புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_lcapசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_voting_barசி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 12:34 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் !
சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் !
தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் !

முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே !
மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி காட்டுங்கள் !
மற்றும் எனக்கும் தெரியா சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள் !

பாடத்தை 05.02.2012 அன்று தொடங்கிவிட்டேன் !

ஆர்வமுள்ளவர்களே
விதிமுறையை படியுங்கள் ! சிரி

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 102564

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 05, 2012 10:08 pm

எனக்கு கடைசி பெஞ்ச் ல ஒரு இடம் ...சந்தேகம் வரும் பொது மட்டும் கேள்வி கேட்கிறேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 05, 2012 10:10 pm

பிஜிராமன் wrote:
கே. பாலா wrote:மிக நல்ல பயனுடைய திரி கோவி .!..
வகுப்பறையில் சல சல...என்று பேசிக்கொண்டிருந்தால் பாடம் எதையும் கற்க முடியாது
அதேபோல்தான் இங்கும் ...அரட்டை அதிகம் இருந்தால் ....நோக்கம் நிறைவேறாது .

பாடத்தில் சந்தேகம் என்றவகையில் பின்னூட்டம் இருக்கவேண்டும் .பாடத்தை ஆரம்பம் முதல் கவனித்துவந்தேன் . இதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் ..இனிமேல் ஓரத்தில் இருந்து பாடத்தை கவனிக்கிறேன் அன்பு மலர்

மிக உண்மை ஐயா....நானும் இனி தவிர்க்கிறேன்.

கோவி, உனக்கு எங்களின் வருகை அறிய, ஒரு வகை செய்கிறேன்.

நான் என் வருகையை தெரிவிக்க, உன் பதிவிற்கு லைக் செய்வேன். ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் உன்னிடம் கேட்டு நிவர்த்தி செய்வேன். அதற்கு நன்றி என்று கூறாமல் லைக் மட்டும் செய்வேன்.

நன்றிகள் சார்...
பாலா அண்ணா மிக்க நன்றிகள் !...................தாங்கள் கூறுவதும் உண்மைதான் !............ஆனால் நாம் சொல்லி கொடுக்கும் படம் போயி சேர்ந்ததா என்று எப்டி தெரிந்து கொள்வது !
பிஜி அண்ணா தாங்கள் கூறும் யோசனை சரிதான் ! ஆனால் இங்கும் சிக்கல் உள்ளது .....!!!
நான் என்ன நினைக்கிறேன் என்றால் தொடர்ந்து படிப்பவர்கள் தங்கள் பின்னூட்டங்களை நன்றிகளாக இடாமல் ,
"நான் இதை எல்லாம் இன்று கற்றுக்கொண்டேன்" என்று சுருக்கமாக கூறினால் பின் வருபவருக்கும் பயன்படும் மற்றும் ஆர்வம் ஏற்ப்படுத்தும் !
தாங்கள் கூறிய லைக் யோசனை நன்றி கூறுவதற்க்கும் வாழ்த்துகூறுவதர்க்கும் பயன்படுத்தலாம் !
சரியாக படிக்காதவர்கள் வந்துசென்றதை பதியவேண்டாம் ! நன்கு புரிந்தவர்களும் சந்தேகம் உள்ளவரும் மட்டும் பின்னூட்டம் இட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் !
நான் செய்த தவறை குறிப்பிட நினைப்பவர்களும் உடனே செய்துவிடல் அனைவருக்கும் நலம்!

என்ன கூறுகிறீர்கள் அசுரன் அண்ணா ! என்ன இளா அண்ணா !!! அன்பு மலர்
தாங்கள் கேட்ட இடங்கள் அளிக்கபட்டன !புன்னகை

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 102564

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 05, 2012 10:19 pm

கோவிந்தராஜ் wrote:

தங்கள் தயவால் இன்று முதல் நான் சி பயிலப்போகிறேன். மிக்க நன்றி தம்பி....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 05, 2012 10:52 pm

தமிழ் புத்தகம் சி ஈகரை நூலகத்தில் பதிந்து இருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்து தயார் செய்து கொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 05, 2012 10:53 pm

இளமாறன் wrote:தமிழ் புத்தகம் சி ஈகரை நூலகத்தில் பதிந்து இருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கம் செய்து தயார் செய்து கொள்ள இது உதவும் என்று நினைக்கிறேன் அன்பு மலர்
மிகவும் பயனுள்ள செய்தி இளமாறா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 07, 2012 1:28 pm

◄முந்தைய பாடம்

.....................................................சி மொழின் வாக்கியங்கள் கீழ்க்காணுவற்றை சேர்த்து உருவாகின்றன !

  • Tokens ( வில்லைகள்)
  • Comments (விளக்க வரிகள் )
  • Keywords (கட்டளை வார்த்தைகள் )
  • Identifiers (அடையாளங்கள்)
  • Constants (மாறிலிகள்)
  • String literals (வார்த்தைகள்)
  • Punctuation and special characters (நிறுத்தற்குரிகளும் சிறப்பு எழுத்துகளும் )

மேலே கூறப்பட்டவை அனைத்தும் சி மொழியின் எழுத்துகளை வைத்து உருவாக்கபட்டவை !
அவையாவன !!!

எண்கள்: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஆங்கில எழுத்துகள் :
a, b, ….z மற்றும் A, B, ……...Z
கணித குறியீடுகள் : +, -, *, /, %(Mod)
சிறப்பு எழுத்துகள் :
( ) { } [ ] < > = ! $ ? . , : ; ‘ “ & | ^ ~ ` #
\ blank - _ / * % @

வில்லைகள் :
வில்லைகலாவண சி மொழியின் கட்டளைதொகுப்பியால் புரிந்துகொள்ளக்கூடிய அனைத்தும் ஆகும் !.
கட்டளை வார்த்தைகள் முதல் சிறப்பு எழுத்துகள் வரை அனைத்தும் இதற்க்கு எடுத்துக்காட்டுகளாகும் !.

விளக்க வரிகள் :

இவற்றை விளக்கவரிகள் அல்லது விலக்கவரிகள் என்று கூட சொல்லலாம்!ஏன் எனில் இவை கட்டளை தொகுப்பியால் தொகுக்கபடாது ! நாம் நம் விளக்கத்திற்காக ஏதேனும் இங்கு எழுதி வைக்கலாம் !

கட்டளை வார்த்தைகள் :
சி மொழி தனக்கேயான கட்டளை வார்த்தைகளை கொண்டுள்ளது ! இந்த கட்டளை வார்த்தைகளின் பொருளானது எப்பொழுதும் ஒன்றே ! இக்கட்டளை வார்த்தைகள் சிறிய எழுத்துகளில் எழுதப்படும் !
அவையாவன :

autodoubleintstruct
breakelselongswitch
caseenumregistertypedef
charexternreturnunion
constfloatshortunsigned
continueforsignedvoid
defaultgotosizeofvolatile
doifstaticwhile

அடையாளங்கள் (பெயர்கள் ):
அடையாளங்கள் என்பவை ஒன்றுமில்லை, பெயர்களே !. சி மொழியின் , மாறிகள் ,நிகழ்வுகள் ,மற்றும் பலவற்றுக்கு நம்மால் இடப்படும் பெயர்களே அடையாளங்கலாகும் .
விதி முறைகள் :
  1. இந்தபெயர்கள் ஆங்கில எழுத்துக்கள் , எண்கள் மற்றும் ,அடிக்கோடு(Underscore) போன்றவைகளை இணைத்து உருவாக்கலாம் .!
  2. சிறப்பு எழுத்துகள் ஏதும் வருதல் கூடாது .!(வெற்றிடத்தையும் சேர்த்துத்தான் )
  3. கட்டளை வார்த்தைகளை பெயராக இடுதல் கூடாது !
  4. சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்து பாகுபாடு உள்ளது !
    ..........எ-க..................one என்பது ONE ,One,onE,oNe இவை அனைத்தும் வேறுபடும்

மாறிலிகள் :
எந்த சூழலிலும் தனக்கான மதிப்பை மாற்றிக்கொள்ளாமல் இருப்பவை மாறிலிகள் எனப்படும் !
எ-க:
.........10 எப்பொழுதும் பத்து தான் அதன் பைனரி குறியீடு 1010 தான் !
..........A எப்பொழுதும் A தான் அதன் பைனரி குறியீடு 1000001 தான் !

வார்தைகள் :
சி மொழியின் எழுத்துகளை வைத்து வார்த்தைகல் உறுவாக்கப்படுகின்றன. அவை இரட்டை மெற்கோள் குறிக்குள் அடைக்கபடுகின்றன .
எ-க:
.........”C language !”
.........."there is 2 little childrens "

நிறுத்தற்குரிகளும் சிறப்பு எழுத்துகளும் :
சி மொழியின் சிறப்பு எழுத்துகளை வைத்து நிறுத்தற்குறிகள் உறுவாக்கப்படுகின்றன. அவை பல சிறப்பு வெலைகலுகாக பயன்படுகின்றன.
எ-க:
.........( ),{ },போன்றவை.

மீதம் அடுத்தவகுப்பில் ! சந்தேகங்களை கேட்டுவிடுங்கள் அது உங்களுக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும் மிக நல்லது ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 3:43 pm

மிக்க நன்றி கோவி.....

மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....

நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.

கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.

அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.

நன்றிகள் ஐயா..... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 07, 2012 4:05 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றி கோவி.....

மிகவும் நன்றாக இருந்தது.....இன்றைய பாடம்.....

நாம் கட்டளை வார்த்தைகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். செய்து கொள்கிறேன்.

கோவி, விலைகள் விளக்க வரிகள் இவற்றிற்கு, ஏதாவது உதாரணமாக தர முடியுமா, அதாவது, இவை பயன் படுத்த பட்ட இடத்தை இங்கு காண்பிக்க முடியுமா.

அவற்றை எப்படி பயன் படுத்த வேண்டும், இந்த விபரங்கள் எல்லாம், வரும் பாடங்களில் வரும் என்றால் வேண்டாம் தம்பி.

நன்றிகள் ஐயா..... புன்னகை
நன்றிகள் அண்ணா விளக்க வரிகள் பின் வரும் பாடங்களில் வரும் ஆனால் வில்லை வராது !
வில்லை என்பது வரையறுக்கப்பட்ட வார்த்தைகள்( அல்லது குறியீடுகள்) என பொருள் படும் !
எண்ணென வார்த்தைகள் அல்லது குறியீடுகள் சி தொகுப்பியில் முன்ன்மே வரையறுக்கபட்டுள்ளதோ அவையே விலைகள் (tokens) எனப்படும் !
இதை தானியாக எங்கும் பயன்படுத்த போவதில்லை !
அன்பு மலர் ...............................இப்படிதான் சமத்தா இருக்க்னும் மகிழ்ச்சி...........புன்னகை அன்பு மலர்

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 4:22 pm

நன்றிகள் அண்ணா விளக்க வரிகள் பின் வரும் பாடங்களில் வரும் ஆனால் வில்லை வராது !
வில்லை என்பது வரையறுக்கப்பட்ட வார்த்தைகள்( அல்லது குறியீடுகள்) என பொருள் படும் !
எண்ணென வார்த்தைகள் அல்லது குறியீடுகள் சி தொகுப்பியில் முன்ன்மே வரையறுக்கபட்டுள்ளதோ அவையே விலைகள் (tokens) எனப்படும் !
இதை தானியாக எங்கும் பயன்படுத்த போவதில்லை !

மிக்க நன்றிகள் கோவி....... மகிழ்ச்சி புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 09, 2014 2:12 am

***********************************************************************************
வணக்கம் உறவுகளே நான் மீண்டும் வந்துவிட்டேன் ........
இனி பாடம் தொடர்ந்து நடக்கும்.
பல இடர்பாடுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சரியான நேரம் அமைந்தது ...
***********************************************************************************

நாம் இதுவரை அடிப்படை விஷயங்களை பார்த்தோம் . இனி எப்படி நிரல்களை எழுதுவது என்று பார்போம் .

c நிரல் அமைப்பு :
தலையங்க கோப்பு தொடர்புகள் :(Header files)
__________________கணினியை வேலைவாங்குவது ஒரு குழந்தையை கப்பல் வரைய சொல்லுவது போல் ஆகும் . அதாவது

---->முதலில் "கப்பல் வரை " என்றால் அதற்க்கு புரியாத வார்த்தை, விழிக்கும் !
---->சரி குறுக்கு கோடு போடு என்றாலும் அதேதான்!

__அதற்க்கு முதலில் கோடு என்றால் என்ன , குறுக்கு கோடு என்றால் என்ன , எழுதுகோலை எப்படி கையாள்வது , எதில் வரைவது , எப்படி வரைவது என்றெல்லாம் சொல்லி கொடுக்க வண்டும் .

__இதை குறைக்க தான் இந்த தலையாங்க கோப்பு தொடர்பு முறைமை உதவுகிறது . இங்கு நம் எடுத்துகாட்டினபடி எழுதுகோலை எப்படி கையாள்வது என்று ஒருமுறை மட்டும் சொல்லிதாந்தால் போதுமானது , மறுபடியும் தேவைபட்டால் அன்றைக்கு கூறியதுபோலதான் எண்டு கூறுகிறோமே ,அதே போல் தான் பல சிறிய மற்றும் முக்கியமான வேலைகள் சி மொழியில் தலையங்க கோப்புகளில் உள்ளன . நாம் வேண்டுமானாலும் புதிய தலையங்க கோப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம் .

முதன்மை நிகழ்வு :(main function)
_____நாம் சி நிரலை பல சிறு  நிகழ்வுகளாக பிரித்து எழுதுவோம் .அனைத்திலும் முக்கியமான நிகழ்வானது இந்த முதன்மை நிகழ்வு . கணினி முதன்மை நிகழ்வை மட்டும் தான் நிகழ்த்தும் .மற்ற நிகழ்வுகள் அனைத்தும் உரிய நீரத்தில் முதன்மை நிகழ்வினுள் அழைக்கபடும் . முதன்மை நிகழ்வு முடிந்தபின் மொத்த நிரலும் நிறுத்தப்படும் .

குறிப்பு:
______நிகழ்வுகள் :(functions)
____________>உள்ளீட்டு மாறிகள் :(input parameters)
___________________(*) செய்ய வேண்டிய வேலைக்கான உள்ளீடுகள்.
____________>வெளியீட்டு மாறியின் தரவுவகை:(return type)
___________________(*) வேலை முடந்த பின் திருப்பி அவுப்ப வேண்டிய தரவின் தரவுவகையை குறிப்பிட வேண்டும்
____________>பணியமைப்பு :
________________(*) என்ன செய்யவேண்டும் என்பது .

இப்பொழுது ஒரு எடுத்துகாட்டு காண்போம் :

Code:

#include<stdio.h>
void main()
{
    printf("VANAKKAM EEGARAI");
}

மேல் கூறிய எடுதுக்காட்டானது VANAKKAM EEGARAI என்று கருந்திரையில் காண்பிப்பதற்கான நிரல் .

அதில் printf("VANAKKAM EEGARAI"); என்ற நிகழ்வானது திரையில் எழுத்துகளை காண்பிக்க உதவுகிறது .ஆனால் இது கணினிக்கு எவாறு புரிந்தது?
__________________#include என்ற தலையங்க கோப்பு தான் காரணம் , அந்த நிகழ்விற்கான நிரலானது இதில் எழுதப்பட்டுள்ளது .

இங்கு முதன்மை நிகழ்வானது void main(){ } அதற்க்கு தேவையான துணை நிகழ்வை  (printf()) அழைத்துக்கொண்டது !!!.

*****************************************************************************
இத்துடன் இன்றைய பாடம் நிறைவு பெறுகிறது மீண்டும் நாளை இரவு இந்திய நேரம் 11.00 இரவு சிந்திப்போம்.
*****************************************************************************

சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 599303
சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 - Page 8 102564

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக