவு பரோட்டா சிக்கன் குருமா.... (இதுவும் ஃபேமிலி pack கிடைதால் சூப்பர் diet)....

இதெல்லாம் சாப்பிட்டால் ஒரே மாதத்திற்குள் எல்லா நோயும் வந்து விடும் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஏதோ நம்மால் ஆனா உதவி... இங்க யாரும் டாக்டர் இல்லையா பாராட்ட...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 31, 2012 3:28 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க
நீங்க நல்லா சாப்பிடுங்க.. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது ஜாலி
நான் கம்மியா தான் சாப்பிடுவேன் ஜாலி
பதிவுல கம்மியா சாப்பிடணும்ன்னு சொன்னது என்னை மாதிரி மூளை உள்ள ஆளுங்களுக்கு சிப்பு வருது சிரிப்பு

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 31, 2012 3:30 pm

பக்கிரிக்கு உபயோகமான தகவல். சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 3:31 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க
நீங்க நல்லா சாப்பிடுங்க.. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது ஜாலி
நான் கம்மியா தான் சாப்பிடுவேன் ஜாலி
பதிவுல கம்மியா சாப்பிடணும்ன்னு சொன்னது என்னை மாதிரி மூளை உள்ள ஆளுங்களுக்கு சிப்பு வருது சிரிப்பு
என் பதிவுல பாதி நீ சாப்பிட்டிட்டியேப்பா அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2012 3:32 pm

உமா wrote:பக்கிரிக்கு உபயோகமான தகவல். சூப்பருங்க அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 31, 2012 3:34 pm

உமா wrote:பக்கிரிக்கு உபயோகமான தகவல். சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

ஆமா ஆமா அவரு ப்ளேடு போடுறதுக்கு எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு...
i mean மூளையே கசக்கி பிழிய வேண்டி இருக்கே...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 31, 2012 3:37 pm

பிரசன்னா wrote:
உமா wrote:பக்கிரிக்கு உபயோகமான தகவல். சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

ஆமா ஆமா அவரு ப்ளேடு போடுறதுக்கு எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு...
i mean மூளையே கசக்கி பிழிய வேண்டி இருக்கே...

அவன் வந்த நான் காலி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 31, 2012 3:39 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க
நீங்க நல்லா சாப்பிடுங்க.. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது ஜாலி
நான் கம்மியா தான் சாப்பிடுவேன் ஜாலி
பதிவுல கம்மியா சாப்பிடணும்ன்னு சொன்னது என்னை மாதிரி மூளை உள்ள ஆளுங்களுக்கு சிப்பு வருது சிரிப்பு
என் பதிவுல பாதி நீ சாப்பிட்டிட்டியேப்பா அழுகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 31, 2012 3:41 pm

உமா wrote:
பிரசன்னா wrote:
உமா wrote:பக்கிரிக்கு உபயோகமான தகவல். சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

ஆமா ஆமா அவரு ப்ளேடு போடுறதுக்கு எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு...
i mean மூளையே கசக்கி பிழிய வேண்டி இருக்கே...

அவன் வந்த நான் காலி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடிக்கிறதுல பாதி உனக்கு தானே கொடுக்கிறேன்.. நீ சொல்லுவ என்ன கொடுமை சார் இது

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக